கியா செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி தரும் மைலேஜ் இது தான்
ஆட்டோமொபைல்
- 3 month, 25 days ago
மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி மாடலை இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிட்டது கியா. 4.2 மீட்டர் முதல் 4.5 மீட்டர்களுக்குள்ளான எஸ்யூவிக்கள் பிரிவில், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்டு விட்டாரா ஆகிய எஸ்யூவிக்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் எஸ்யூவியாக கியா செல்டோஸ் இருந்து வருகிறது.