ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்வு!

NHAI FASTag வருடாந்திர பாஸ் விலையை ₹3,075 ஆக உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் புதிய கட்டணம் அமல். Learn about the new FASTag annual pass price hike by NHAI, effective April 1, 2026, and its impact on toll users.

வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் (Most Affordable Cars On Sale In India) ஒன்றாகும். ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மந்தமாக உள்ளது.

வாடகைக்கு வண்டி ஓட்றீங்களா? லாபம் அதிகம் ஆகணுமா?

How Commercial Vehicle Owners Can Increase Their Profit | வர்த்தக வாகனங்களின் லாபத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டயர் ஆயுசு அதிகம் ஆகணுமா? அப்ப இதை பண்ணுங்க!

How To Increase Car/Bike Tyre Life | உங்கள் வாகனத்தின் டயருடைய ஆயுட்காலத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

10 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பதுதான் இந்த கார்களின் சிறப்பு!!

இந்தியாவில் எப்போதுமே விலை குறைவான கார்களுக்கே நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில், நம் நாட்டில் நிறைய பேர் பட்ஜெட் போட்டு கார் வாங்குபவர்களே ஆவர். இதனாலேயே ரூ.10 லட்சத்திற்குள் விற்கப்படும் கார்களுக்கு இந்தியாவில் மார்க்கெட் நன்கு பெரியதாக உள்ளது. அவ்வாறு ரூ.10 லட்சத்திற்குள் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களுள் கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோலுக்கும் சேர்த்து பணம் கொடுக்கும் மனசு யாருக்கு வரும்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில வாரங்களாகவே புது, புது பெயர்களில் தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. சரிந்துவரும் விற்பனையை எப்படியாவது மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த அறிவிப்புகளை அது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'எண்ட்ஐஸ்ஏஜ்' (EndICEAge) என்கிற பெயரில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.

மாருதி வேகன் ஆரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்றாகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 7-சீட்டர் எலெக்ட்ரிக் கார்கள்!

இந்தியாவில் சமீப காலமாக 7 இருக்கைகள் உடன் அளவில் பெரியதான கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கார் வாங்குவது என முடிவெடுத்த பின் நன்கு பெரிய காரை வாங்கலாம் என்பதுதான் பலரது யோசனையாக உள்ளது. ஏனெனில், 7-சீட்டர் காரில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தேவையென்றால் சுமைகளையும் அதிகமாக கொண்டு செல்லலாம்.
Advertisement

அடிமாட்டு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்!

இந்திய வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும்போது, விலை (Price) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகிய 2 விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்குவார்கள். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3 சிஎன்ஜி கார்கள் (Cheapest Maruti Suzuki CNG Cars) குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்க கார் கண்ணாடில இந்த விஷயம் இருக்குதான்னு செக் பண்ணுங்க!

UV Cut Glasses in Cars | கார்களில் UV கட் கண்ணாடிகளின் நன்மைகளை ஆராயுங்கள், இது இந்திய ஓட்டுநர்களுக்கான முக்கிய அம்சமாகும். இந்த கண்ணாடிகள் உங்கள் கண்கள், தோல் மற்றும் கார் உட்புறங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன மற்றும் உங்கள் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சென்னைக்கு வந்தவரை கொஞ்ச நேரம் சும்மா விட மாட்றாங்களே!!

அஜித் குமார் (Ajith Kumar), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமான கோலிவுட் நடிகர் (Kollywood Actor) ஆக இருந்து, தற்சமயம் கார் பந்தயங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர். கார் பந்தயங்களில் கலந்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு அஜித்குமாருக்கும், மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு அதிகரித்துள்ளது.

உங்க காரை சிறப்பாக வேக்கம் கிளீனிங் செய்வது எப்படி? 

இந்திய கார் உரிமையாளர்களுக்கான விரிவான வழிகாட்டி.
Advertisement

ஏரியாவில் ஒருத்தரிடமாவது இதில் ஒரு கியா கார் இருக்கும்!

கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 2019இல் முதலாவதாக செல்டோஸ் (Seltos) காரை இந்தியாவில் அறிமுகம் செய்த கியா நிறுவனம், தற்சமயம் 7 கார் மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் எலெக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.

எல்லா பணக்காரர்களின் டார்க்கெட்டும் இப்போ இந்த ஆடி கார் தான்

ஆடி எஸ்.க்யூ8 (Audi SQ8), ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சொகுசு கார். மார்ச் 17இல் அறிமுகம் செய்யப்படும் இந்த ஆடி காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் ரூ.5 லட்சம் என்கிற டோக்கன் தொகையில் துவங்கப்பட்டது. புதிய ஆடி எஸ்.க்யூ8 காரில் என்னென்ன வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே மாற போகுது...

இந்திய சந்தையில் கார் நிறுவனங்கள் அவ்வப்போது விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக காலண்டர் வருடத்தின் தொடக்கத்திலும் (ஜனவரி 1), நிதியாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல் 1) பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விலைகளை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

வெறும் ஆறு லட்சத்துக்கு 34 கிமீ மைலேஜ் தரும் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). மாருதி சுஸுகி டிசையர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 18 வருடங்கள் கடந்துள்ளன. இது கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும்.
Advertisement

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விலையில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை நீண்ட காலமாக விற்பனை செய்து, நாட்டின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக சலுகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார் ஸ்டியரிங் வீலுக்கு கட்டாயம் கவர் போடனுமா?

Steering Wheel Covers Tips | உங்கள் வாகனத்தில் ஸ்டீயரிங் வீல் கவர் வைத்திருப்பதன் முக்கியத்துவம், அதன் செயல்பாடு, அழகியல் கவர்ச்சி மற்றும் இந்திய கார் ஓட்டுநர்களின் பிடியையும் கட்டுப்பாட்டையும் இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆராயுங்கள்.

மஹிந்திரா ஸ்கார்பியோவுக்கு போட்டியாக ரெனால்ட்டின் 7-சீட்டர்!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் புதிய டஸ்டர் (Duster) காரை அடிப்படையாக கொண்டு மேலும் இரு புதிய எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. அதில் ஒன்று, டஸ்டரை காட்டிலும் அளவில் சிறியதாக சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டு வருகிறது. 'பிரிட்ஜர்' (Bridger) என்கிற பெயரில் இந்த புதிய ரெனால்ட் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் கான்செப்ட் (Concept) சமீபத்தில்தான் வெளியீடு செய்யப்பட்டது.

டயர் விலையை குறைக்க சூப்பரான ஐடியா! செலவு மிச்சமாகும்!!

Tyre Retreading: A Sustainable Practice in India's Automobile Industry | இந்தியாவில் டயர் ரீட்ரெடிங் அறிவியல் மற்றும் செயல்முறை பற்றி அறிய - நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் வட்ட பொருளாதாரத்தை வடிவமைக்கும் செலவு குறைந்த மற்றும் திறமையான நடைமுறை.
Advertisement

கிராமங்களில் வசிப்போர் பயன்படுத்த ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் இந்தியாவில் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மக்கள் மத்தியில் நிலவிவரும் பெட்ரோல்/ டீசல் தட்டுப்பாடு குறித்த அச்சம் இதற்கு காரணம் என்றாலும், இதுபோன்ற சூழல் வருங்காலங்களிலும் நடந்தால் என்ன செய்வது என்கிற பயம் தான் இதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.

மாருதி பிரெஸ்ஸாவ விட ரெண்டரை லட்சம் குறைவான விலையில் எஸ்யூவி

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் செடான் (Sedan) போன்ற மற்ற ரகத்தை சேர்ந்த கார்களை வாங்குவதை காட்டிலும், எஸ்யூவி ரக கார்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

டொயோட்டாவில் முக்கால்வாசி பேர் வாங்கும் 6 கார் மாடல்கள்!

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவிலும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் உதவியுடன் கணிசமான எண்ணிக்கையிலான கார்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை 30 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

5 லட்ச ரூபாய் இருந்தால் போதும், இந்த காரை சொந்தமாக்கிடலாம்!

ஆடி (Audi) நிறுவனம் வருகிற மார்ச் 17ஆம் தேதி புதிய எஸ்.க்யூ8 (SQ8) என்கிற பெர்ஃபார்மன்ஸ் (Performance) மிக்க காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எஸ்.க்யூ8 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆடி காரை எவ்வாறு புக் செய்வது என்பது உள்ளிட்ட இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

Volkswagen Taigun Facelift: புதிய அம்சங்கள் பற்றிய விபரம்

Volkswagen Taigun facelift இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும். புதிய அம்சங்கள், என்ஜின் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை இங்கே காணலாம். Get ready for the Volkswagen Taigun facelift! Discover its expected design, engine upgrades, and advanced safety features.