டிரைவர் சீட்ல் உட்காருவதற்கான ரூல்ஸ்!
ஆட்டோமொபைல்
- 6 month, 13 days ago
கார் ஓட்டும்போது ஒருவர் சரியான பொசிஷனில் அமர்ந்து கார் ஓட்டினால் தான் அவருக்கு கார் ஓட்டும்போது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். இப்படியாக சரியான பொசிஷனில் அமர்ந்து கார் ஓட்டுவது என்பது எப்படி என்பதை தான் இங்கு காணப் போகிறோம்.