50 கிமீ மைலேஜ்! வெறும் 1 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்!
ஆட்டோமொபைல்
- 11 month, 15 days ago
சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு (Bikes), இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு பதிவு செய்து கொண்டுள்ளது.