ரெனால்ட் கம்பெனி ஒரு முடிவோட தான் இருக்கு...!!

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர், டிரைபர் மற்றும் க்விட் கார்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கைகர் கார் அதிகப்பட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலான சலுகைகளை பெற்றுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ், டிவிஎஸ், ராயல் என்பீல்டுக்கு செக் வைக்கும் ஹீரோ!

நடப்பு 2026-27ம் நிதியாண்டில் இந்தியாவின் 150-350 சிசி பிரீமியம் செக்மெண்ட்டில் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) பிராண்டுகளின் கீழ் இந்த புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்தியாவில் பல புதிய ஸ்கூட்டர்களை வெளியிட திட்டமிடும் ஹோண்டா

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்தபடியாக அதிகளவிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் அது ஹோண்டா. ஹீரோவின் பெரும்பான்மை விற்பனை எப்படி ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கைச் சுற்றியே இருக்கிறதே, அதேபோல் ஹோண்டாவிற்கும் பெரும்பான்மை விற்பனை ஆக்டிவா ஸ்கூட்டரைச் சுற்றித் தான் இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஆக்டிவாவே இருக்கிறது.

டஸ்டர் கார் சோதனை செய்யப்பட்ட லே பகுதியை கௌரவித்த ரெனால்ட்!

பொதுவாக கார் நிறுவனங்கள் சில சமயங்களில் தங்கள் தயாரிப்புகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும். ஸ்டாண்டர்டு மாடல்களில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் சற்று தனித்து தெரியும். விற்பனையில் புதிய மைல்கற்களை எட்டும்போதும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாகவும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் களமிறக்கப்படும்.
Advertisement

இந்த ஜூலை மாசம் ஏகப்பட்ட கார்கள் விற்பனைக்கு வருது!

இந்திய சந்தையில் நடப்பு ஜூலை மாதத்தில் ஏராளமான புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை, இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.

மாருதி கார்களுக்கு சமமாக விற்பனை ஆகும் கியா கார்கள் இவைதான்!

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வழக்கத்தை காட்டிலும் கூடுதலா அல்லது குறைவா என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா XUV 3XO விலை உயர்வு

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்தி வருகிறது மஹிந்திரா. அந்த வரிசையில் தற்போது XUV 3XO சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. XUV 3XO எஸ்யூவியின் விலை வேரியன்ட் வாரியாக எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார்கள் பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாது!

எலெக்ட்ரிக் கார்களுக்கு பெரிதாக ரீ-சேல் வேல்யூ கிடையாது என பலரும் கருதுகின்றனர். அது தற்போது நிஜமாகியுள்ளது. சீனா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு மற்றும் ஹீஜன் கன்சல்டிங் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து தற்போது ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளன. இதில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளன.

ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும்?

இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உங்கள் காரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு தேவையான டிப்ஸ்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் மழையில் நனைந்தால் இவ்வளவு பிரச்சனையா?

கார் மழையில் நனைந்தால் கார் சுத்தமாகும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படிச் செய்தால் கார் உண்மையில் சுத்தமா? காருக்கு அது நல்லதா? இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

இந்தியாவில் புதிய 7 சீட்டர் எஸ்யூவியை வெளியிடும் டொயோட்டா

இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை வெளியிடவுள்ளது டொயோட்டா. ஆம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை வெளியிட முயற்சி செய்தது அந்நிறுவனம். ஆனால் பல்வேறு காரணங்களினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது டொயோட்டா.

Honda Activa 125 H-Smart vs Suzuki Access Ride Connect: குடும்பத்திற்கு எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?

Honda Activa 125 vs Suzuki Access comparison. ஹோண்டா ஆக்டிவா 125 H-Smart மற்றும் சுஸுகி அக்சஸ் ரைடு கனெக்ட் ஆகியவற்றில் குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்கூட்டர் எது? மைலேஜ் மற்றும் வசதிகளை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.
Advertisement

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 14 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நிசானின் புதிய காரில் எந்த வேரியண்ட்டை வாங்கலாம்!

நிசான் நிறுவனம் இந்தியாவில் முன்பு விற்பனை செய்த கிக்ஸ் காரின் விற்பனையை நிறுத்தியதற்கு பிறகு அதன் முதல் மிட்-சைஸ் SUV காராக டெக்டானை அறிமுகப்படுத்தி உள்ளது. ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டெக்டான் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எந்த வேரியண்ட்டில் டெக்டான் காரை வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா இன்னோவாவின் கடைசி வெர்ஷன்...

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா என்ற பெயருக்கு தனி மரியாதை உண்டு. டொயோட்டா குவாலிஸ் காரின் வாரிசுதான் டொயோட்டா இன்னோவா. இதில் பல்வேறு வெர்ஷன்கள் விற்பனைக்கு வந்து விட்டன. டொயோட்டா இன்னோவா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்றவைதான் அந்த வெர்ஷன்கள்.

7 பேர் போற மாதிரி புது காரை வெளியிட்டுள்ளது ஷாவ்மி

சீனா, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஸ்மார்ட்போன்களுக்காக பெயர் போன ஒரு நிறுவனம், தற்போது கார் தயாரிப்பில், அதுவும் பெர்ஃபாமன்ஸ் மற்றும் சொகுசு கார் தயாரிப்பில் கலக்கி வருகிறது. எந்த நிறுவனம் என்று தெரிகிறதா, ஷாவ்மியே (Xiaomi) தான். Mi, ரெட்மீ போன்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள் இல்லையா. அதனை தயாரிக்கும் நிறுவனம் தான் ஷாவ்மி. அந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கார் தயாரிப்பில் கலக்கி வருகிறது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச ஜாவா யெஸ்டி தினம்

சர்வதேச ஜாவா யெஸ்டி தினம் நேற்று (ஜூலை 12) இந்தியாவில் கொண்டாடப்பட்டது. 24வது ஆண்டாக இந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும்.. இல்லை இல்லை, உலகம் முழுவதுதிலும் இருக்கும் ஜாவா மற்றும் யெஸ்டி (Jawa and Yezdi) பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு இந்த தினத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள்.

குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் முதல் 7 சீட்டர் கார் வரை

இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தை மிகவும் பெரியது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான எஸ்யூவி கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதற்கு ஹூண்டாய் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

அதிரடி காட்ட போகும் டாடா மோட்டார்ஸ்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா கர்வ் (Tata Curvv). இந்த கார் எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அதற்கு பிறகுதான் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும்.

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 புதிய பைக்குகள்

Upcoming bikes 2026 India. 2026-ல் இந்தியாவில் அறிமுகமாக உள்ள டாப் 10 பைக்குகளின் பட்டியல் இதோ. ராயல் என்பீல்டு முதல் கேடிஎம் வரை அதிரடி மாற்றங்களுடன் வரவுள்ள புதிய மாடல்கள்.
Advertisement

E20 பெட்ரோல் பயன்பாடு பிரச்சினையா.? மெர்சிடீஸ் சொல்வது என்ன?

20 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோலே கடந்த ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த விஷயம் மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக பல்வேறு தரப்பினரும் E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதனால் தங்களது கார்/ பைக்கின் மைலேஜ் வெகுவாகக் குறைந்திருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 6 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடக்கம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் (Skoda Kodiaq RS) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஸ்கோடா கோடியாக் காரின் செயல்திறன் மிக்க வெர்ஷன் ஆகும்.

ஆலிவ் கிரீன் கார்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா?

Olive Green Car Myth | ஆலிவ் பச்சை நிற கார்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? இந்த தனித்துவமான நிறத்தைப் பற்றிய உண்மைகளையும் அது அரசாங்க விதிமுறைகளால் அனுமதிக்கப்படுகிறதா என்பதையும் அறியவும்.

இதை ஃபாலோ செய்து பாருங்க... கார் பார்க்கிங் எல்லாம் அசால்ட்!

Car Parallel Parking Crucial Skill இந்த படிப்படியான வழிமுறைகள் மூலம் ப்ரோவைப் போல இணையாக நிறுத்துவது எப்படி என்பதை அறிக. சரியான இடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் வாகனத்தை நிலைநிறுத்தி, சரியான சீரமைப்பிற்கு சிறிய மாற்றங்களைச் செய்யுங்கள்.

5 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான C3X காரின் விலையை சற்று உயர்த்தியிருக்கிறது சிட்ரன். மாருதியின் ஃபார்முலாவைப் பின்பற்றி இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் C3 காரை வெளியிட்டது சிட்ரன். குறைவான விற்பனை காரணமாக இந்தக் காரின் விலை 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலையை கணிமான அளவில் உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.