லைசன்ஸ் வாங்கும் வயதை கூட இன்னும் எட்டல, அம்மா உடன் ஷோரூமில்
ஆட்டோமொபைல்
- 8 month, 13 days ago
திருப்பூர் மாவட்டத்தின் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பிரபலமான இளம் யூடியூபரும், சமூக ஊடகப் பிரபலமுமான 'கொடுவாய் அன்பு' (Koduvai Anbu), புதிய 2026ஆம் ஆண்டை பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) வாகனத்துடன் ஆரம்பித்துள்ளார். யார் இந்த கொடுவாய் அன்பு என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.