ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பூண்டு சட்னி: இட்லி தோசைக்கு காரசாரமான சைட் டிஷ், 5 நிமிடத்தில்!

Spicy Andhra Tomato Garlic Chutney Recipe in Tamil: ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தக்காளி பூண்டு சட்னி 5 நிமிடத்தில் செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த ருசியான சட்னி செய்முறை இதோ உங்களுக்காக.

வாஸ்து படி துடைப்பம் வைக்கும் திசை தவறினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Vastu tips for broom placement. வீட்டில் துடைப்பத்தை தவறான திசையில் வைத்தால் பணத்தடை மற்றும் மனக்கஷ்டம் ஏற்படும். லட்சுமி கடாட்சம் பெருக துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக காண்போம்.

தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க!

Moth Beans Benefits for health. மொச்சை பயறு செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடல் எடை குறைப்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த இயற்கை உணவாகும்.

வறுத்தரைத்த வேர்க்கடலை சட்னி: ஒரு கைப்பிடி கடலை இருந்தா இப்படி செய்யுங்க, சும்மா தாறுமாறா இருக்கும்

Varutharacha Verkadalai Chutney Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான தோசை மற்றும் இட்லிக்கு ஏற்ற வறுத்தரைத்த வேர்க்கடலை சட்னி மிக எளிமையாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Advertisement

தம்பதியர் ஒற்றுமைக்கு செல்ல வேண்டிய உத்தரகோசமங்கை திருத்தலத்தின் மகிமை

Uthirakosamangai Temple Benefits for Married Couples. தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆலயம் தரும் அற்புத பலன்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் இதோ.

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி: இட்லி தோசைக்கு இந்த 2 பொருள் சேர்த்து அரைத்து பாருங்க

Andhra Style Verkadalai Kara Chutney Recipe in Tamil: ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை கார சட்னி செய்வது எப்படி? இட்லி தோசைக்கு ஏற்ற காரசாரமான மற்றும் ருசியான வேர்க்கடலை சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.

சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து?

Sabja Seeds Benefits and side effects. உடல் எடையை குறைக்கவும் உடல் சூட்டை தணிக்கவும் உதவும் சப்ஜா விதைகளின் மருத்துவ குணங்கள் மற்றும் இதனை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த முழு விவரம் இதோ.

சஞ்சீவி மலையின் மர்மங்கள்: சித்தர்கள் வாழும் பர்வதமலையின் ஆன்மீக சிறப்புகள்

Spiritual Secrets of Siddhars. பர்வதமலை சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இங்குள்ள சித்தர்களின் அருளாசி உங்கள் கடன் தொல்லை மற்றும் திருமண தடைகளை நீக்கி வாழ்வில் நிம்மதியை தரும்.
Advertisement

அடுப்பில்லா பச்சப்புளி ரசம்: செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் நோ ஆயில் நோ பாயில் ரெசிபி!

Chef Madhampatty Rangaraj Pacha Puli Rasam Recipe in Tamil: செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் அடுப்பில்லா பச்சப்புளி ரசம் செய்வது எப்படி? எண்ணெய் மற்றும் கொதிக்க வைக்கத் தேவையில்லாத ஆரோக்கியமான ரெசிபி இதோ.

உடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் தண்ணி சட்னி: இட்லி தோசைக்கு இப்படி ஒருமுறை அரைத்து பாருங்கள்!

Udupi Hotel Neer Chutney Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் ருசியான தண்ணி சட்னி 5 நிமிடத்தில் செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த எளிய செய்முறையை உடனே படித்துப் பாருங்கள்.

கல்யாண வீட்டு ரசம் ருசியின் ரகசியம் இதுதான்: மணக்க மணக்க தக்காளி ரசம் வைப்பது எப்படி?

Kalyana Veetu Rasam Recipe in Tamil: கல்யாண வீட்டு ரசத்தின் ரகசியத்தை இந்த எளிய முறையில் தெரிந்து கொள்ளுங்கள். மணக்க மணக்க தக்காளி ரசம் வைப்பது எப்படி என்பதற்கான முழுமையான செய்முறை விளக்கம் இதோ உங்களுக்காக.

ஹைதராபாத் ரோட்டுக்கடை தண்ணி சட்னி: காரசாரமான இந்த சட்னியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

Hyderabad Rottu Kadai Thanni Chutney Recipe in Tamil: ஹைதராபாத் ஸ்டைல் காரசாரமான தண்ணி சட்னி வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த ஸ்பெஷல் சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.
Advertisement

ஆரோக்கியமான தேங்காய் சட்னி: இந்த 2 பொருட்களை சேர்த்து அரைங்க, ருசி இரட்டிப்பாக மாறும்!

Healthy Coconut Chutney Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் ஆரோக்கியமான தேங்காய் சட்னி செய்ய இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து பாருங்கள். இதன் அபார ருசி மற்றும் மருத்துவ குணங்கள் உங்களை வியக்க வைக்கும்.

பாரம்பரிய ஐயங்கார் ஸ்டைல் பருப்பு... சுடச்சுட சாதத்திற்கு அருமையான ருசி!

Iyengar Style Paruppu Urundai Kuzhambu Recipe in Tamil: பாரம்பரிய ஐயங்கார் வீட்டு பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி? சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் எளிதாக சமைக்க இதோ எளிய வழிமுறை.

புதினா சட்னி அரைக்கும் போது இந்த 1 ரகசிய பொருள் சேருங்க: ஹோட்டல் சுவையை விட சூப்பரா இருக்கும்

Restaurant Style Pudina Chutney Recipe in Tamil: ஹோட்டல் சுவையில் பச்சை மாறாத புதினா சட்னி செய்ய இந்த ஒரு ரகசிய பொருளை சேர்த்து அரைத்து பாருங்கள். இதன் சுவை மற்றும் மணம் உங்களை அசர வைக்கும். உடனே ட்ரை பண்ணுங்க!

வைகாசி விசாகம் 2026: திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?

Vaikasi Visakam 2026 Tiruchendur Murugan. வைகாசி விசாகத்தன்று திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, திருமணத் தடைகள் விலகி வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
Advertisement

தட்டுக்கடை ஸ்டைல் பொட்டுகடலை சட்னி: 5 நிமிடத்தில் ஈஸியா செய்யக்கூடிய ரோட்டுக்கடை சட்னி!

Street Style Thattu Kadai Pottukadalai Chutney Recipe in Tamil: தட்டுக்கடை சுவையில் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய காரசாரமான பொட்டுகடலை சட்னி ரெசிபி இதோ. இட்லி, தோசைக்கு இது ஒரு சூப்பர் காம்பினேஷன்.

பசும்பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? எலும்பு முதல் இதயம் வரை - முழு விவரம்!

Cow’s Milk Benefits for health. பசும்பால் குடிப்பதால் எலும்புகள் வலுவடைவதுடன் செரிமானமும் சீராகும். இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் உடலுக்குத் தரும் அபார நன்மைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

கொப்பரை தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 அபார நன்மைகள்: இதயம் முதல் மூளை வரை!

Tender Coconut Benefits: Boost Immunity, Energy & Digestion. கொப்பரை தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சத்துக்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மண்பானை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கோடையில் மிஸ் பண்ணாதீங்க!

Clay pot water benefits. மண்பானையில் தண்ணீர் குடிப்பது உடலின் அமிலத்தன்மையைச் சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. கோடையில் தாகத்தைத் தணிப்பதோடு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வழிகள் இதோ.
Advertisement

பலா கொட்டையில் இவ்வளவு நன்மைகளா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை இப்படி சாப்பிடுங்க!

Pala Seeds Benefits for health. பலா கொட்டையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி இங்கே காணலாம்.

மூங்கில் குருத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? உடல் எடையை குறைக்க இதுவே சிறந்த வழி!

Bamboo Shoot Benefits for health. மூங்கில் குருத்து செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே பலப்படுத்துகிறது.

கொடிமரம் முதல் கருவறை வரை: கோயிலில் பலிபீடத்தின் முக்கியத்துவமும் வணங்கும் முறையும்!

Temple Bali Peetam Significance. கோயிலில் பலிபீடத்தை வணங்குவதன் மூலம் உங்கள் அகந்தையை ஒழித்து, கடன் தொல்லை மற்றும் மனக்கவலைகளில் இருந்து விடுபடலாம். அதன் முழுமையான வழிபாட்டு முறைகள் இதோ.

தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம் இதுதான்!

Ginger Tea Benefits for health. இஞ்சி டீ குடிப்பதால் செரிமானம் மேம்படும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தயாரிக்கும் முறை பற்றி விரிவாக இங்கே காணலாம்.
Advertisement

1 கப் ராகி மாவு 1 கப் வேர்க்கடலை வைத்து சத்தான ராகி லட்டு செய்யுங்க: குழந்தைகளுக்கு நல்லது!

Ragi Laddu Recipe in Tamil: குழந்தைகளுக்கு சத்தான ராகி வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி? கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபியை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.