புது டாடா காரை வாங்குறதா? இல்ல பழைய காரையே வாங்கிட்டு போலாமா
ஆட்டோமொபைல்
- 8 month, 8 days ago
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், அதன் ஐகானிக் மைக்ரோ எஸ்யூவி (Micro-SUV) ரக காரான பன்ச் (Punch)-இன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் மாடலை மிக சமீபத்தில் வெளியிட்டது. அதாவது, காரின் விலைகளை தவிர்த்து, மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டிற்கான புதிய பன்ச் ஜனவரி 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.