உங்க வாழ்க்கையை அழகாக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தன்று இத சொல்ல மறந்துடாதீங்க!

குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்ததால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் நேருவை பாசமாக 'நேரு மாமா' என்று அழைத்தனர்.

இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்ப மறந்துடாதீங்க...

இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் 'தியாஸ்' என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது.

நோயின்றி ஆரோக்கியமாக இருக்க தினமும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டிய உணவுகள்!

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகளை நொறுக்கும் பழக்கம் அதிகரித்து, அதனால் அசிடிட்டி மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று உலக உணவு தினம் என்பதால், நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அன்னிக்கு நீங்க இத கண்டிப்பா பண்ணியே ஆகணுமாம்... ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி பண்டிகையில் ஒன்பதாம் நாளான இறுதி நாளில் ஆயுத பூஜையும் பத்தாவது நாளில் விஜயதசமியும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம்.

Advertisement

இந்த 4 ராசிக்காரங்க உலகத்தை சுற்றுவதற்காகவே பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?


மருத்துவர் தினத்தன்று உங்க மருத்துவர்கிட்ட 'இத' சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க..

சிறந்த மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் பிதானின் பங்களிப்பையும், நமது சமூகத்தில் மருத்துவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கையும் அங்கீகரிக்கும் நாள் இது. இந்த தேசிய மருத்துவர் தினத்தில், இந்தத் தொழிலில் உள்ள ஒருவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில செய்திகள் இங்கே உள்ளன.

அன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு 'இத' அனுப்புனா.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க..

உலகின் உன்னதமான உயிர்களாகிய அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 8) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அன்னையர்களிடம் இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து நீங்கள் ஆசிர்வாதங்களை பெறலாம்.

42 வயதை எட்டிய நடிகை திரிஷாவின் அழகு ரகசியம் என்ன தெரியுமா? நீங்களும் ட்ரை பண்ணுங்க!

நடிகை த்ரிஷா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 1999இல் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். கில்லி, திருப்பாச்சி, விண்ணைதாண்டி வருவாயா, 96 முதல் அவரது சமீபத்திய படமான பொன்னியின் செல்வன் வரை, அவர் சமமான உடற்தகுதியுடன் இருக்கிறார்.

Advertisement

ரம்ஜான் அன்னைக்கு உங்க இஸ்லாமிய நண்பர்களுக்கு 'இத' சொல்ல மறந்துடாதீங்க...!

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியோடு ரமலான் நோன்பு நிறைவடைகிறது.

வெயிலால் கருத்துப் போன உங்க சருமத்தை வெள்ளையாக்க போட வேண்டிய ஃபேஸ் பேக்குகள்!


மகளிர் தினத்தில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு இத சொல்ல மறந்துடாதீங்க..

பெண்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை கையாளுவதிலும், அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதிலும் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லா துறைகளிலும், பெண்கள் தங்கள் வெற்றியை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெண்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய மக்களே! குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க..!

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம். மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மற்றும் நல்லிணக்கத்துடன் இந்நாளை கொண்டாடுகிறார்கள்.

Advertisement