130 கிமீ உண்மையான ரேஞ்சைக் கொடுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

கடந்த வாரம் தான் இந்தியாவில் தங்களது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'ஏராக்ஸ் E'-யை வெளியிட்டது யமஹா. எனினும் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EC-06-யே வாடிக்கையாளர்களின் சாய்ஸாக இருக்கும். ஏனெனினில் அது தான் மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறைவான விலையைக் கொண்டுள்ளது (சந்தையில் இருக்கும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது அதுவும் விலை அதிகம் தான்).

KTM 390 Adventure X vs Royal Enfield Himalayan 450: அட்வென்ச்சர் டூரிங்கிற்கு எது பெஸ்ட்?

KTM 390 Adventure X vs Himalayan 450 comparison. அட்வென்ச்சர் டூரிங் செய்ய விரும்புபவர்களுக்கு KTM 390 Adventure X அல்லது Himalayan 450 எது சிறந்தது? இந்த இரண்டு பைக்குகளின் வசதிகள் மற்றும் மைலேஜ் விவரங்களை இங்கே காணலாம்.

குறைவான விலையில் ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய கார்

மாருதி பெலினோ மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்குப் போட்டியாக ஹோண்டா விற்பனை செய்து வந்த ஒரு கார் ஜாஸ் (Jazz). இந்தக் காரை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இல்லை, வெளிநாடுகளில். இந்தியாவில் இந்தக் காரை 2023ம் ஆண்டே விற்பனையில் இருந்து நீக்கிவிட்டது ஹோண்டா.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 13 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலனைப் படித்து உங்கள் லாப நஷ்டங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

இந்த காரை 5-சீட்டரில் வாங்குவதா (அ) 7-சீட்டரில் வாங்குவதா?

இந்திய கார் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது புதிய 'டைரான்' (Tayron) எஸ்யூவி காரை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான டைரான் ஆர்-லைன் (Tayron R-Line) கார் மாடலின் ஸ்டாண்டர்ட் பதிப்பாக வந்துள்ள இந்த புதிய 5-சீட்டர் எஸ்யூவி வெறும் ரூ.41.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இது அவர்தான்னு எத்தனை பேர் ஏமாந்தீங்க? மாருதி காருக்கு ஓனர்

நடிகர், நடிகைகளை போலவே தோற்றத்தில் இருக்கும் நபர்கள் பலரை பற்றி பார்த்திருக்கிறோம். அவ்வாறு, பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவை போன்று இருக்கும் தெருகூத்து கலைஞரான மணிபாலன் புதியதாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஒன்றை பாண்டிச்சேரியில் வாங்கி உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டீசல் காரில் தவறுதலாக பெட்ரோலை நிரப்பிவிட்டால் என்ன செய்வது?

Accidental Misfuelling In Cars தற்செயலாக உங்கள் டீசல் காரில் பெட்ரோலை நிரப்பிய பிறகு, இந்த உடனடி திருத்த நடவடிக்கைகளைப் பின்பற்றி, பழுதுபார்க்கும் செலவுகளைத் தவிர்த்து, உங்கள் கார் இன்ஜினைப் பாதுகாக்கவும்.

புதிய நிசான் காரை குறைந்த விலையில் வாங்க இது செம்ம ஐடியா!

நிசான் நிறுவனத்தில் இருந்து புதியதாக விலைமிக்க SUV வகை காராக டெக்டான் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் பெரிய அளவிலான தொடுதிரை, ADAS உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அப்படியென்றால், இந்த காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கும் என்கிற கேள்வி இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கும்.

ஒட்டுமொத்த மாருதி கம்பெனிக்கும் சவால் விடும் டாடா கார்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் டாடா கார்கள் விற்பனை சுமார் 67 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மிகவும் விலை குறைவான சிஎன்ஜி எஸ்யூவி கார்கள்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி விலை சற்று குறைவு. அத்துடன் பெட்ரோல், டீசல் கார்களை விட சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் வழங்க கூடியவையாகவும் உள்ளன.

மிகவும் விலை குறைவான சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் கார்கள்...

பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி-யின் விலை குறைவு. அத்துடன் சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய கார்கள் சிறப்பான மைலேஜையும் வழங்குகின்றன. எனவே இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

தெரியாம இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கி விட்டீர்களா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் என்றாலே மார்க்கெட்டில் ஹிட் அடித்தவை என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சில ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மக்கள் மத்தியில் கவனத்தை பெறாமலும் போய் உள்ளன. அவ்வாறான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் ஒன்றுதான், மீட்டியோர் 350 ஆகும். RE நிறுவனத்தின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளான இது, முதல்முறையாக எடைமிக்க ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டிப் பழகுவதற்கு ஏற்ற பைக் ஆகும்.
Advertisement

ஃபேஸினோ போலவே இருக்கும் யமஹாவின் ஃபேஸியோ ஸ்கூட்டர்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல விதமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது யமஹா. இந்தியாவில ஃபேஸினோ, ரேஸிஆர் மற்றும் ஏராக்ஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் அப்படி இல்லை ஒரே நாட்டிலேயே பத்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர் மாடல்களை விற்பனையில் வைத்திருக்கிறது யமஹா.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 12 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

பெட்ரோல், டீசல் கார் வாங்குவதை வெகுவாக நிறுத்தி கொண்ட மக்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்றால், மேற்கூறப்பட்ட மூன்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையில் சுமார் 40%-க்கும் மேல் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு மரண பயம் காட்டும் டிரையம்ப்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் மோட்டார்சைக்கிள்கள் அனைத்தையும் 2027ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்துள்ளது. அதன்படி, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு புதிய அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கஸ்டமர்ஸை முந்திக்கொண்டு முதல் ஆளாக டீலர் வாங்கிய கார்!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தில் இருந்து இந்த ஜூலை மாத துவக்கத்தில் கோடியாக் RS கார் அரிமுகம் செய்யப்பட்டதைப் பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஜூன் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய கோடியாக் RS இந்த ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2 சொகுசு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகும் வால்வோ...

இந்திய சந்தையில் தற்போது ஐசி இன்ஜின் கார்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகமாக தொடங்கியுள்ளன. குறிப்பாக சொகுசு கார் நிறுவனங்கள், அதிக அளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன. ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இந்தியாவில் விலை குறைவான அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் இதுதான்

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் இது தான். நாம் பேசிக் கொண்டிருப்பது ஹீரோவின் HF100 பைக்கைப் பற்றித் தான். இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான பைக் இது தான். இதனை 57,810 ரூபாய் என்ற விலையில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) நாம் வாங்கலாம்.

கியா சிராஸ் EV இப்படித்தான் இருக்கும்.. புகைப்படங்கள் வைரல்

இந்த ஜூலை மாதம் இரண்டு புதிய கார்களை இந்தியாவில் வெளியிடவுள்ளது கியா. அது குறித்த டீஸர் அறிவிப்புகளை இந்த வாரத் தொடக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஒரு ஹைபிரிட் எஸ்யூவி மற்றும் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடவுள்ளது கியா. இதில் ஹைபிரிட் எஸ்யூவியானது இந்தியாவிற்கு முற்றிலும் புதிய, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சொரென்டோவாக இருக்கும் எனத் தெரிகிறது.
Advertisement

அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட குடும்ப ஸ்கூட்டர்கள்

Best storage scooters in India. குடும்பத்துடன் பயணிக்கும்போது அதிக பொருட்களை வைக்க இடவசதி கொண்ட சிறந்த ஸ்கூட்டர்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நடந்த தீ விபத்தால் தத்தளிக்கும் ஹூண்டாய்...!!

இந்தியாவில் கார்கள் விற்பனை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் 40 ஆயிரத்திற்கும் கீழ் ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைந்துள்ளது.

2 புதிய 7 சீட்டர் கார்களை களமிறக்கும் மாருதி!

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஏராளமான 7 சீட்டர் எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகின்றன. இருப்பினும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம்தான் 7 சீட்டர் எம்பிவி கார் செக்மெண்ட்டின் 'கிங்' ஆக இருந்து வருகிறது.

கூடுதல் அம்சங்களுடன் புதிய எஸ்யூவியை வெளியிட்டுள்ளது டாடா

சமீபத்தில் டாடாவின் வெற்றிகரமான ஒரு கார் என்றால் அது சியரா தான். கடந்தாண்டு நவம்பரில் அறிமுகமாகி, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியின் சிறப்பு எடிஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். தற்போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 7,000 யூனிட்டுகள் என்ற அளவில் சியரா எஸ்யூவி விற்பனையாகி வருகிறது.

கார்ல ஏசி போட்டா மைலேஜ் குறையுமா?

இந்தியாவில் பல பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டது. தற்போதே பல இடங்களில் கோடைக் காலம் போல வெளியில் அடிக்கடிக்கிறது. வெயில் காலங்களில் கார்களில் செல்பவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவார்கள். ஏசி இல்லை என்றால் காரில் செல்லவே முடியாத நிலை இருக்கும்.