ரூ.12 லட்சத்தில் எந்த எஸ்யூவி காரை வாங்குவது என குழம்பமா?

நாம் புதியதாக கார் வாங்கும்போது முதலாவதாக கவனிக்கக்கூடிய விஷயம், அதன் மைலேஜ் ஆகும். இந்த கார் எவ்வளவு மைலேஜ் கொடுக்கக்கூடியது என்பதை கேட்டறிந்த பின்பே, காரின் விலை என்ன என்பதை அறிய முற்படுவோம். அந்த அளவிற்கு காரின் மைலேஜ் விபரம் ஆனது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், காரை வாங்கிய பின்பு அதன் எரிபொருளுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை தீர்மானிப்பது அதன் மைலேஜ் ஆகும். பொதுவாகவே, விலை குறைவான கார்களில் அதிக மைலேஜ் கிடைப்பது வழக்கம்.

இவ்ளோ கம்மியான விலையில் ஹோண்டா பைக்கா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் (Honda Shine). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஹோண்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,54,561 ஷைன் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two-Wheelers), ஹோண்டா ஷைன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

காருனா இப்படி விற்பனையாகணும்.. 7 ஆண்டுகள்ல இல்லாத விற்பனை..

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்களின் நிறுவனத்தின் கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் இந்த நிதியாண்டில் விற்பனையாகி இருப்பதாக ஓர் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan)-னே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் கார் பிராண்டு ஆகும். கடைசியாக கடந்த 2017-18 நிதியாண்டிலேயே இந்த நிறுவனத்தின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக நிதியாண்டு 2024-25-லேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

ஹூண்டாய் ஷோரூமில் மனைவி, மகன் உடன் பிரபலமான பாடகர்!

நஜீம் அர்ஷத் (Najim Arshad), பிரபலமான மலையாள திரைப்பட பாடகர். 100க்கும் அதிகமான பாடல்களை பாடி கேரள மக்கள் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் நஜீம் அர்ஷத், தனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளார். அதுதான், புதிய காரை வாங்கியது ஆகும். பாடகர் நஜீம் அர்ஷத் புதியதாக பிராண்ட்-நியூ ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) காரை வாங்கி உள்ளார். பாடகர் நஜீம் அர்ஷத்தை பற்றியும், அவர் வாங்கியுள்ள ஹூண்டாய் அல்கஸார் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

வீட்டிற்கே வந்து காரை டெலிவிரி பண்ணும் அளவிற்கு பெரிய ஆளா?

மினி (MINI), பிரபலமான பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றொரு லக்சரி கார் நிறுவனம். பெயருக்கேற்ப மினி கார்கள் எல்லாமே அளவில் சிறியவை ஆக உள்ளன. அதேநேரம் மினி கார்கள் எல்லாமே ஏறக்குறைய 50 லட்ச ரூபாய் அளவில் விலையுயர்ந்தவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே மினி கார்களை வாங்குபவர்கள் யாரென்று பார்த்தால், பெரும்பாலும் ஏற்கனவே 2, 3 சொகுசு கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். அதிலிலும் குறிப்பாக, கேரள மக்கள் தான் அதிகமாக மினி கார்களை வாங்குகின்றனர்.

ஹீரோவின் இந்த பைக் 3 மாசத்துல 1 யூனிட்கூட விற்பனை ஆகல..

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் என்றாலே நாட்டின் மொத்த இரண்டு சக்கர வாகன உலகமும் மிரண்டு போகும். அந்த அளவிற்கு மாபெரும் ஜாம்பவான் நிறுவனமே அது ஆகும். இந்த நிறுவனத்தின் மானத்தையே அதன் தயாரிப்பு காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றது. விற்பனையில் அதளபாதாளத்திற்கு அது வீழ்ந்திருக்கின்றது. ஹீரோ கரிஷ்மா 210 (Hero Karizma 210) பைக் மாடலே அது ஆகும். இதன் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்களே தற்போது வெளியாகி இருக்கின்றது.

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கார்ல ஏறுனது அவரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. அதாவது அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என்று பலதரப்பட்ட வாடிக்கையாளர்களும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை வைத்துள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.78 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 51.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.

நாளை மறுநாள் அறிமுகமாகிறது புதிய இ-ஸ்கூட்டர்..

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் விஎல்எஃப் இந்தியா-வும் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவில் ஓர் புதுமுக இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அது ஓர் டீசர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றது. இந்த புதிய தயாரிப்பு பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் அது வெளியிடவில்லை. ஆனால், அது வெளியாக ரொம்ப நாட்கள் இல்லை என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
Advertisement

கைனெட்டிக் இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் புதிய அவதாரம்!!

கைனெட்டிக் லூனா (Kinetic Luna), இந்தியாவில் ஒரு சமயத்தில் மிக பிரபலமாக இருந்த மொபெட் (Moped) வாகனங்களுள் ஒன்று. பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் விஜய் சூப்பர் (Vijay Super) உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் பிரபலமாக இருந்த 1970- 80 சமயத்திலேயே கைனெட்டிக் லூனா மொபெட்டை வாங்க சில கஸ்டமர்கள் இருந்தனர். அப்போதே பிரபலமாக இருந்த கைனெட்டிக் லூனா மொபெட் ஆனது பல வருடங்கள் கழித்து எலக்ட்ரிக் வெர்சனில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், புதிய இ லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் டிசைனுக்கான காப்புரிமை ஆனது உற்பத்தி நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.

சொகுசு காரில் வலம் வருவது அவரோட முன்னாள் மனைவியா

இந்தியாவில் திருமண பந்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே உலகின் மற்ற பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இன்னமும் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றன. ஆனால் சமீப காலமாக இந்தியாவிலும், விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக அழுத்தங்களை கடந்து, திருமண பந்தங்களில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை, சமீப காலமாக அதிகரித்து கொண்டிருப்பதற்கு பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருப்பதாக வழக்கறிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

85,000கோடி முதலீடு.. ஆண்டுக்கு 6லட்சம் யூனிட் கார் உற்பத்தி!

டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு உலக அளவில் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார் பிராண்டாக பிஒய்டி (BYD) உள்ளது. இது ஓர் சீன வாகன உற்பத்தி நிறுவனம். இதன் முக்கிய தயாரிப்பாக எலெக்ட்ரிக் வாகனம் (EV)-கள் உள்ளன. இந்த நிறுவனமே இந்தியாவில் மிகப் பெரிய கார் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதிக்க இருக்கும் தகவல் சில தினங்களுக்கு முன்னரே உறுதியாகியது.

அவரை போலவே காரையும் அழகானதாக வாங்கிய டிவி சீரியல் நடிகை!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து புதியதாக பி.இ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. இதனாலேயே இந்த கார்களை செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே டெலிவிரி பெற்று வருவதை பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், பிரபல டிவி சீரியல் நடிகை (TV Serial Actress) ஒருவர் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.
Advertisement

சிறப்பம்சங்களை மிக தாராளமாக கொண்டிருக்கும் டாப்5 CNG கார்கள்

இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே சிஎன்ஜி (CNG) கார்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கே சவால் விடுக்கும் விதமாக அது விற்பனையாகிக் கொண்டுள்ளது. சிஎன்ஜி கார்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மட்டுமல்ல, அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் உள்ளன. இந்தியர்கள் மிகப் பெரிய பிரீமியம் அம்சம் விரும்பிகள் என்பதாலேயே வாகன உற்பத்தியாளர்கள் ஆடம்பர கார்களுக்கு இணையான அம்சங்களைத் தாங்கியதாக சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

காருக்கு 2.5 லட்ச ரூபாய் வரை சலுகை எல்லாம் ரொம்பவே ஓவர்!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது சலுகைகளையும் தள்ளுபடிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவிக்கிறது. குறிப்பாக, மார்ச் மாதத்தில் நிதியாண்டு நிறைவடையும்போது முடிந்தவரையில் கார்களை அதிகம் விற்று தீர்க்க சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போதும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் சிலவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சுஸுகி-டொயோட்டா இணைந்து தயாரித்த வேன்..

ஒரு பெரிய குடும்பம் ஒன்றாக அமர்ந்து செல்வதற்கு ஏற்ற வாகனத்தை இரண்டு ஜாம்பவான் நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota), இவர்களே அந்த பெரிய குடும்பம் பயணிக்கின்ற மாதிரியான வேனை தயாரித்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், இப்போதைக்கு இந்த வாகனம் கமர்சியல் பிரிவை மையப்படுத்தியே தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ எவ்ரி (e-Every) இதுவே அந்த வேனின் பெயர் ஆகும்.

சென்னை அண்ணா சாலையில் ரெய்ஸ் மோட்டோ ஷோரூம் பளபளக்குது!

ரைஸ் மோட்டோ (ReiseMoto), இந்தியாவில் பிரீமியம் தரத்திலான டயர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான ஆக்ஸஸரீகள் (accessories) & பைக் ரைடர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவமிக்க மற்றும் அனுபவமிக்க நிறுவனமாக விளங்குகிறது. இருப்பினும், பல வருடங்களாக நிறுவனங்கள் உடன் மட்டுமே வணிகம் செய்துவந்த ரைஸ் மோட்டோ நிறுவனம் சமீபத்தில் பொது சில்லறை விற்பனை வணிகத்தில் இறங்கியது. அதாவது, நேரடியாக மக்களிடத்தில் ரைஸ் மோட்டோவின் தயாரிப்புகள் விற்பனை செய்ய ஆரம்பித்தது.
Advertisement

மிடில் க்ளாஸ் மக்களுக்குனே இந்த காரை உருவாக்கியிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 698 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய ஜனவரி மாதம் வெறும் 569 ஆக மட்டுமே இருந்தது.

ரூ.4 கோடியில் மெர்சிடிஸ் காருக்கு ஓனராகிய தொழிலதிபர்!

இந்தியாவின் குஜராத், பஞ்சாப் பகுதிகளில் இருந்து பல்வேறு பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றுதான், பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி (Punjab Sind Premium Diary) ஆகும். குறிப்பாக, பாலாடைக்கட்டிகள் மற்றும் லஸ்ஸி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் பிரபலமானதாக பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர், ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் (Swaranjit Singh Bajaj) ஆவார். இவர் தனது தனித்துவமான கார் கலெக்‌ஷனுக்காகவும் பிரபலமானவராக உள்ளார்.

ஏப்ரல் மாசம் இத்தனை இவி கார்கள் வரப்போகுதா?

எம்.ஜி., மருதி சுசுகி மற்றும் டாடா உள்ளிட்ட மாடல்களிலிருந்து 2025ல் இந்தியாவில் வெளியாகும் புதிய மின்சார கார்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

3 கோடி ரூபா காரை வாங்கிட்டு ஜாலியா ஜூஸ் குடிச்சிட்டு போறார்!

ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), சமீப காலமாக பாலிவுட் (Bollywood)-இல் பல டாப் ஹீரோக்கள் உடன் ஜோடி சேர்ந்து நடித்து 38 வயதில் பிசியான முன்னணி நடிகையாக உள்ளார். என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது புது, புது விலையுயர்ந்த கார்களை வாங்குவதை நடிகை ஷ்ரத்தா கபூர் எப்போதும் மறப்பது இல்லை. அந்த வகையில் தற்போது இவர் பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் 350எச் (Lexus LM 350h) காரை வாங்கி உள்ளார். பிரம்மாண்டம் என ஏன் கூறுகிறோம் என்றால், எம்பிவி (MPV) ரக காரான இது வேன் போன்று நன்கு பெரிய தோற்றத்தை கொண்டுள்ளது.
Advertisement

மகனுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கி தத்து அழகு பார்த்த தந்தை!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காரை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள்? பாமர மக்களில் இருந்து பெரும் செல்வந்தர்கள் வரையில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் பிரியர்களாக உள்ளனர். இந்தியாவில் வாங்கினால் ரோல்ஸ்-ராயஸ் காரை மட்டும் தான் வாங்குவது என்கிற கொள்கை உடன் உள்ள பணக்காரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்யும் இந்திய பணக்காரர்களின் முதன்மையான சாய்ஸாக ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளது. அந்த வகையில், தற்போது யுஏஇ-இல் தொழில் செய்யும் இந்திய மல்டி-மில்லியனர் ஒருவர் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) காரை துபாயில் வாங்கியுள்ளார்.

பாய் பிரண்டோட கார் ஷோரூமுக்கே வந்தது இவங்களா!!

'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை சமீபத்தில் ஏற்படுத்தியது. இது ஓர் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என நடிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வீடியோவைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அது வேறு ஒன்றும் அல்ல, புதிய காரை அந்த சீரியல் நடிகை டெலிவரி எடுக்கும் வீடியோவே அது ஆகும். அவர் வாங்கி இருப்பது மிகவும் காஸ்ட்லியான சொகுசு கார் மாடல் ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மக்கள் ஏன் கண்ண மூடிட்டு வாங்கறாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் (Scooters) ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஹோண்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,74,009 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,00,134 ஆக இருந்தது. இது 13.05 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ45 லட்சம் வரியை வேணாம்னு சொல்லிட்டாங்க!

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரியை குறைத்ததன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி எலக்ட்ரிக் காரை வாங்கினால்பல லட்ச ரூபாய் வரியை சேமிக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு கணிசமான அளவு வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் சொகுசு காரர்கள் எல்லாம் எவ்வளவு விலை குறைகின்றன என்ற விவரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
Advertisement

மாருதியின் முதல் இவி காரை வாங்க ரெடியாகுங்க!

மேம்பட்ட பேட்டரி விருப்பங்கள், பிரமிக்க வைக்கும் வரம்பு மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் வரவிருக்கும் மருதி சுசூகி e-விட்டாரா மின்சார எஸ்யூவி கண்டுபிடி