எலெக்ட்ரிக் பைக்குகளில் 2025இன் எங்களது டாப் சாய்ஸஸ்!!

இந்தியாவில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தை அடைந்த வரவேற்பைப் போல, எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மார்க்கெட் இன்னும் பெரிய ஈர்ப்பைப் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகமான அம்சங்களையும், செயல்திறனையும் எதிர்பார்ப்பதால், அவற்றின் விற்பனை எண்ணிக்கையும் சற்று குறைவாகவே உள்ளது.

ஜனவரியில் புதுசா வரும் மஹிந்திரா காரில் இத்தனை வசதிகளா!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) கார் 2026 ஜனவரி 5 அன்று வெளியாகிறது. இது தற்சமயம் விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி700 (XUV700) காரின் மேம்பட்ட பதிப்பு ஆகும். இந்த நிலையில், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் 1,400 வாட்ஸ் திறன் கொண்ட 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் (Harman Kardon Audio System) உள்பட பல அதிநவீன வசதிகளை இந்த புதிய மஹிந்திரா கார் பெற்றுவர உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

விமான இருக்கைகள் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்...

பயணிகளின் பயத்தை போக்குவதற்காகதான் விமானங்களில் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நீல நிறம் நமது மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. ஏரோபோபியாவை எதிர்த்து போரிட இது உதவி செய்யும்.

எமனே நேர்ல வந்தாலும் இந்த கார் காப்பாத்தும்!

டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 2 கார்களும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களிலும் நீண்ட காலமாக ஒரு குறை இருந்து வந்தது. பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் இல்லை என்பதுதான் அந்த குறை.
Advertisement

புதிய டுகாட்டி பைக்கின் விலையை கேட்டா தலை கிறுகிறுனு வருது!!

டுகாட்டி இந்தியா (Ducati India) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்டியாவெல் வி4 (XDiavel V4) பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வி4 கிராண்டூரிஸ்மோ (V4 Granturismo) என்ஜின் தொழில்நுட்பத்தை தங்களது பவர் க்ரூஸர் பைக் வரிசையில் டுகாட்டி அறிமுகப்படுத்துவதன் அடையாளமாக இந்த புதிய பைக் அறிமுகம் அமைந்துள்ளது. இதன் ஆரம்பகால எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30.89 லட்சம் ஆகும்.

எம்ஜி கார் வாங்கி 5 வருஷம் ஆகினாலும் பிரச்சனை இல்ல!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) சொந்தமாக்குவதை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக்கவும் தடையற்றதாகவும் மாற்றும் நோக்கத்துடன், எங்கும் கேள்விப்படாத, துறையிலேயே முதல் முயற்சியாக ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்ன... அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன... என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார் ஆகும். இதன் காரணமாகவே நிஸான் க்ராவைட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது.

4680 பாரத் செல் பேட்டரி வாகனங்களின் டெலிவிரிகளை துவங்கிய ஓலா

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், தனது 4680 பாரத் செல் (Bharat Cell) கொண்ட எஸ்1 புரோ+ (S1 Pro+) (5.2 kWh) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் விரிவாக்கியுள்ளது. கோவை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதன் டெலிவிரிகள் புதியதாக தொடங்கப்பட்டு, பெங்களூருவிலும் தொடர்கிறது.
Advertisement

2025இல் மார்க்கெட்டில் மாஸ் காட்டிய டாப்-5 ஸ்கூட்டர்கள்!!

இந்தியாவில், நகரப் பயணங்களுக்கு மக்கள் மோட்டார்சைக்கிள்களைக் காட்டிலும் ஸ்கூட்டர்களையே விரும்புவது அதிகரித்து வருகிறது. வசதியான பயணம், கால்களை வைக்க போதுமான இடம், நடைமுறைக்கு உகந்த பின்பக்க பூட்ஸ்பேஸ் வசதி உள்ளிட்டவை ஸ்கூட்டர்களின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் ஏராளமான ஸ்கூட்டர்கள் விற்பனையாகுகின்றன.

ஹோண்டாவை பொளந்து கட்டும் ராயல் என்பீல்டு பைக்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

ரோல்ராய்ஸை தரமான சம்பவம் செய்த நகை கடை அதிபர்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என்றால் அவர்கள் சமூகத்தில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது பெரும் பணக்காரராக இருக்க வேண்டும் பிரபலமான நபராக இருக்க வேண்டும் அவர்களுக்கு மட்டும் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்களை விற்பனை செய்யும் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால் அது உண்மை அல்ல என்ற தெளிவை நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஊழியர்களால் அவமானப்படுத்திய ஒரு நபர் இன்று பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வைத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையிலேயே ஆலை இருக்குறதுனால ஈஸியா ஓட்டி பார்க்க முடியுது!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மீண்டும் களமிறங்குகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் 2026 ஜனவரி 26 அன்று நடைபெற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய டஸ்டர் தயாராகி வரும் நிலையில், முழுவதும் தோற்றம் மறைக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு அருகே பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட புதிய டஸ்டர் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

3 தரமான கார்களை களம் இறக்கும் மஹந்திரா!

வரும் 2026ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் 3 எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த கார்கள் தற்போது அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன. இதில் நான்கு மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி கார்களும் அடங்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவியை புரட்டி போடும் பேட்டரி ரெடியாகுது!

சீனாவை சேர்ந்த டெக் நிறுவனம் ஹவாய் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தும் புதிய சாலிட் ஸ்டேட் எலெக்ட்ரிக் பேட்டரியை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தயாரிப்பில் தற்போது புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பைக் மாதிரி மைலேஜ் தரும் காரா?

கியா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக தனது ஹைபிரிட் காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஸ்கோடா கோடியாக் மற்றும் விரைவில் வரப்போகும் போக்ஸ்வேகன் வாகனம் டைரோன் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்

ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை, சிகப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால் பின் நாட்களில் அவர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டனர். இந்த நிறம் காரணமாக பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதுவே இந்த நிறத்திற்கான காரணம். இதன் மூலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

சலுகைக்காகவே இந்த டாடா ஷோரூமை கண்டுப்பிடித்து தேடி வராங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கிலான கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இதற்கேற்ப, இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்க்வொர்க் (Sales & Service Network) உள்ளது.

அதிக மைலேஜ்க்காகவே சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த டாடா கார்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) எஸ்யூவி கார் மாடல்களின் புதிய டர்போ பெட்ரோல் (Turbo Petrol) வெர்சன்களை சமீபத்தில் வெளியீடு செய்த நிலையில், வருகிற ஜனவரி மாத அறிமுகத்திற்கு முன்னதாக இந்த டர்போ பெட்ரோல் கார்களின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாசம் நாடே எதிர்பார்த்த கார் வருது!

மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் இ-விட்டாரா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10ல 6 கார் மாருதி தான்!

2025ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை நடந்த விற்பனையில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் 6 கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாக உள்ளது. இந்த பட்டியலை அந்நிறுவனம் தான் ஆக்கிரமித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

காரையே இயங்க வைக்கக்கூடிய என்ஜின் உடன் புதிய கவாஸாகி பைக்!!

கவாசாகி நிறுவனம் தனது 2026 மாடல் ஆண்டுக்கான நிஞ்ஜா 1100SX பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கவாசாகி நிஞ்ஜா குடும்பத்தில் இது உச்சகட்ட ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காக அமைந்துள்ளது. ZX-10R போன்ற 200 bhp பைக்குகளில் இருந்து, நிஞ்ஜா 1100SX ஒரு தனித்துவமான, சவுகரியமான ஸ்போர்ட்ஸ் டூரர் பிரிவை உருவாக்குகிறது, இது ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.

இப்ப கார் வாங்குனா ரூ1 லட்சம் மிச்சம் பண்ணலாம்!

ஸ்கோடா நிறுவனம் குஷாக் என்ற காரை தற்போது விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரை தற்போது ராணுவ கேண்டீன் மூலம் கூட விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் இந்த காரை இந்த டிசம்பர் மாதமே வாங்கினால் ரூ1 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிசியான சாலையில் யாருக்கும் தெரியாமல் போன 2026 டாடா கார்..!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளதோடு, நெக்ஸான் இவி (Nexon EV) மட்டும் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டிய முதல் எலக்ட்ரிக் பயணிகள் காராக சாதனை புரிந்துள்ளது.

இந்த பொங்கலுக்கு புக்கிங் போட முதல் மாருதி எலெக்ட்ரிக் கார்!

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது எலெக்ட்ரிக் பயணத்தைத் தொடங்க தயாராகிவிட்டது. அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா (e-Vitara), நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதாவது, முதல் காரையே சற்று விலைமிக்கதாக மாருதி சுஸுகி கொண்டுவர உள்ளது.
Advertisement

ஒரு லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் குடுக்கும் பைக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்கும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.