இந்த விஷயங்கள் தெரியாம கார்ல ஏசி போடாதீங்க!
ஆட்டோமொபைல்
- 1 month, 1 day ago
கோடை காலம் (Summer) வந்து விட்டால், வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க கூட முடியாது. அந்த அளவிற்கு வெப்பம் தகிக்கும். அதிலும் கார்களில் பயணம் செய்வது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு சில நிமிடங்கள் வெயிலில் நின்ற காரில் ஏறினால் கூட, அக்னி குண்டத்திற்குள் இறங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.