இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 10 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு செலவு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவையே கலக்கப் போகும் புதிய எஸ்யூவி

இந்த ஜூலை மாதம் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது கியா. அது தொடர்பான டீஸர் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் புதிய பேட்டரி எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீடுகள் குறித்து அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அவை என்ன கார்கள் என டீஸரில் கியா குறிப்பிடவில்லை. ஆனால் அவை என்ன கார்கள் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர், முதல் மாடலை விட சிறந்ததா

யமஹா நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக புதிய ஏரோக்ஸ்-இ (Aerox-E) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. சுமார் ரூ.2.82 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது இந்தியாவின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஓட்டிப் பார்க்காமலேயே 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் கார்!

நிசான் நிறுவனம் அதன் புதிய டெக்டன் எஸ்யூவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், டெக்டன் கார் இந்தியாவில் நடத்தப்பட்ட பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

காலைலதான் ஒரு கார் லான்ச் பண்ணாங்க! அதுக்குள்ள இதுவா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 சீட்டர் கார் ஆகும். இதை தொடர்ந்து இதன் 7 சீட்டர் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் கார் அளவுக்கு தான் ஒவ்வொரு காரும் இருக்கு!!

மினி இந்தியா நிறுவனம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதியை காட்டிலும், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மினி கார்களின் விற்பனை சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா எஸ்யூவிக்களின் புதிய ஸ்வரூபம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹேரியர் (5 சீட்டர்) மற்றும் சஃபாரி (7 சீட்டர்) எஸ்யூவிக்களின் ஸ்டெல்த் எடிஷன் (Stealth Edition) கார்களை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இந்த இரண்டு கார்களிலும் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்ட போதும் இதேபோல் ஸ்டெல்த் எடிஷன்களை டாடா வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது.

லேசர் பவர் & இன்ஃப்ரா ஐபிஓ: இன்று தொடக்கம்!

Laser Power & Infra IPO is now open for subscription. ₹214 வரையிலான பங்கு விலையில் முதலீடு செய்யத் திட்டமிடும் முன், இந்த ஐபிஓ-வின் முக்கிய விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

மைலேஜை அள்ளிக் கொடுக்கும் புதிய நிஸான் டெக்டான் எஸ்யூவி

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய டெக்டான் எஸ்யூவியை இன்று (ஜூன் 9) இந்தியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கார் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் விற்பனை செய்யப்படவுள்ளது. வெளியாகும் போதே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைக் கொண்டுள்ளது டெக்டான். இந்நிலையில், இந்தக் காரின் மைலேஜ் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்பிஐ ஐபிஓ: முதலீட்டாளர்களுக்கான முழுமையான வழிகாட்டி

The highly anticipated SBI Funds Management IPO is finally here with a clear price band and subscription dates. எஸ்பிஐ ஐபிஓ-வில் முதலீடு செய்யத் திட்டமிடும் முதலீட்டாளர்கள், விலை வரம்பு மற்றும் ஒதுக்கீடு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வெறும் 49,999 ரூபாய்க்கு டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிங் என்றால் அது டிவிஎஸ் தான். கடந்த மாதம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனமே விற்பனை செய்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நல்ல வளர்ச்சி விகிதத்தையும் டிவிஎஸ் கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் மஹிந்திரா கார் பரிசு... திரைபட இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், படத்தின் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 என்கிற எலெக்ட்ரிக் காரை பரிசளித்து உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

Royal Enfield-ல் எந்த 350cc பைக் வாங்கலாம்? முழுமையான வாங்கும் வழிகாட்டி

Royal Enfield 350cc guide, best RE bike. ராயல் என்பீல்டு 350cc பைக்குகளில் கிளாசிக், ஹண்டர், மீட்டியோர் மற்றும் புல்லட் ஆகியவற்றில் உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த பைக்கை தேர்வு செய்ய இந்த விரிவான வழிகாட்டி உதவும்.

நிலைமை ரொம்ப மோசமாயிட்டே இருக்கு...

மேற்கு ஆசிய (West Asia) பிராந்தியத்தில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) நாடுகளுக்கு இடையே தற்போது கடுமையான போர் (War) நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் (Petrol, Diesel Prices) மிக கடுமையாக உயர்ந்துள்ளன. இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்வதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

டெல்லி வெள்ளம்: இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது எப்படி?

Protect your finances during the 2026 Delhi-NCR floods with these essential insurance claim tips. கனமழையால் உங்கள் கார் அல்லது வீடு சேதமடைந்தால், இன்சூரன்ஸ் க்ளைம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மிகவும் குறைவான விலையில் களமிறங்கியது ஜப்பான் நிறுவன கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நிஸான் டெக்டான் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை!

உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 137 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. அதன் பின் வந்த 2025-26ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கா இந்தியா செலவிட்ட தொகை 121.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

பெங்களூருவில் இன்று மின்தடை: முழு விவரம் இதோ!

Check the latest list of areas affected by the BESCOM power cut in Bengaluru today, July 9, 2026. பெங்களூருவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேரத்தைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

டாடா பன்ச் காருக்கு போட்டியா எந்த காரும் இல்ல!

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV கார் மாடல்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், கடந்த 2026 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 SUV கார் மாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் வழக்கம்போல், டாடா SUV கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

காருக்குள் அழுகிய முட்டை நாத்தம் வந்தால் என்ன அர்த்தம்?

ஒரு காலத்தில் கார் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் வாகனமாக மட்டும் தான் இருந்தது. இன்று அதையும் தாண்டி மக்களுக்கு காரில் பல்வேறு வசதிகள் தேவைப்படுகிறது. கார் முற்றிலும் அடைத்திருக்கும் ஒரு அறை என்பதால் அதன் வெளிப்புற கிளைமேட் காரின் உள்ளே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். காருக்கு வெளியில் வெயில் அதிகமாக இருந்தால் காருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும்.
Advertisement

சோலார் கார் சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

இன்று சோலார் கார்கள் குறித்து மக்கள் அதிகம் பேசி வருகின்றனர். எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் போடாமல் நேரடியாகச் சூரிய சக்தி மூலம் சார்ஜ் காரை பயன்படுத்துவது சாத்தியமா? இப்படிச் செய்வதால் மாசுவை கட்டுப்படுத்த முடியுமா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் மாருதி எஸ்யூவி

இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வரும் ப்ரீமியமான 5 சீட்டர் எஸ்யூவிக்களில் ஒன்று கிராண்டு விட்டாரா. இந்தக் காருக்கு ஜூலை மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 5 சீட்டர் எஸ்யூவி காரை 95,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் நாம் வாங்க முடியும். அது எப்படி என்பதை இங்கே நாம் பாரக்கலாம்.

அமேசான் பிரைம் டே: இன்று நள்ளிரவுடன் சலுகைகள் முடிவு!

Don't miss out on the final hours of Amazon Prime Day 2026. அமேசான் பிரைம் டே சலுகைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன, எனவே எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இப்போதே அதிக தள்ளுபடியைப் பெறுங்கள்.

மீண்டும் RX100 பைக்கை இந்தியாவில் வெளியிடும் யமஹா?

இந்திய இளைஞர்கள் அல்லது மத்திய வயதினர் அதிகம் எதிர்பார்க்கும் பைக்குகளில் ஒன்று RX100. ஒரு காலத்தில் இந்திய இளைஞர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு பைக். தற்போதும் பயன்படுத்தப்பட்டு நல்ல கண்டிஷனில் இருக்கும் RX100 பைக்கை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த பைக்கை யமஹா மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வந்தன.

Royal Enfield Guerrilla 450-ன் டாப் 5 அம்சங்கள்! Himalayan 450-ல் இல்லாத வசதிகள் என்ன?

Royal Enfield Guerrilla 450 features and specs. ராயல் என்பீல்டு கெரில்லா 450 பைக்கின் டாப் 5 சிறப்பம்சங்கள் மற்றும் ஹிமாலயன் 450 மாடலுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசங்களை இங்கே காணலாம்.