113 கிலோவில் எலக்ட்ரிக் பைக் - ரிவோல்ட் பிளேஸ் எக்ஸ்

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Recolt Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களை உற்பத்தி செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ரிவோல்ட் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஆர்வி400 (RV400) எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதியதாக பிளேஸ் எக்ஸ் (Blaze X) என்கிற எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு புத்தம் புதியதாக வந்திருக்கும் ரிவோல்ட் பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் 5 முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வர மார்ச் 11 அன்றைக்கு தரமான சம்பவம் நடக்க போகுது..

டொயோட்டா (Toyota) நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதி ஓர் புதுமுக கார் மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் அந்த புதுமுக கார் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படம் வாயிலாக டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கும் அந்த வாகனம் ஓர் கூபே காம்பேக்ட் எஸ்யூவி (Coupe Compact SUV) ரக கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஓசூருக்கு பக்கத்துலேயே முதலீடுகளை குவிக்கும் ஏத்தர் எனர்ஜி!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரை சேர்ந்த நிறுவனமாக இருப்பினும், ஏத்தர் எனர்ஜுக்கு நம் தமிழ்நாட்டில் ஓசூரில் தான் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஆனால், வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தை பெங்களூரில் கொண்டுள்ள ஏத்தர் நிறுவனம் தனது ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) மையத்தை விரிவாக்கம் செய்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

27 கிமீ மைலேஜ் குடுக்கற காரை அடிமாட்டு ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டுமென்றால், கண்டிப்பாக ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) நினைவிற்கு வரும். மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.51 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலை நிர்ணயம் காரணமாக, ஹூண்டாய் எக்ஸ்டர் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.
Advertisement

இந்த ஹோண்டா கார்களில் எதை வாங்குவது என்பது குழப்பமா இருக்கா?

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் அதன் புதிய அமேஸ் காரை கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அமேஸ் காரின் 3ஆம் தலைமுறை மாடலாக புதிய அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும், பழைய 2ஆம் தலைமுறை அமேஸ் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய அமேஸ் காருக்கும், பழைய அமேஸ் காருக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்த இ-காரில் 10 நிமிஷ சார்ஜில் 300கிமீ தூரம் போகலாமா!

எலெக்ட்ரிக் கார் (Electric Car)-களில் காணப்படும் மிகப் பெரிய பிரச்னையாக அவற்றை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் ஆகுவது இருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே பலர் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியானோரைக் கவரும் முயற்சியில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தற்போது களமிறங்கியிருக்கின்றது. அது, அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வெறும் 10 நிமிட சார்ஜிலேயே 300 கிமீ தூரம் பயணிக்கும் அளவிற்கு அதிக வேகமாக சார்ஜை ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்ட காரையே அது தயார் செய்திருக்கின்றது.

மனைவிக்காக எல்லா வேலையையும் விட்டுட்டு வந்த பிரபல நடிகர்!!

சூர்யா- ஜோதிகா (Surya- Jyothika), பிரபலமான தமிழ் திரையுலக தம்பதி என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான நட்சத்திர ஜோடி. இந்த நிலையில், நடிகை ஜோதிகா நடித்த இந்தி வெப் சீரிஸ் (Web Series) படத்தை சூர்யா குடும்பத்தினர் நேரில் மும்பையில் உள்ள தியேட்டருக்கு வந்து கண்டுகளித்துள்ளனர். தியேட்டருக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் (BMW Electric Car)-இல் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதி வந்திறங்கியது, சுற்றியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும், அந்த எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எம்ஜி விண்ட்ஸர் இவியில் பெரிய பேட்டரி பேக் வர போகுதா!

சீன நிறுவனத்தின் பின்புலத்தில் இயங்கக் கூடிய ஓர் கார் உற்பத்தி நிறுவனமே எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனம் இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாட்டில் இயங்கி வருகின்றது. இதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக தற்போது விண்ட்ஸர் இவி (Windsor EV) மாறி இருக்கின்றது. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சியூவி (CUV) ரக கார் மாடலே இது ஆகும். இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
Advertisement

இந்திய தயாரிப்பை தேடி தேடி வாங்கும் வெளிநாட்டு மக்கள்!

மாரூதி சுசுகி இந்தியா, பிராங்க்ஸ் மற்றும் ஜிம்னி மாடல்களின் வலிமையால் ஏற்றுமதியில் 20% உயர்வைப் பதிவு செய்து, முன்னணி கார் ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு கி.மீ பயணிக்க ரூ1 தான் செலவாகும்!

பஜாஜ் ஆட்டோ நீண்ட தூரம் செல்லும் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வழங்கும் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ பிராண்டான கோ கோவை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான மாடல்கள் மற்றும் போட்டி விலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இவ்ளோ சாதாரணமான ஒரு கார்ல கோயிலுக்கு வந்தது அவங்களா!

இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சி சீரியல்கள் இருந்து வருகின்றன. தமிழ்நாடு என்றில்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, இல்லத்தரசிகள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படி ஹிந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வேதா திவாரி (Shweta Tiwari). இவர் இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

ஷோரூமுக்கு வர தொடங்கியது இ விட்டாரா.. இதோ படம்..

இந்தியாவில் மின்சார கார் (eCar)-களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த பிரிவின் முன்னணி பிராண்டுகளாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) ஆகியவை உள்ளன. இவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விரைவில் இ-விட்டாரா (e Vitara) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
Advertisement

டோல் கட்டணத்தை உடனே குறையுங்க! உயர்நீதிமன்றம் ஆணை

எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக சாலை போக்குவரத்து உள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகள் இலட்சக்கணக்கிலான கிமீ தொலைவிற்கு உள்ளது. இருப்பினும், அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் தொடர்ந்து மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. புதிய சாலைகளை அமைப்பது மட்டுமில்லாமல், அவற்றை தொடர்ந்து பராமரிக்க நிதி தேவை. அந்த நிதி நம்மிடம் இருந்துதான் சுங்கச்சாவடி கட்டணமாக செல்கிறது. அதற்கேற்ப நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் அமைத்து கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

அடுத்தடுத்து புதிய பைக்குகளை வெளியிடப்போகும் அல்ட்ராவயலட்

அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் பல புதிய மின்சார இரண்டு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகிறது, இதில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் அடங்கும். அவர்களின் விரைவில் வெளியிடப்பட உள்ள அறிவிப்பு இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் இரண்டையும் தட்டி எடுக்கும் நோக்கில் விலை நிர்ணய உத்திகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களை வெளிப்படுத்தும்.

வெண்டிலேட் வசதி கொண்ட இருக்கை கொண்ட கார்கள் லிஸ்ட்!

கார்களில் பயணிக்கும்போது சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதில் இருக்கைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இந்த இருக்கை இப்போது மிகப் பெரிய பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது என்றே கூறலாம். மிகவும் மிருதுவானதாக மட்டுமல்ல அதிக சொகுசானதாகவும் அவை மாறியிருக்கின்றன. குறிப்பாக, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை (Ventilated Seat)-கள் கார்களில் வழங்கப்படுவது வாகன உலகின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த அம்சத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

வந்தே பாரத்க்கு போட்டின்னு பாகிஸ்தான் செய்யும் காமெடி!

இந்தியாவின் வந்தே பாரத் மற்றும் பாகிஸ்தானின் காரகோரம் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆராய்ந்து, ரயில்வே கட்டமைப்பில் முன்னேற்றங்களை எடுத்துரைக்கிறது.
Advertisement

1.50 கோடி கார்ல தேவதை மாரி வர்றாங்க! அவங்களா இது!

இந்தியாவின் சொகுசு கார் (Luxury Car) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள நிறுவனங்களில், பிஎம்டபிள்யூ (BMW) முதன்மையானது. குறிப்பாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) காருக்கு, இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, ரஜினிகாந்த் (Rajinikanth), அஜய் தேவ்கன் (Ajay Devgn), யுவராஜ் சிங் (Yuvraj Singh) மற்றும் கேஎல் ராகுல் (KL Rahul) போன்ற பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் சொந்தமாக வைத்துள்ளனர்.

18 வயது மகனின் காருக்காக துபாய் வரை சென்ற இந்திய தந்தை!

இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டில் வாழும் மக்களின் பொருளாதார நிலையும் மெல்ல மெல்ல மேம்பட்டு வருவதை இவ்வாறான நிகழ்வுகள் தான் நமக்கு வெளிக்காட்டுகின்றன. ஏனெனில், இங்கு ஒரு 18 வயது மட்டுமே ஆன அவரது மகனுக்கு விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதில், பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றை வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளனர். அப்படி என்ன மாதிரியான ஸ்போர்ட்ஸ் காரை இந்த 18 வயது இளைஞர் பெற்றுள்ளார் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஃபேமிலியோட போக கம்மி விலையில் 5 எஸ்யூவி விக்குது!

கியா சோனெட், ஹூண்டாய் வேன்யூ மற்றும் டாடா நெக்ஸன் போன்ற இந்தியாவின் முன்னணி காம் பேக்ட் எஸ்யூவிகளை அனைத்தும் ரூ. 8 லட்சத்திற்கு கீழ் கண்டறியவும். உங்களுக்கு ஏற்ற வாகனத்தை இன்று கண்டுபிடி.

7 பேர் போகும் டூ-வீலர்.. ஃபுல் சார்ஜில் 200கிமீ பயணிக்கலாம்!

இந்தியாவின் பெரும் நடிகர்களில் ஒருவராக அமிதாப் பச்சன் இருக்கின்றார். இவரிடத்தில் ஆடம்பர கார்களுக்கு கொஞ்சம்கூட பற்றாக்குறை இருக்காது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ரேஞ்ச் ரோவர் (Range Rover), மினி கூப்பர் (Mini Cooper), பென்ட்லீ (Bentley) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) என ஏகப்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அவர் ஓர் ஹோம்-மேட் எலெக்ட்ரிக் டூ-வீலர் (Homemade e-Bike) ஒன்றின் படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
Advertisement

ரூ2 கோடி காரில் நடிகர் வீட்டிற்கு வந்திறங்கிய அழகு தேவதை!

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை மகாசிவராத்திரி இந்தியா முழுவதும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவபெருமானை நினைத்து வேண்டுவது தான் இந்த நாளில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த நாளில் பல முன்னணி பிரபலங்கள் கூட தங்கள் கொண்டாட்டங்களை பிரார்த்தனைகளை நிகழ்த்துவார்கள். இப்படியாக பிரபலம் ஒருவர் காஸ்ட்லியான காரில் மற்றொரு பிரபலம் வீட்டிற்கு சென்று சிவராத்திரி கொண்டாடியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

200km-க்கு சார்ஜ் பயமே இல்ல! எம்ஜி கோமெட் இவி ஸ்பெஷல் எடிசன்

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசன் (Comet EV Blackstorm Edition) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கோமெட் இவி எலக்ட்ரிக் கார் (Electric Car)-இன் புதிய ஸ்பெஷல் எடிசன் காராக இந்த பிளாக்ஸ்டோர்ம் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரின் முக்கியமான 5 அம்சங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சென்னைல இருந்து கொல்கத்தா போக 600 ரூபா மட்டும்தானா!

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல ரூ. 600 மட்டுமே செலவாகும். மேலும், 3 மணி நேரத்திலேயே அங்கு சென்று விட முடியும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்படி சாத்தியம் ஆகும் என நீங்கள் கேட்கலாம். ஐஐடி மெட்ராஸ் தத்தெடுத்துக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமே இது சாத்தியம் என தெரிவித்திருக்கின்றது. அது ஓர் புதுமுக வாகனத்தைத் தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அந்த வாகனம் அதீத வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது, அதேவேளையில், குறைவான செலவீணத்தில் இயங்கும் என்றும் அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

122 வருட டிரையம்ப் வரலாற்றில் இப்படி நடந்தது இல்ல!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை ஆனது ஒவ்வொரு வருடமும் சீரான வேகத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஒருபடி மேலே சென்று இதுவரையில் இல்லாத அளவிற்கு, பைக்குகள் விற்பனையில் டிரையம்ப் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Scrambler 400X) பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டாடா அவின்யா இ-கார் கம்மி விலையில் விற்பனைக்கு வர போகுதா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் பிஇ6 கார் மாடல் ரூ. 18.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், எக்ஸ்இவி 9இ ரூ. 21.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.