ஒரு தடவை சார்ஜ் போட்டா 320 கி.மீ போகும்!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 23 days ago
ஓலா நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ1.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.