ஃபோக்ஸ்வாகன் டைகூன் மிட்-சைஸ் எஸ்யூவி வெளியானது
ஆட்டோமொபைல்
- 4 month, 3 days ago
மேம்படுத்தப்பட்ட டைகூன் ஃபேஸ்லிப்ட் (Taigun Facelift) மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன்.கடந்த வாரம் தான் இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது. ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது ஃபோக்ஸ்வாகன்.