3 கோடி ரூபாய் காரில் தேவதை போல் இறங்கி வந்தது இந்த நடிகையா?

ஸ்ரீலீலா (Sreeleela), இன்றைய கால இளைஞர்களின் கனவு கன்னியாக சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகை. எந்த அளவிற்கு வேகம் என்றால், 23 வயது மட்டுமே ஆகும் ஸ்ரீலீலா அதற்குள் தெலுங்கின் முன்னணி நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உடன் நடித்துவிட்டு தற்போது பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை நடிகை ஸ்ரீலீலா வாங்கியுள்ளார். அந்த புதிய ரேஞ்ச் ரோவர் காரில் அவர் விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுறா படம் மாரி பயங்கர சீனா வந்து ஊத்திகிட்டு போன மாருதி கார்

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). ஆனால் மாருதி சுஸுகி எதிர்பார்த்த அளவிற்கு ஜிம்னி கார் விற்பனையாகவில்லை. ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே மாருதி சுஸுகி ஜிம்னி பதிவு செய்து வருகிறது. அது நடப்பு 2025ம் ஆண்டினுடைய ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியிருக்கிறது.

ஜனவரியில் ஒருத்தரும் வாங்காத கியா எலக்ட்ரிக் காரில் பிரச்சனை

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எலக்ட்ரிக் கார், இவி6 (EV6) ஆகும். ஆனால் அதற்காக இவி6 எலக்ட்ரிக் காரின் விலையை ரூ.10 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.60.97 லட்சத்தில் இருந்து ரூ.65.97 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளது. இந்த அளவிற்கு விலைமிக்க காரில் புதியதாக ஒரு அப்டேட்டை வழங்குவதற்காக, இந்தியாவில் இவி6 எலக்ட்ரிக் காரை வாங்கியவர்களை மீண்டும் காரை ஷோரூமுக்கு கொண்டுவர கியா அறிவுறுத்தி உள்ளது.

லாபம் மட்டுமல்ல போட்ட முதலே வேண்டாம்னு நினைச்சுட்டாங்களோ..

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் மோட்டோ மோரினி (Moto Morini)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக சீஎம்மெஸ்ஸோ 650 (Seiemmezzo 650) உள்ளது. இது ஓர் ரெட்ரோ ஸ்ட்ரீட் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கின் விலையையே மோட்டோ மோரினி நிறுவனம் தற்போது குறைத்திருக்கின்றது. ஆயிரம், ரெண்டாயிரம் அல்ல மொத்தமாக 2 லட்சம் ரூபாய் வரை இந்த பைக்கின் விலையில் அந்நிறுவனம் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக் ரைடு ரிவியூ வீடியோ!

அப்ரில்லா (Aprilia) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக ட்யூவோனோ 457 (Tuono 457) பைக் மாடல் உள்ளது. கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் யமஹா ஆர்3 (Yamaha R3) ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஓர் டூ-வீலரே இந்த அப்ரில்லா ட்யூவோனோ 457 ஆகும். இது சாலை பயன்பாட்டிற்கு உகந்த ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும். தனது புகழ்பெற்ற ஆர்எஸ்457 மாடலை தழுவியே இந்த மோட்டார்சைக்கிளை அப்ரில்லா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

இன்ஸ்டாகிராம் நோண்டிட்டு இருந்தவர் இப்போ ரெனால்ட் கார் ஓனர்!

இன்ஸ்டாகிராம் (Instagram) மூலமாக நிஜ வாழ்க்கையிலும் பிரபலமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அத்தகையவர்களின் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே வேற லெவலுக்கு மாறியுள்ளதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு சினிமா திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள நபர் ஒருவர் தனது பெற்றோருக்கு ரெனால்ட் (Renault) கார் ஒன்றை வழங்கி சிறப்பித்துள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரெனால்ட் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அதுக்குள்ள இன்னொரு புது காரா!

மகிந்திராவின் வரவிருக்கும் XEV 7e மின்சார வாகனத்தை கண்டுபிடி, இது அற்புதமான வரம்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் XUV700 லிருந்து ஈர்க்கப்பட்ட SUV வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

லேண்ட் ரோவர் கார்கள்ல கிடைக்கற ஃபீலை இந்த டாடா கார்கள் தருமா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்கள் இரண்டின் சிறப்பு பதிப்பு (Special Edition)-களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) இந்த இரண்டு கார் மாடல்களின் சிறப்பு பதிப்புகளையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இரண்டும் நிறுவனத்தின் அதிக ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இவற்றிலேயே ஸ்டீல்த் எடிசன் (Stealth Edition) எனும் சிறப்பு பதிப்பே ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
Advertisement

அவ்ளோதான் முடிஞ்சுதுனு நெனச்ச மாருதி கார் 'கம்பேக்'

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) ஆகிய ஷோரூம்கள் மூலமாக கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்படுபவை பிரீமியம் கார்களாக கருதப்படுகின்றன. அப்படி நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis). மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

13 ஊர்களில் மட்டும் இந்த 2 வண்டியை சேல்ஸ்க்கு வருது!

இந்தியாவில் முக்கிய நகரங்களில் அதன் பிரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, MG மோட்டார் சைபர்ஸ்டர் மற்றும் M9 மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அப்ரில்லா ட்யூவோனோ 457 பைக் ரைடு ரிவியூ!

கேடிஎம் (KTM) மற்றும் யமஹா (Yamaha) இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் டஃப் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஓர் பைக் மாடலே அப்ரில்லா ட்யூவோனோ 457 (Aprilia Tuono 457). சென்ற ஆண்டில்தான் இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் உலகிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இது ஓர் அழகான சாலை பயன்பாட்டிற்கு உகந்த ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும். இதன் பயன்பாடு ரேஸ்களுக்கு பயன்படுத்தப்படும் டூ-வீலர்களுக்கு இணையானதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஷோரூமில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசன்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரின் புதிய 'கருப்பு பதிப்பு' (Black Edition) விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார் தொடர்பான டீசர் படங்களை சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த நிலையில், டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் புதிய ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசன் கார் காட்சி தந்துள்ளது. மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூமுக்குள் காட்சி தந்துள்ள இந்த புதிய ஸ்கார்பியோ-என் கார் தொடர்பான வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

சலூன் கடைக்கு வந்துட்டு போகவே 4 கோடி ரூபா காரா!

இந்தியாவில் சொகுசு கார்களை அதிகளவில் வாங்குபவர்களில், திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். தொழில் அதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் திரையுலக நட்சத்திரங்களும் சொகுசு கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். இதில், ஒரு சில திரையுலக நட்சத்திரங்களின் சொகுசு கார் கலெக்ஸன் (Luxury Car Collection) மிகவும் பெரியது. குறிப்பாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின் சொகுசு கார் கலெக்ஸன் மிகவும் பெரியதாக இருக்கிறது. இதற்கு பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஒரு உதாரணம்.

இந்த காரை வாங்குங்க! சூப்பரா மாறிடுச்சு!

மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எட்டு புதிய மாறுபாடுகள் மற்றும் போட்டி விலையுடன் இந்தியாவில் 2025 கியா செல்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7 சீட்டருடன் வரிசையா 6 கார்கள் வரப்போகுது!

எம்.ஜி., ஹூண்டாய் மற்றும் மாரூதி சுஸுகி ஆகிய நிறுவனங்கள் 2025 மற்றும் 2026 க்கு இடையில் அறிமுகப்படுத்தவுள்ள 7 இருக்கை எஸ்யூவிகள் மற்றும் எம்பிவிகளைப் பற்றி ஆராயுங்கள்.

குடும்பத்தை காப்பாற்றிய காரை சர்வீஸ் செய்து அழகுபார்த்த ஓனர்

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுள் ஒன்று. மிகவும் பாதுகாப்பான காராக அறியப்படும் டாடா அல்ட்ராஸில் ஒருவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி உள்ளார். அதில் அவரது அல்ட்ராஸ் கார் பெரிதும் சேதமடைந்துள்ளது. இருப்பினும், தனது உயிரை காப்பாற்றியதற்காக விபத்தில் சிக்கிய அந்த காரை பிராண்ட்-நியூ கண்டிஷனுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

14,000 கோடி ரூபா செலவுல போட்ட ரோட்டோட நிலைமைய பாத்தீங்களா!..

14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சாலை ஒன்றின் நிலைமை சற்றே கவலைக்கிடமாக மாறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சென்ற ஆண்டில் கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. 'மும்பை கடற்கரை சாலை' மற்றும் 'சத்ரபதி சம்பஜி மஹாராஜ் சாலை' என்கிற பெயரில் அந்த சாலை பொதுமக்கள் மத்தியில் அறியப்படுகின்றது. பாம்பாய் மாநகராட்சி (Bombay Municipal Corporation) மற்றும் எல் அண்ட் டி கட்டுமான (L&T Construction) நிறுவனம் இவர்கள் இரண்டும் இணைந்தே இந்த சாலையை அமைத்தன.

தமிழ்நாட்டை முந்திய உ.பி. என்னங்க இப்படியாகிடுச்சு

உயரும் எரிபொருள் விலைகளின் மத்தியில் நிலையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் 5,765 நிலையங்களுடன் கர்நாடகா இந்தியாவின் EV சார்ஜிங் நெட்வொர்க்கில் வேகத்தை அமைத்துள்ளது.

இந்த கார்ல கருப்பு லுக் செமயா இருக்குதுல

டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள், மேம்படுத்தப்பட்ட அழகியல் மற்றும் பிரீமியம் உட்புற புதுப்பிப்புகள் ஆகியவற்றைக் கொண்ட வரும் மகிந்திரா ஸ்கார்பியோ என் பிளாக் எடிஷனைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ராயல் என்ஃபீல்டின் சென்னை ஆலை ஓய்வில்லாமல் ஓடுது!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இங்கிலாந்தில் உருவாகி தற்போது நம் சென்னையில் தலைமையகத்தையும், தொழிற்சாலையையும் கொண்டு செயல்பட்டுவரும் உலகளவில் முன்னணி பைக் நிறுவனம். இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கோலோச்சி வரும் மிகவும் சில இந்திய பைக் நிறுவனங்களுள் ராயல் என்ஃபீல்டு ஒன்றாகும். இத்தகைய நிறுவனத்தில் இருந்து நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்கள் பைக் வாரியாக வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

110 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைய போகுதா!..

இந்திய அரசாங்கம் மின்சார வாகனம் (EV)-களுக்காக புதிய கொள்கைளை அறிவிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற விதமான அறிவிப்புகள் பல இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் டெஸ்லா போன்ற முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களே பெரும் பலனை அடைய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்க இருக்கின்றது.

லிட்டருக்கு 45km மைலேஜ் தரும் ஸ்கூட்டருக்கு குவியும் மக்கள்!

நம் இந்தியாவில் பைக்குகளை வாங்குவோருக்கு இணையாக ஸ்கூட்டர்களையும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான மக்கள் வாங்குகின்றனர். இந்த எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் டாப்-10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

எப்ப விற்பனைக்கு வருமோ.. கேமிரா கண்கள்ல சிக்கிய டாடா கார்!

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் கார் ஒன்று இந்திய சாலையில் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அது வேறு ஏதோ ஓர் கார் மாடல் இல்லைங்க, இந்தியாவே பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சியாரா (Sierra) கார் மாடலே அது ஆகும். ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனையில் இருந்த புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றே சியாரா. இந்த காரையே புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors).

சைக்கிள் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லைசன்ஸ் தேவையில்லை

நைண்டி ஒன் (Ninety One) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'எக்ஸ்.இ சீரிஸ்' (XE Series) என்கிற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நைண்டி ஒன் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எக்ஸ்.இ சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

மாருதி மார்க்கெட்டை ஆட்டம் காண வைக்க போகும் புதிய கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் கியா நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளன. இந்த சூழலில் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.