Samsung Galaxy A27 Vs Xiaomi 17T: எது பெஸ்ட்?

Choosing between Samsung Galaxy A27 and Xiaomi 17T? We break down the performance, camera, and battery to help you decide. சாம்சங் மற்றும் சியோமி போன்களில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றது என்பதை இந்த ஒப்பீடு விளக்குகிறது.

செல்டோஸ் எஸ்யூவியின் புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது கியா

கியா நிறுவனம் இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவியை வெளியிட்டது. K3 என்ற புதிய பிளாட்ஃபார்மில், முன்பை விட சற்று பெரிதாக, முன்பை விட கூடுதல் வசதிகளுடன் புதிய செல்டோஸ் வெளியானது. இந்த அப்டேட்டிற்குப் பின்பு இந்த எஸ்யூவியின் விற்பனை நன்கு உயர்ந்துள்ளது. தற்போது கிரெட்டா மற்றும் விக்டோரிஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவியாக செல்டோஸே உள்ளது.

சென்னையில் இன்று மின்தடை: முழு விவரம் இதோ!

Check if your area is affected by the scheduled power cuts in Chennai today. சென்னையில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஓடி வந்து ஆட்டோவில் ஏறிய இளம்பெண்! யார்னு தெரிஞ்சிருந்தா...

இந்தியாவில் பிரபல நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் (Luxury Cars) பயணம் செய்வதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிரபலமான நடிகர், நடிகைகளை எல்லாம், ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களில்தான் பார்க்க முடியும்.
Advertisement

டாடா சியரா EV காரை இந்த 5 காரணங்களுக்காகவே தைரியமா வாங்கலாம்

டாடா நிறுவனத்தின் உணர்ச்சிப்பூர்வமான பிராண்டான 'சியரா' மீண்டும் இந்திய சாலைகளை புதிய அவதாரத்தில் ஆள வந்துவிட்டது. ஆம், நீண்ட நாட்களாக ஆட்டோமொபைல் உலகில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா இவி (Tata Sierra EV) இறுதியாக இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், மிரட்டலான எலக்ட்ரிக் தொழில்நுட்பம் மற்றும் மலைக்க வைக்கும் ரேஞ்ச் ஆகியவற்றுடன் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் இந்த எஸ்யூவி கார் களமிறங்கப்பட்டு உள்ளது.

ஆட்டோ கியர் காரை சிக்னலில் எந்த கியரில் நிறுத்தனும்?

ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் டிராஃபிக்கில் நிற்கும் போது எந்த கியரில் காரை நிறுத்த வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த குழப்பத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவை வழங்கியுள்ளோம்.

புது காரில் செய்யக்கூடாது சில விஷயங்கள் இது தான்!

புதிதாக கார் வாங்கியவர்கள் அதை ஆரம்பத்தில் கவனமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி புதிய காரைவாங்கும் போது அதன் ஆயுள் அதிகமாவதற்காக எதையெல்லாம் செய்யக்கூடாது? எனக் காணலாம் வாருங்கள்

மீண்டும் இயங்கும் EPFO: பிஎஃப் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி?

The EPFO portal is back online after maintenance. பிஎஃப் சந்தாதாரர்கள் இப்போது தங்களின் பாஸ்புக் மற்றும் கிளைம் நிலையை ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.

சியரா EV அடிப்படை வேரியன்டிலேயே அசத்தலான வசதிகள்

புத்தம் புதிய சியரா EV-யை நேற்று (ஜூன் 30) வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். 360 டிகிரியில் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவே சியரா EV வெளியாகியுள்ளது. இந்தக் காரை, ப்யூர், ப்யூர் S, அட்வென்சர், எம்பவர்டு, எம்பவர்டு A என ஐந்து வேரியன்ட்களாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வேரியன்ட் வாரியாக இந்த எலெக்ட்ரிக் காரில் இருக்கும் வசதிகளை இங்கே பார்க்கலாம்.

மஹிந்திராவின் புதிய பிக்-அப் எஸ்யூவியின் டிசைன் பேட்டன்ட்

வணிக பயன்பாட்டிற்கு மட்டுமின்றி தனிநபர் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையிலான பிக்-அப் ட்ரக்காக ஹைலக்ஸை பல ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. இந்நிலையில் அதற்குப் போட்டியாக புதிய கார் ஒன்றை வெளியிடவுள்ளது மஹிந்திரா. கடந்தாண்டே இந்தப் புதிய காரை இந்தியாவில் மஹிந்திரா காட்சிப்டுத்திய நிலையில், தற்போது அதனை இந்தியாவில் காப்புரிமையும் செய்துள்ளது.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 1 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலனை விரிவாக படியுங்கள்.

5 நிமிஷ சுகத்திற்காக ரூ.2 லட்சத்தை இழந்த வாகன ஓட்டிகள்!

உலகின் மிக அழகான பகுதிகள் இந்தியாவின் லடாக் பகுதியில் அமைந்துள்ளன. இதனாலேயே அவை மிகவும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை ஆக உள்ளன. ஆனால், நம் நாட்டில் தான் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறோமோ அதை வேண்டுமென்றே செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளதே. அப்படி தான் இங்கு சில வாகன ஓட்டிகள் செய்யக் கூடாததை செய்து, பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Advertisement

டுகாட்டியின் புதிய மல்டிஸ்ட்ராடா வி4 ராலி பைக் அறிமுகம்!

இந்திய அட்வென்ச்சர் பைக் பிரியர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் வகையில், இத்தாலிய சொகுசு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி (Ducati), தனது புதிய 2026 மல்டிஸ்ட்ராடா வி4 ராலி (2026 Multistrada V4 Rally) பைக்கை இந்திய சந்தையில் ஜூன் 30ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

நத்திங் போன் 4b: ஜூலை 7 இந்தியாவில் அறிமுகம்!

Get ready for the Nothing Phone 4b launch in India on July 7 with a powerful Snapdragon processor. ரூ.25,000 பட்ஜெட்டில் டிரான்ஸ்பரன்ட் டிசைனுடன் வரும் இந்த போனின் சிறப்பம்சங்கள் இதோ.

ஜூலை 9ஆம் தேதிக்கு பிறகு ஒட்டுமொத்த நாடும் வாங்க போகும் கார்

நிசான் நிறுவனம் அதன் புதிய டெக்டன் என்கிற மிட்-சைஸ் SUV காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற ஜூலை 9ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில், புதிய டெக்டன் காரின் பின்பக்க தோற்றத்தை வெளிக்காட்டும் புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மழைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த வாட்டர்ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள்!

Don't let the monsoon ruin your phone. Discover the best IP68-rated waterproof smartphones under ₹30,000 and ₹50,000 in India. கனமழையில் உங்கள் போனைப் பாதுகாக்க உதவும் சிறந்த வாட்டர்ப்ரூஃப் ஸ்மார்ட்போன்களை இந்த ஜூன் 2026 வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

டாடா சியரா EV vs போட்டியாளர்கள்.. ஒரு ஒப்பீடு!

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த சியரா EV-யை இந்தியாவில் இன்று வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை முந்தைய கட்டுரையிலேயே பார்த்திருப்பீர்கள். தற்போது சியரா EV-க்கும் போட்டி கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டைப் பார்க்கலாம். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி e விட்டாரா, மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி ZS EV உள்ளிட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாகவே சியரா EV வெளியாகியுள்ளது.

சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதம் மாற்றம் இல்லை

Good news for investors as the government keeps small savings scheme interest rates steady for the July-September 2026 quarter. பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாகும்.

சிங்கிள் சார்ஜில் 500கிமீ ஓடக்கூடிய காரை களமிறக்கிய டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய சியரா இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த காரின் அறிமுக நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் பங்கேற்றது. நாடு முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் டாடா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் பிளாட்டினாவை ஏன் யாரும் மதிக்க மாட்றாங்க தெரியுமா?

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) மிக கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை உயர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும். மைலேஜ்தான் பிரதானம் என்றால், பஜாஜ் பிளாட்டினாவைதான் (Bajaj Platina) பலரும் உங்களுக்கு பரிந்துரைப்பார்கள்.
Advertisement

ஜூலை 1 முதல் வீட்டுக் கடன் EMI உயர்வு!

Banks have updated MCLR rates for June 2026, impacting your home loan EMIs starting July 1st. உங்கள் வீட்டுக் கடன் வட்டி உயர்ந்துள்ளதா என்பதைச் சரிபார்த்து, EMI சுமையைக் குறைக்க இப்போதே திட்டமிடுங்கள்.

Xiaomi 18 லீக்: 6040mAh பேட்டரி உறுதி!

The upcoming Xiaomi 18 has surfaced in leaks, promising a massive 6040mAh battery and powerful performance. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய வெளியீடு குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த அளவிற்கு குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா!

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பதற்கு 4 பைக்குகள்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளன. அவை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகியவை ஆகும்.

ஆதார் கார்டில் இமெயில் அப்டேட் செய்வது எப்படி?

Update your Aadhaar card email address for free before the deadline. UIDAI-ன் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி, உங்கள் வங்கி மற்றும் டீமேட் கணக்கு விவரங்களை இப்போதே பாதுகாப்பாக அப்டேட் செய்யுங்கள்.

2026 டொயோட்டா ஹைலக்ஸ்: இந்தியா வருவது உறுதியானது!

ஒன்பதாம் தலைமுறை Toyota Hilux இந்தியாவில் ஜூலை 2026-இல் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Get ready for the 2026 Toyota Hilux Gen 9 in India! Discover its new design, features, and engine options.