பைக்கில் சரியான என்ஜின் ஆயிலை தேர்வு செய்வது எப்படி?
ஆட்டோமொபைல்
- 3 month, 9 days ago
Motorcycle maintenance tips: உங்கள் பைக்கின் இன்ஜின் நீண்ட காலம் உழைக்க சரியான என்ஜின் ஆயிலை தேர்வு செய்வது அவசியம். தரம் மற்றும் கிரேடு பார்த்து ஆயிலை மாற்றுவது எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.