கோர்ட்ல அறிக்கை தாக்கலானதும் கார்ல கோயிலுக்கு வந்துட்டாங்க

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் (Sushant Singh Rajput). எம்.எஸ். டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக, தமிழகம் உள்பட இந்தியா முழுக்க பிரபலமான நடிகர்களில் ஒருவராக சுஷாந்த் சிங் ராஜ்புட் மாறினார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறியப்பட்ட நிலையில், அவரது தற்கொலை இந்தியா முழுக்க பேசு பொருளானது.

இந்த கார்ல எல்லாம் இருக்குற விஷயம் சம்மர் டைம்ல யூஸ் ஆகும்!

இந்தியாவில் மலிவு விலை கார்களில் காற்றோட்டமான இருக்கைகள் எவ்வாறு அதிகரித்து வருகின்றன என்பதை அறியுங்கள், இது மலிவு விலை வாகனங்களில் வசதியை மேம்படுத்துகிறது. முக்கிய மாதிரிகள் மற்றும் அம்சங்களைப் பற்றி அறிக.

டாடா காரை வாங்கிய நடிகை.. காஸ்ட்லி காருல இது சவால் விடும்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுகின்றார் அபர்ணா தாஸ். இவரே புதிதாக டாடா (Tata) கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்-இன் 'பீஸ்ட்' மற்றும் 'டாடா' போன்ற தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் நடித்தவரே இந்த அபர்ணா தாஸ். இதுதவிர, மலையாள படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார். இந்த நடிகையே தற்போது டாடா காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது நெக்ஸான் (Nexon) கார் மாடல் ஆகும்.

வாடக கார்ல சாதாரணமா போனது இவ்ளோ பெரிய ஆளா!

திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது தற்போது அதிகமாகி விட்டது. ஒரு சில பிரபலங்கள் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று விடுகின்றனர். இன்னும் ஒரு சில பிரபலங்களோ, திருமணமாகி பல வருடங்கள் கடந்த பின்னரும் கூட, அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் திடீரென விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்புகள் சமூக வலை தளங்களில் பேசு பொருளாக மாறுவது சமீப காலமாக வாடிக்கையாகி விட்டது.
Advertisement

மார்டன் சேலையில் காஸ்ட்லியான காரில் வந்தது இந்த நடிகையா!

தமிழ் சினிமாவில் வேற்று மொழியில் இருந்த வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்படியாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீலீலா. இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேட்-இன்-இந்தியா நிஸான் மேக்னைட் சவுதி அரேபியாவில் அறிமுகம்!

நிஸான் (Nissan), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. சமீப காலத்தில், இந்தியாவில் நிஸான் நிறுவனத்தில் இருந்து ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகும் காராக மேக்னைட் (Magnite) விளங்குகிறது. மற்ற நிஸான் கார்களின் விற்பனை நம் நாட்டில் இன்னும் படுமோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கென நிஸான் உருவாக்கிய மேக்னைட் கார் சவுதி அரேபியா (Saudi Arabia)-இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் எல்லாம் இந்த காரை வாங்க போறாங்க!

MG மோட்டார் இந்தியாவிற்கான ஒரு பிரீமியம் SUV ஆன மெஜஸ்டாரை அறிமுகப்படுத்துகிறது. இது ஆடம்பரம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் விரைவில் வெளியீடு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மஹிந்திரா பிஇ 6 இ-காரின் டெலிவரி தொடங்கியது!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் ஒன்றாக பிஇ 6 (BE 6) கார் மாடல் உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Electric SUV Car) என்பதைக் காட்டிலும் இன்னும் பல சிறப்புகளை இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, அதன் கட்டுமஸ்தான தோற்றம் இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் தயாரித்திராத ஒன்றாக உள்ளது.
Advertisement

2இல் ஒன்றை தேர்வு செய்வதுதான் இருப்பதிலேயே கஷ்டம்!

ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூ.சி1 (QC1) என்பன அந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவை இரண்டையும் ஓட்டிப் பார்த்து சமீபத்தில் எங்களது விரிவான ரிவியூவை வழங்கி இருந்தோம். இந்த தொகுப்பில் பார்க்க போவது, இந்த இரு ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை & வேற்றுமைகளை ஆகும். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

கேமராவில் சிக்காமல் போய்ட முடியுமா...? டாடா அல்ட்ராஸ் சோதனை!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களுள் ஒன்று, அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) ஆகும். விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் காரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், டாடா அல்ட்ராஸ் காரின் முன் மற்றும் பின்பக்கங்களின் தோற்றங்கள் மெருக்கேற்றப்பட உள்ளன. இதற்கிடையில், அறிமுகத்திற்கு முன்னதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

புது காரை பழசு போல மாத்திட்டாரு.. ஜிம்னியா இது!!!

இதுவரை பழைய தகர டப்பா கார்களையும், துருவிற்கு இரையாகிக் கொண்டிருக்கும் கார்களையே புதுசு போல் மாற்றிய சம்பவங்களை நம் பார்த்திருக்கின்றோம். ஆனால், இங்கே ஒரு நபர் புத்தம் புதிய கார் மாடலை விண்டேஜ் காரை போல மாற்றியிருக்கின்றார். மாருதி சுஸுகி ஜிம்னி இதுவே விண்டேஜ் லுக்கிற்கு மாற்றப்பட்டு இருக்கும் கார் மாடல் ஆகும். ஃபோர்டு ப்ரோன்கோ கார் மாடலாகவே அது மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் இதுவரை விற்பனைக்கு வழங்கப்பட்டது இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

குடும்பத்தோட பயணிக்க அதிக மைலேஜ் தரும் கார் வரப்போகுது!

ஹோண்டா கார்ஸ் இந்தியா மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, ஹைப்ரிட் வாகனங்களை விரிவுபடுத்தவும், எஸ்யூவி சந்தையில் தனது இருப்பை உறுதிப்படுத்தவும், ஏற்றுமதி மையமாகவும் செயல்பட திட்டமிடுகிறது.
Advertisement

31 கிமீ மைலேஜை வாரி வழங்க கூடிய காரை இந்த ரேட்ல விக்கறாங்களா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் வெர்ஷன் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு விற்பனையாகி கொண்டுள்ளது. சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் மூலமாக இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.

கரப்பான் பூச்சி போல் குப்புற கவிழ்ந்து கிடக்கும் மாருதி கார்

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சிஎன்ஜி (CNG) கார்கள் விற்பனையில் மிகுந்த ஈடுப்பாடு உடன் உள்ளது. இதனாலேயே சமீப காலமாக மாருதி சுஸுகியில் இருந்து புது, புது சிஎன்ஜி கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்னர் மாருதி சுஸுகி அறிமுகம் செய்த சிஎன்ஜி கார், பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG) ஆகும். பிரெஸ்ஸா சிஎன்ஜி கார்களை தொடர்ச்சியாக மக்கள் அதிகம் பேர் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.

புதிய சுஸுகி அவெனிஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

முன்னணி இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான சுஸுகி (Suzuki), ஓபிடி-2பி (OBD-2B) தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அவெனிஸ் (Avenis) மற்றும் பர்க்மேன் (Burgman), ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அவெனிஸ் மாடலுக்கு ரூ. 93 ஆயிரத்து 200-ம், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ. 95 ஆயிரத்து 800-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

முக்குக்கு முக்கு நின்னு ஃபைன் போட போறாங்க! கவனமா ஓட்டுங்க

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பின் அவசரத் தேவையை கிரண் ரிஜிஜூ எடுத்துரைத்துள்ளார், வருடாந்திர விபத்து விகிதங்கள் மிகப்பெரியதாக இருப்பதையும், 2030 ஆம் ஆண்டிற்குள் இறப்புகளைக் குறைப்பதற்கான அரச திட்டங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.
Advertisement

1.5 கோடி ரூபாய் காரை தூக்கி கொடுக்க பெரிய மனசு வேணும்!

மிகா சிங் (Mikha Singh), இந்தியாவின் மிக சிறந்த ராப் பாடகர் (Rap Singer)-களுள் ஒருவர். மேற்கு வங்காளத்தில் பிறந்தவரான மிகா சிங் பாடகர் மட்டுமில்லாமல், இசைக்கலைஞர் மற்றும் நடிகர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டிருப்பவர். இதனாலேயே பாலிவுட் சினிமாவில் விரைவாகவே தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்ட மிகா சிங், 2011- 14 சமயங்களில் ஒரே வருடத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு மிகவும் பிசியாக சுற்றி திரிந்தார். ஆனால், 2019இல் பாகிஸ்தானில் இசை கச்சேரி நடத்தியதற்காக மிகா சிங் ஒட்டுமொத்தமாக இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டார்.

ஓலா செய்ய தொடங்கியிருக்கும் வேலையால் கஷ்டமர்கள் ஹேப்பி!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே விற்பனையில் தொடர்ச்சியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) இவர்கள் மூவரே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையால் வீழ்த்திய வீரர்கள் ஆவர். ஆகையால், இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களாக இவர்களே தற்போது உருவெடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உள்ளது.

ஹெல்மெட் போடாம போன 39 பேர் வண்டியை தூக்கிய போலீஸ்

விசாகப்பட்டினம் போலீசார் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலக்கு வைத்து நடத்தப்படும் நடவடிக்கைகளின் மூலம் ஹெல்மெட் சட்டங்களை கடைபிடிக்க வைக்கின்றனர். இதன்மூலம் விபத்துக்களின் போது ஏற்படும் காயங்கள் தடுக்கப்படுகின்றன.

14 கோடி ரூபா காருக்கு தேங்கா, பழம் வெச்சு பூஜை போட்ட ஓனர்!

இந்தியாவில் புதிய வாகனங்களை வாங்கினால், கோயில்களில் அவற்றுக்கு பூஜைகளை நடத்துவது வழக்கம். கோயில் வாசல்களில் பூஜைக்காக ஏராளமான புதிய வாகனங்கள் நிற்பதை நாம் அடிக்கடி காண முடியும். இன்னும் ஒரு சிலர் ஐயர்களை வீடுகளுக்கே வரவழைத்து புதிய வாகனங்களுக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் புதிய கார் ஒன்றுக்கு, அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம் எல்லாம் வைத்து பூஜை மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
Advertisement

இந்த 4 கார்களுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் குடும்ப வாகனங்களை ஆராயுங்கள், அவற்றில் எம்.ஜி மோட்டார்ஸின் எம்9 எம்.பி.வி, முகம் மாற்றப்பட்ட கியா கேரன்ஸ் மற்றும் 2025 இல் ரெனால்ட் ட்ரைபரின் மறுவடிவமைப்பு ஆகியவை உள்ளன.

டிசையர் கார் ராணுவ கேன்டீன்ல இவ்ளோ கம்மி விலையில கிடைக்குதா!

இந்தியர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இருக்கின்றது. கால் டாக்சி துறை மற்றும் தனி நபர் பயன்பாடு என அனைத்திலும் மிக சிறப்பான வரவேற்பு இந்த கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அதனை புதிய தலைமுறையாக தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மாருதி சுஸுகி. சென்ற ஆண்டிலேயே இதன் அறிமுகம் அரங்கேறியது. இதுவே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டா க்யூ.சி.1 இ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), இந்தியாவில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம். ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்களை அறிமுகம் செய்வதில்தான் கொஞ்சம் அதிகமாகவே நீண்ட வருடங்கள் யோசித்து வந்தது. வெளிநாடுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை ஏற்கனவே விற்பனை செய்துவந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கு சற்று தயக்கம் இருந்தது. இந்த நிலையில், அந்த தயக்கங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து, சமீபத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஒன்றுக்கு இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு நிறுத்தி கண்காட்சியை கோலாகலப்படுத்தியது.

ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டர் ரைடு ரிவியூ.. தமிழில்..

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மற்றும் ஸ்கூட்டர் மாடலாக இதுவே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் (Electric) அவதாரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இதை அறிமுகப்படுத்தியது ஹோண்டா இரண்டு சக்கர வாகன (HMSI) உற்பத்தி நிறுவனம். ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூசி 1 (QC1) என்கிர இண்டு மாடல்களை அது நாட்டில் அறிமுகம் செய்தது.
Advertisement

டாடா கார்ல வந்த இவங்க ஆபாச படத்துல நடிக்கறவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சஃபாரி (Tata Safari). தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 15.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 27.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரில் பிரபல நடிகை ஒருவர் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.