8 வருஷத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் கார் அறிமுகம்!
ஆட்டோமொபைல்
- 28 days ago
லெக்ஸஸ் நிறுவனம் அதன் புதிய இ.எஸ் 350h (ES 350h) என்கிற ஹைப்ரீட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.66.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய லெக்ஸஸ் ஹைப்ரீட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.