மிகவும் குட்டியான எலெக்ட்ரிக் கார் மைக்ரோலினோ

சிறிய ரக கார்களுக்கு எப்போதுமே உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது (இந்தியாவில் இல்லை). மிகவும் குறைவான விலையில் போதுமான பயன்பாட்டு அம்சங்களுடன் அந்த வகையிலான கார்கள வெளியிடப்படுவது ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் அப்படியான ஒரு காராகத் தான் டாடா நானோ வெளியானது. ஆனால் விரைவிலேயே இந்தியாவில் அந்தக் கார் தோல்வியையும் தழுவியது.

இன்று அறிமுகமாகும் புதிய டாடா கார் எப்படி இருக்கும்?

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 30ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மேற்கொள்ளப்படும் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆனது மும்பையில் பர்லா குர்லா பகுதியில் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் சியரா இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான நான்கு அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெங்களூருவில் இன்று மின்தடை: முழு விவரம் இதோ!

Stay prepared for the scheduled power cuts in Bangalore today. பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள் மற்றும் பெஸ்காம் அறிவிப்பு குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் வெளியாகும் நான்கு புதிய எஸ்யூவிக்கள்

அடுத்த ஒரு மாதத்தில் நான்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் நான்கு புதிய எஸ்யூவிக்களை வெளியிடவுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக எஸ்யூவிக்களின் சந்தையாக இந்தியா மாறி வரும் நிலையில், புதிய புதிய ரகங்களில் விதவிதமான எஸ்யூவிக்களை யோசித்து யோசித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வெளியாகும் நான்கு எஸ்யூவிக்கள் எவை எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
Advertisement

OnePlus N6 Vs Redmi Note 15 5G: எது பெஸ்ட்?

Choosing between the massive battery of the OnePlus N6 and the camera prowess of the Redmi Note 15 5G? ரூ.20,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

உச்சகட்ட பாதுகாப்புடன் வந்த 10 கோடி ரூபா கார்!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் ஒன்று செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

டிரையம்ப் பான்னவில் 400 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

டிரையம்ப் (Triumph) ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் செய்தியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய 'பான்னவில் 400' (Bonneville 400) மோட்டார்சைக்கிள், உற்பத்திக்குத் தயாரான நிலையில் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்படும் புதிய ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ வெளியிடும் புதிய அட்வென்சர் ஸ்கூட்டர்

இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றின் டிசைனுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். இதனைப் புதிய ஸ்கூட்டர் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரில் சில கூடுதல் அம்சங்களைச் சேர்த்து இதனை வடிவமைத்திருக்கிறது. அந்த எந்த ஸ்கூட்டர்? என்ன மாதிரியான கூடுதல் அம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஆகிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜியோ ரீசார்ஜ்: இன்று நள்ளிரவுடன் ஆஃபர் முடிவு!

Don't miss out on the final chance to save on your Reliance Jio recharge. இன்று நள்ளிரவுடன் முடிவடையும் அமேசான் பே UPI கேஷ்பேக் சலுகையைப் பயன்படுத்தி ₹100 வரை சேமிக்க உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்.

பழைய கார் வாங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

some Important Things To Keep In Mind While Buying a Used Car. Read in Tamil.

 

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

Dark coloured cars are more likely to be involved in a crash, according to definitive new research linking road safety and vehicle colour. Read the complete details in Tamil.

 

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ்: 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது

Skoda Kodiaq RS மாடல் இந்தியாவில் அறிமுகமாகி, முன்பதிவு தொடங்கிய 6 நிமிடங்களில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன. Discover why this powerful SUV created a frenzy and what makes it a must-have for enthusiasts.
Advertisement

நிஃப்டி 24,000: முதலீட்டைச் சீரமைப்பது எப்படி?

Nifty 50 has reached the 24,000 milestone. பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது உங்கள் முதலீட்டைச் சீரமைத்து லாபத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

காரில் TPMS எச்சரிக்கை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

TPMS warning light guide: உங்கள் காரில் TPMS எச்சரிக்கை விளக்கு எரிந்தால் செய்ய வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் இதோ.

மஹிந்திராவின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி விரைவில் வெளியீடு

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவுக்கு புதிய கார் மூலம் புத்துணர்வு அளிக்கவுள்ளது மஹிந்திரா. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று இந்தியாவில் நான்கு புதிய கான்செப்ட் கார்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. எஸ்யூவிக்களுக்குப் பெயர் போன அந்நிறுவனம், நான்கையுமே வெவ்வேறு வகையில் தனித்துவமான டிசைன் மற்றும் பயன்பாட்டுடன் வடிவமைத்திருந்தது.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 30 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 30 ஜூன் 2026-க்கான இன்றைய நிதி ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரை உங்கள் நிதி நிலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

பசங்களுக்கு இணையாக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கிய இளம் ஆர்.ஜே

மலையாள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் ஆர்ஜே பின்சி (RJ Bincy). ரேடியோ ஜாக்கி, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது குடும்பத்தினரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களே. கடந்த வருடம் தனது 26-வது பிறந்தநாளில் பிரம்மாண்டமான டாடா கர்வ் (Tata Curvv) காரை வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பின்சி, தற்போது தனது 27-வது பிறந்தநாளில் மற்றொரு கனவையும் நனவாக்கியுள்ளார். அது என்ன தெரியுமா?

மழைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த லோ-லைட் கேமரா போன்கள்!

Capture stunning monsoon shots with these top-rated low-light camera phones. மழைக்காலத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் சிறந்த கேமரா போன்கள் மற்றும் டிப்ஸ் இதோ.

OPPO Reno 16 லான்ச்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Get ready for the OPPO Reno 16 series launch in India with powerful battery and camera specs. ஜூலை 2-ல் வெளியாகவுள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பெட்ரோல் டூவீலர்களுக்கு திடீர் தடை!

டெல்லி மாநில அரசு தனது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை (Delhi New Electric Vehicle Policy), இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை நிலை ஆளுனர் ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து (நாளை மறுநாள்), இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரும். இதன் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
Advertisement

சாம்சங் கேலக்ஸி M47 5G: 6 வருட அப்டேட் உறுதி!

Samsung has officially launched the Galaxy M47 5G in India with impressive mid-range features. 6000mAh பேட்டரி மற்றும் 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் வந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அப்டேட் செய்யும் மாருதி

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான பிரெஸ்ஸாவை மாருதி அப்டேட் செய்யவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்த நிலையில், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய எஸ்யூவியை மாருதி எப்போது வெளியிடவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ஜூலை 23ம் தேதியன்று இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி சுஸூகி.

IQOO Z11 Vs POCO F7: எது பெஸ்ட்?

Confused between iQOO Z11 and POCO F7? 30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு!

Passport fees are set to increase from July 1, 2026. பழைய கட்டணத்திலேயே பாஸ்போர்ட் பெற இப்போதே ஆன்லைனில் விண்ணப்பித்து ஸ்லாட் புக் செய்யுங்கள்.

ஜியோ ஹோம் டிவி: ஜூன் 30-க்குள் ஆக்டிவேட் செய்யுங்கள்!

Don't miss out on the Jio Home TV offer expiring on June 30, 2026. ஜூன் 30-க்குள் உங்கள் ஜியோ ஃபைபர் கணக்கில் இந்தச் சலுகையை ஆக்டிவேட் செய்து பிரீமியம் பலன்களைப் பெறுங்கள்.