கம்மி விலையில் டெஸ்லா கார் இந்தியாவிற்கு வருதா?
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 30 days ago
டெஸ்லா மாடல் 3 இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் விலை ரூ. 40 லட்சம் அளவில் இருக்கும். BYD சீல் போன்ற உள்ளூர் மின்சார வாகனங்களிலிருந்து போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.