டிரைவிங்கில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

கார் ஓட்டும்போது சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். இது நமக்கும், சாலையில் வரும் பிறருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும். ஒரு சில சிறிய விஷயங்கள்தான் பெரும்பான்மையான கோர விபத்துக்களுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, சில சிறிய விஷயங்களை எப்போதும் கவனத்தில் வைத்திருந்தால், பெரிய பாதிப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும்.

சிறு சேமிப்பு திட்ட வட்டி: ஜூன் 30-க்குள் முதலீடு!

Government is set to announce new interest rates for small savings schemes. ஜூன் 30-க்குள் முதலீடு செய்வதன் மூலம் தற்போதைய அதிக வட்டி விகிதங்களை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

அமேசான் பிரைம் டே 2026: வங்கிச் சலுகைகள் இதோ!

Get ready for Amazon Prime Day 2026 with exclusive bank offers and massive savings. அமேசான் பிரைம் டே விற்பனையில் ஆக்சிஸ் மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகள் மூலம் அதிக தள்ளுபடியைப் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

8,000mAh பேட்டரியுடன் OnePlus N6 ஜூன் 30 அறிமுகம்!

OnePlus N6 is set to launch in India on June 30, featuring a massive 8,000mAh battery. பட்ஜெட் விலையில் இவ்வளவு பெரிய பேட்டரி வசதியுடன் வரும் இந்த போன், ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
Advertisement

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8: பிரம்மாண்ட மாற்றம்!

Samsung Galaxy Z Fold 8 Ultra leaks reveal a wider display, 200MP camera, and massive battery upgrades. சாம்சங்கின் புதிய ஃபோல்டபிள் போன் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் மற்றும் இந்திய விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கடும் வெயிலுக்கு ஏற்ற சிறந்த கூலிங் போன்கள்!

Beat the heatwave with these top-rated smartphones featuring advanced thermal management systems. கடும் வெயிலிலும் உங்கள் போன் சூடாகாமல் வேகமாக இயங்க, ரூ. 30,000 மற்றும் ரூ. 50,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த கூலிங் போன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பைக்கில் லாங் ரைடுக்கு தேவையான முக்கிய ஆக்சஸரிகள் என்ன?

Long ride bike accessories are vital for safety. பைக்கில் நீண்ட தூர பயணம் செல்பவர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆக்சஸரிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.

ஸ்கூட்டருக்கு பணத்தை கொட்டுவதை விட இதில் ஒன்றை வாங்கலாம்!

ஸ்கூட்டர்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், அது என்ன மொபெட் (Moped)? பார்ப்பதற்கு இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால், பயன்படுத்தும் விதம், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஸ்கூட்டர்களில் இருந்து மொபெட்கள் வேறுப்படுகின்றன. குறிப்பாக, பொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு குறைந்த செலவில் இயங்கக்கூடிய மொபெட்கள் ஏற்றவையாக உள்ளன.

மும்பையில் கனமழை: IMD மஞ்சள் எச்சரிக்கை விழிப்புணர்வு

Heavy rains are lashing Mumbai today with the IMD issuing a yellow alert for the city. மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எல்லாரும் வாங்கும் RE பைக்கை தான் வாங்கனும் அவசியம் இல்ல!

உங்களது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக்கை ஓட்டி முடித்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு மாறத் தயாராகி விட்டீர்களா? ஹண்டர் 350 பைக்கின் எளிமையான ஹேண்ட்லிங்கும், சுறுசுறுப்பான ரோட்ஸ்டர் டிசைனும் நமக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதன் விரைப்பான பின்பக்க சஸ்பென்ஷன் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது ஏற்படும் செயல்திறன் குறைபாடு ஆகியவற்றை அடுத்த பைக்கில் சரிசெய்ய வேண்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்?

சாம்சங் M47 Vs ரெட்மி நோட் 15: எது பெஸ்ட்?

Choosing between the new Samsung Galaxy M47 5G and Redmi Note 15 5G? சாம்சங் மற்றும் ரெட்மி போன்களில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றது என்பதை இந்த ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை கனமழை: போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

Heavy rain is expected in Chennai today, June 28, 2026. கனமழை காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

ஜியோ 5ஜி: 27 புதிய நகரங்களில் அதிரடி அறிமுகம்!

Reliance Jio has expanded its True 5G network to 27 new cities. உங்கள் பகுதியில் ஜியோ 5ஜி கிடைக்கிறதா என்பதை சரிபார்ப்பது மற்றும் சிறந்த ரீசார்ஜ் பிளான்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜூன் 30இல் அறிமுகமாகும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்...!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக சியரா இவி எலெக்ட்ரிக் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. கடைசியாக, கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த போது அதனை கேரளாவில் உள்ள யானை பாறையின் மீது ஏற்றி சாதனை படைத்த டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது சியரா இவி எலெக்ட்ரிக் காரையும் அபுதாபியில் உள்ள ஓர் உயரமான மணற்குன்று மீது ஏற்றி அதன் தரத்தை வெளிக்காட்டி உள்ளது.

தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே பணமாக மாற்றலாம்!

Planning to redeem your Sovereign Gold Bonds? Check the latest RBI redemption dates and procedures to get your money back on time. தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே பணமாக மாற்றத் தேவையான வழிமுறைகள் மற்றும் முக்கிய தேதிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பிளிப்கார்ட் விற்பனை இன்று முடிவு: மாணவர்கள் கவனத்திற்கு!

Grab the best student discounts before the Flipkart Back to Campus sale ends tonight. பிளிப்கார்ட் விற்பனையில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை அதிரடி விலையில் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு, உடனே முந்துங்கள்!

காரின் ரிவர்ஸ் கேமராவை சுத்தமாக பராமரிப்பது எப்படி?

Car Reverse Camera Maintenance: காரின் ரிவர்ஸ் கேமராவை சரியாக பராமரிப்பதன் மூலம் தெளிவான காட்சியை பெறலாம். லென்ஸை சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

4.50 லட்சம் ரூபாய்க்கு புதிய காரை வெளியிடும் நிறுவனம்!

இந்தியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கார்களை விற்பனை செய்து வரும் ஐரோப்பிய நிறுவனம் ரெனோ. டஸ்டர் வடிவில் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு இந்திய சந்தையில் ஒரு பிரேக்த்ரூ கிடைத்தது. அதன் பின்பு பெரியளவில் ரெனோவின் கார்கள் எதுவும் சோபிக்கவில்லை. இடையில் ஒரு குறைவான விலை ஹேட்ச்பேக் காரும் ரெனோவின் பெயர் சொல்லும் ஒன்றாக மாறியது.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 28 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

மகனின் லேட்டஸ்ட் காரில் சுற்றிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்

நடிகர் அமிதாப் பச்சன், தனது மகனான நடிகர் அபிஷேக் பச்சனின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் காட்சித் தந்துள்ளார். மாடர்ன் டிஃபெண்டர் காரை அமிதாப் பச்சன் ஓட்டிச் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றியும், இந்த நிகழ்வில் அமிதாப் பச்சன் பயன்படுத்திய டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

கனமழைக்கு ஏற்ற சிறந்த IP68 ஸ்மார்ட்போன்கள்!

Don't let heavy rains damage your phone. கனமழையில் உங்கள் போனைப் பாதுகாக்க IP67 மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பல்சர் என்ஜின் உடன் பஜாஜின் புதிய முயற்சியில் உருவாகும் பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முற்றிலும் புதியதாக குறைந்த விலையில் ஒரு அட்வென்ச்சர் பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பஜாஜ் பைக்கில் 350சிசி என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 250சிசி என்ஜின் வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதார் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?

UIDAI has extended the deadline to update your email ID in Aadhaar for free until December 2026. உங்கள் ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆன்-ரோடு விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னிக்கு (Maruti Suzuki Omni) மாற்றாக கருதப்படும் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை (Variant-wise On-road Price) விபரம் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் ஹீரோ

ஆட்டோமொபைல் சந்தை ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, சில நேரங்களில் சில நிறுவனங்கள் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும். அந்த முயற்சிகள் சந்தையின் போக்கையே மொத்தமாக திருப்பிவிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியாக ஹீரோவின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் பார்க்கலாம்.