எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்னா இதாம்பா!

எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பல்வேறு விதமான தயாரிப்புகள் களம் இறங்குகிறது. குறைந்த விலை முதல் பிரிமியம் விலை வரை பல தயாரிப்புகள் களம் இறங்குகிறது. இந்நிலையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அதன்படி யமஹா, ஏத்தர் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் அடுத்த இவி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி ஸ்விஃப்ட்டுக்கு செம டஃப்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹூண்டாய் ஐ10 காரின் 3வது தலைமுறை மாடல்தான், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2026ல் முதல் மாசமே இவ்வளவு கார்கள் வருதா?

2025ம் ஆண்டு நிறைவடைந்து இன்னும் 10 நாளில் 2026ம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டு பிறந்த முதல் மாதத்திலேயே 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது. வழக்கமாக புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் பல கார்கள் அறிமுகமாகும். இப்படியாக வரும் ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ1.89 லட்சம் கம்மி விலையில் ஸ்விஃப்ட் கார்!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமல்ல ராணுவ கேண்டீன்களில் விற்பனையாகும் கார்களின் விலையையும் குறைத்துள்ளது. இதில் மாருதி ஸ்விஃப்ட் காரின் ராணுவ விலை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த காருக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்குதா?

நிஸான் நிறுவனம் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது மேக்னைட் என்ற ஒரே ஒரு மாடல் காரை தான் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்னோவா காரை இதைவிட கம்மியான விலையில் வாங்கிடலாம்!

டுகாட்டி (Ducati) நிறுவனம் தனது புதிய 'எக்ஸ்டியாவெல் வி4' (எக்ஸ்டியாவெல் வி4) மோட்டார்சைக்கிளை இந்த 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. புதிய எக்ஸ்டியாவெல் வி4, வழக்கமான டியாவெல் வி4 பைக்கிற்கு இணையாக சக்தி வாய்ந்ததும், அதேசமயம் மிகவும் நிதானமான பயண அனுபவத்தை வழங்கும் ஒரு பிரத்யேக மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

கம்மி விலை, அதிக மைலேஜ் தரும் கார்கள்

இந்தியாவில் சிறிய ரக கார்களுக்க தொடர்ந்து மவுசு இருக்கிறது. தற்போது எஸ்யூவி ரக கார்கள் சிறப்பாக விற்பனையாகி வந்தாலும் தொடர்ந்து ஹேட்ச்பேக் ரக கார்கள் விற்பனை சிறப்பாக தான் உள்ளது. இப்படியாக கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடாவை கதற விடும் மாருதி கார்! 31 கிமீ மைலேஜ்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதுக்குமேல் சமாளிக்க முடியல... பிஎம்டபிள்யூ எடுத்த முடிவு!!

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா தனது அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மீதும் 6 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. அதிகரிக்கும் செலவினங்கள் மற்றும் அன்னிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

வெறும் நாலரை லட்சத்தில் பாதுகாப்பான கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Hatchback Cars) ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

ஓலாவின் மார்க்கெட்டை காலி பண்ண ரெடியாகும் ஏத்தர்!

பெங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தனது '2025 சமூக தின' நிகழ்வில் 'இ.எல்01' (EL01) கான்செப்ட் ஸ்கூட்டரைக் காட்சிப்படுத்தியதை பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏத்தரின் புதிய இஎல் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான இது, நிறுவனத்தின் வரவிருக்கும் மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அடிப்படையாக அமையும் என அறிவிக்கப்பட்டது.

1.5 கோடி வாகனத்தை தயாரித்தது இந்த கம்பெனியா?

பிஒய்டி நிறுவனம் தனது 1.5 கோடியாவது வாகனத்தை தற்போது தயாரித்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளது. மிக வேகமாக இந்நிறுவனம் வளர்ந்து வருவதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சாதனை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

10 லட்ச ரூபாயில் ரெண்டு கார் மட்டும்தான் விற்பனையில் இருக்கு

2025 நவம்பர் மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) ஆகிய ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட இரண்டு முக்கிய கார் மாடல்கள் மூலம் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்த இரு கார்கள் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன.

கொஞ்சம் வயசாகிடுச்சி ஆனா இன்னமும் தங்கம் தான் சார்...!!

பஜாஜ் பல்சர் 220எஃப் (Bajaj Pulsar 220f) மற்றும் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Hero Karizma XMR 210) பைக்குகள் இரண்டும் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் நீண்டகாலமாகவே ஒன்றுக்கு ஒன்று எதிரெதிர் போட்டியாளர்களாக திகழ்கின்றன. இடையில் இந்த இரண்டின் விற்பனையும் நிறுத்தப்பட்டாலும், தற்சமயம் இவை இரண்டும் விற்பனையில் உள்ளன. குறிப்பாக, பல்சர் 220எஃப் பைக் சமீபத்தில் தான் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யபட்டது.

2026இல் டாடாவில் இந்த 3 காரும் நிச்சயம் பந்தயம் அடிக்கும்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் புதிய சியரா (Sierra) எஸ்யூவி காரை சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இது இல்லாமல், சியரா இவி எலெக்ட்ரிக் காரையும் 2026இல் டாடா அறிமுகம் செய்யவுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியரா இவி வெளியாக உள்ள நிலையில், இவ்வாறு வருகிற 2026ஆம் ஆண்டில் பல புதிய கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அவற்றுள் தற்போதைக்கு கிட்டத்தட்ட உறுதிச் செய்யப்பட்டுள்ள டாடா கார்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

29 கிமீ மைலேஜ்! ஆனா இவ்ளோ கம்மி ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

டாடாவின் புதிய கார் குறைந்த விலையில் இப்படித்தான் இருக்கும்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது சியரா (Sierra) எஸ்யூவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஆரம்ப விலையை அறிவித்து, விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன்பின், இந்த காரின் விலைகள் பல்வேறு கட்டங்களாக ஒன்றன் ஒன்றாக வெளியிடப்பட்டன. நடுத்தர அளவிலான இந்த எஸ்யூவி, ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

வெறும் 5 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் சிறப்பாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்நிறுவனம் விற்பனை செய்யும் மற்றொரு கார் விற்பனையில் மந்தமாகிக்கொண்டே வருகிறது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

10 லட்சம் கிலோ மீட்டர் பிரச்னையே இல்லாம ஓடும்!

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என டொயோட்டா இன்னோவா காரில் மொத்தம் 2 வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இ20 பெட்ரோலுக்காக நாடாளுமன்றத்தில் முதல்முறையா பேசிய கமல்!!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சி தலைவருமான கமல்ஹாசன் (Kamal Hasan), மாநிலங்களவையில் தனது முதல் எழுத்துப்பூர்வ கேள்விகளை இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்பினார். இதில், இ10 (E10) எரிபொருள் நிறுத்தப்பட்டு, 20% எத்தனால் கலக்கப்பட்ட இ20 (E20) பெட்ரோல் பயன்படுத்தப்படுவது மற்றும் அத்துடன் கல்பாக்கம் உள்ளிட்ட அணுசக்தி திட்டங்களின் காலக்கெடு குறித்து அரசு விளக்கமளிக்கக் கோரினார்.
Advertisement

இந்தியாவோட மானத்தையே வாங்கீருச்சு! அந்த நிறுவன தயாரிப்பா!

உலகம் முழுக்க தற்போது கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில், மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மோதல் சோதனைகளில் (Crash Tests) சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் (Safety Ratings) பெற்ற கார்களை வாங்குவதற்குதான் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

புள்ளிங்கோ பைக்கில் வந்த புதிய அப்டேட்!

கேடிஎம் நிறவனம் தனது 160 டியூக் பைக்கில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது.இந்த வேரயின்டில் 5 இன்ச் முழு கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளுது.இந்த பைக்கின் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க யாரும் MG ஷோரூம் வர மாட்றாங்க!

MG மோட்டார் இந்தியா தனது நவம்பர் 2025 மாதத்திற்கான விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இதில், மின்சார வாகனமான MG வின்ட்சர் EV சிறப்பான விற்பனையுடன் முன்னணியில் உள்ளது. இந்த மாதத்தில் 4,025 யூனிட்கள் விற்பனையாகி, நிறுவனத்தின் மொத்த மாத விற்பனையில் சுமார் 70% பங்களிப்பை வின்ட்சர் EV பெற்றுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாயை தூக்கி பிடிக்கும் 10லட்ச ரூபாய் கார்கள்

முந்தைய 2024ஆம் ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில், ரூ.10 லட்சம் விலையிலான கார்கள் பிரிவில் ஹூண்டாய் வென்யூ மற்றும் அவ்ரா போன்ற குறிப்பிட்ட கார்கள் கடந்த 2025 நவம்பரில் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா கடந்த நவம்பரில் 50,340 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.

இந்த மாருதி காரில் ஏறி, இறங்குவது ஏற்கனவே ஈசியா இருந்துச்சு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான வேகன் ஆர் (WagonR) ஹேட்ச்பேக் காருக்கான, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு உதவும் 'சுழலும் முன் இருக்கை' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம், ஆரம்ப கட்டமாக 11 நகரங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அரீனா (Arena) ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.