3 கோடி ரூபா கார்ல போனது அவரா!

இந்தியாவில் நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் பொது இடங்களுக்கு வந்து செல்லும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அவர்களை காண பெரிய அளவில் கூட்டம் கூடுகிறது. இதனால் கரூர் போன்ற இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டதை கூட, கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம்.

கொடுவாய் அன்புக்கு ஒருநாள் முன் இவர் வாங்கியதா சொல்றாங்க!

15 வயதிலேயே சமூக வலைத்தள பிரபலமாக விளங்கும் திருப்பூர் கொடுவாய் அன்பு (Koduvai Anbu) சமீபத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை வாங்கியதுதான் தற்சமயம் இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது. அதனை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட பதிவிட்டு இருந்தோம்.

50 ஆயிரம் ரூபாய் உயர்த்துனாலும் இந்த காரை வாங்க ஆள் இருக்கு!

பிஒய்டி (BYD) நிறுவனம் தனது புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த சீலயன் 7 (Sealion 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலையை அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றத்தின்படி, சீலயன் 7 காரின் பிரீமியம் (Premium) வேரியண்ட் ரூ.50,000 கூடுதலாக விலை கூடுகிறது. அதே நேரத்தில், சீலயன் 7 காரின் பெர்ஃபாமன்ஸ் (Performance) வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த கார்தான் பொங்கல் வின்னர்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் ஜனவரி 13ம் தேதி (January 13) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Advertisement

10 லட்ச ரூபாயில் புதிய ஹூண்டாய் வென்யூ எச்.எக்ஸ்5 பிளஸ்!!

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலில் புதிய HX5 பிளஸ் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கிறது. HX5 பிளஸ் வேரியண்ட், அடிப்படை பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் எப்படி இருந்த ஹூண்டாய் கம்பெனி!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 58,702 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024 டிசம்பரில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், விற்பனையில் 6.6% வளர்ச்சி ஆகும். கடந்த டிசம்பரில், ஹூண்டாயின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் இந்த வளர்ச்சி வெளிப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களை கதற விட போகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என்ற பெயரில் அழைக்கப்படும்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்! எப்படினு தெரியுமா?

உங்கள் வாகனத்தில் தேவையில்லாமல் இருக்கும் பொருட்களை அகற்றி விடுவதன் மூலம், வாகனத்தின் ஆயுளை அதிகரிக்க முடியும். கூடுதல் எடை இருந்தால், இன்ஜின் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் கூடுதல் எடை இருந்தால், டயர்கள், பிரேக், சஸ்பென்ஸன் மற்றும் இதர பாகங்களின் மீது அதிக அழுத்தம் கொடுப்பது போல் அமைந்து விடும். எனவே காரில் தேவையற்ற பொருட்களை அகற்றி விட்டு, சுத்தமாக வைத்து கொள்வது நல்லது.

Advertisement

4.1 லட்சம் பேர் இந்த இவி காரை வாங்கிட்டாங்க!

ஷாவ்மி நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு உலக அளவில் 4.10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முக்கியமான சாதனையை படைத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தாண்டி அதிகபட்ச விற்பனையாக இருக்கிறது. இந்த அதிக விற்பனைக்கு பிறகு 2026ம் ஆண்டு மொத்தம் 5.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயத்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா, ஹூண்டாய்க்கு விழுந்த மரண அடி!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த வாகனங்களின் விற்பனை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நிறுவனங்கள் நல்ல விற்பனையை பெற்றுள்ள நிலையில் தற்போது முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது முக்கியமாக இரண்டாம் இடத்தை மகேந்திரா நிறுவனம் பிடித்துள்ளது டாட்டா ஹூண்டாய் நிறுவனங்கள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது மகேந்திரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

திடீர்ன்னு டபுள் மடங்காக அதிகரித்த விற்பனை!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமலுக்கு வந்தபிறகு வாகன விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. முக்கியமாக மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் எல்லாம் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி கடந்த 2025ம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 22 சதவீதம் அளவுக்கு மாருதி நிறுவனத்தின் விற்பனைகள் அதிகமாகியுள்ளது. அதில் குறிப்பாக சிறிய ரக கார்களின் விற்பனை குறித்து உங்களது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1.22 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டியை வாங்கியிருக்காங்க!

இந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர் தயாரிப்பில் முக்கியமான நிறுவனமாக இருப்பது சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தான். இந்நிறுவனம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை விபரங்களையும் 2025ம் ஆண்டு முழு ஆண்டு விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் நல்ல விற்பனை அதிகரிப்பில் நிறைவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

10 லட்ச ரூபாயில் இந்த பொங்கலுக்கு வரபோகும் புதிய நிசான் கார்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பானை சேர்ந்த நிசான் (Nissan) நிறுவனம் தனது புதிய 'கிராவைட்' (Gravite) என்கிற சப்-காம்பாக்ட் எம்பிவி (Sub-Compact MPV) காரை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. மார்ச் மாதத்தோடு முடியும் 2025-26ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நிசான் வழங்கும் இரண்டாவது கார் இதுவாகும்; இது இந்திய சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என கணிக்கப்படுகிறது.

ஜப்பான் இன்ஜினியர்களை களத்தில் இறக்கி விட்ட ஹோண்டா!

இந்தியாவின் ஸ்கூட்டர் (Honda) செக்மெண்ட்டின் கிங் என்றால், அது ஹோண்டா (Scooter) நிறுவனம்தான். இதற்கு ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது.

பல்சர் பைக் வாங்கும் பிளானில் இருப்பவர்களுக்காகவே புது சலுகை

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்தியாவில் அதன் பிரபலமான பல்சர் (Pulsar) பைக்குகளின் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்சர் மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.7,000 வரை குறுகிய காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புச் சலுகைகள் தற்போது அனைத்துச் சந்தைகளிலும் அமலுக்கு வந்துள்ளன.

முதல் ஊழியருக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட்!

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காஸ்ட்லியான பரிசுகளை வழங்குவதை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். குறிப்பாக முக்கியமான நாட்களான, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது இப்படியான பரிசளிப்பு விழா நடக்கும். ஆனால் சமீபத்தில் இது போன்று அதே நேரம் சற்று வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
Advertisement

35,000 பேர் இந்த காருக்காக வெயிட் பண்ணுறாங்க!

மாருதி நிறுவனத்தின் விக்டோரியஸ் காருக்கு 70,000 புக்கிங் குவிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் அறிமுகமானது முதல் நல்ல வரவேபற்ப்பை பெற்று வரும் நிலையில் புத்தாண்டு துவக்கத்திலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நானோ போல் அடிமாட்டு விலையில் மீண்டும் ஒரு டாடா கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் கார், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு வருடமான போதிலும் 5,000ஐ தாண்டாத ஹோண்டா கார்கள் விற்பனை!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) டிசம்பர் 2025-க்கான தனது மாதாந்திர விற்பனை விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிகள் உட்பட மொத்தமாக 8,159 யூனிட்களை விற்றது. இது டிசம்பர் 2024-ல் விற்கப்பட்ட 9,460 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 13.75% சரிவையே பதிவு செய்துள்ளது, அதாவது 1,301 யூனிட்கள் குறைவாகும். எனினும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஏழு எஸ்யூவி ரக வாகனங்கள் உட்பட 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஹோண்டா பெரிய திட்டங்களை வைத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் காரா? அப்ப நிறுத்து!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). சுமார் 22 வருட இடைவெளிக்கு பின்னர், கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி, டாடா சியரா கார், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

34 கி.மீ மைலேஜ், ரூ4.98 லட்சம் விலை!

மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் வேகன் ஆர் என்ற கார் தான் கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் காராக உருமாறியுள்ளது. இந்த காரை 2025ம் ஆண்டு 2 லட்சம் பேர் வாங்கியுள்ளார்கள். அப்படி அதிக அளவில் வாங்கும் அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

எக்ஸ்பிரஸ்வே சாலைகள் பெரும்பாலும் கான்கிரீட் மூலம் கட்டமைக்கப்படுகின்றன. டார்மேக்கை காட்டிலும் இது நீண்ட காலம் உழைக்கும். இதனை பராமரிப்பதும் எளிது. ஆனால் டார்மேக்கை விட கான்கிரீட்டில் உராய்வு அதிகமாக இருக்கும். அதிக உராய்வு காரணமாக டயர்கள் வேகமாக சூடேறி, டயர் வெடிப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டயர்கள் மோசமான நிலையில் இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

டெஸ்லாவுக்கு விழுந்த மரண அடி!

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்தியது என்றால் அது டெஸ்லா நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த கார் பிரபலமாக இருக்கிறது. டெஸ்லா கார்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் கார்கள் என்றால் பொம்மை கார்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் டெஸ்லா கார்களில் உள்ள தரம் மற்றும் தொழிற்நுட்பத்தை பார்த்த பிறகு உலக அளவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான பார்வை மாறியது இதனால் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சர்வதேச அளவில் அதிகரித்தது. உலக அளவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் தான் மாறியிருந்தது.

ஹெல்மெட்டில் முகத்தை மறைத்தப்படி போனது இந்த நடிகையா!!

நடிகை மஞ்சு வாரியர் சாகசப் பயணங்களை விரும்புபவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் BMW R1250GS என்ற அட்வென்ச்சர் பைக்கில் மழையில் தனுஷ்கோடி வழியாகப் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்காணொளியில், அவர் அமர்ந்தும், நின்றபடியும் பைக்கை ஓட்டி தனது சாகசப் பயணத்தை முழுமையாக அனுபவிப்பதைக் காணலாம்.
Advertisement

20 வருஷத்தில் எத்தனை பேரது கார் ஆசையை நிறைவேற்றி இருக்கும்!

இந்தியாவின் எம்பிவி (MPV) ரக கார்கள் சந்தையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) டீசல் காரின் உற்பத்தி, 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் அதன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது.