சென்னை ஆலையில் உருவாக்குன கையோடு சாலைக்கு கொண்டு வந்தாச்சு!!
ஆட்டோமொபைல்
- 8 month, 12 days ago
2022 முதல் இந்தியாவில் விற்பனையில் இல்லாத ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), தனது மூன்றாவது தலைமுறை வடிவில் மீண்டும் வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கான பிரத்யேக மாற்றங்களுடன் அதன் சோதனை வாகனம் சென்னைக்கு அருகே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில், ரெனால்ட்டின் கார் உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.