சங்கிலியை இழுத்தால் டிரைவர் ரயிலை நிறுத்த மாட்டார்!!
ஆட்டோமொபைல்
- 10 month, 27 days ago
இந்திய ரயில் பெட்டிகளில் அவசரகால சங்கிலிகள் வழங்கப்படுகின்றன என்பது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவது இல்லை. இவை, பயணிகள் அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு உதவுகின்றன. இரயில் ஓட்டுநரும் (லோகோ பைலட்), கார்டும் ரயிலின் எதிரெதிர் முனைகளில் இருப்பதால், இந்த அமைப்பு மிகவும் அவசியமாகிறது.