ஆக்டிவாவை கதிகலங்க வைத்த தமிழ்நாட்டு தயாரிப்பு!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியா (West Asia) பிராந்தியத்தில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) ஆகிய நாடுகளின் நடவடிக்கைகளால் உருவான போர்தான் (War), இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

கண்காட்சிக்கு வந்தவங்களை மேக்னட் மாதிரி ஈர்த்த ஹூண்டாய் கார்

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட 2026 எலண்ட்ரா கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, காரின் விலைகள் மட்டும் அறிவிக்கப்படாமல், காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. எலண்ட்ராவின் 8வது ஜென்ரேஷனான இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

R15 எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் யமஹா?

இந்தியா உட்பட உலகளவில் ஸ்போர்ட்டியான பைக்குகளுக்குப் பெயர் போனது யமஹா. இன்றும் R15 பைக்கின் மூலமாக இந்திய இளைஞர்களுக்கு உண்மையான ஸ்போர்ட் பைக்கின் அனுபவத்தைக் கொடுப்பது யமஹா தான். இந்த நிலையில் அந்த ஸ்போர்ட்டினஸை அப்படியே எலெக்ட்ரிக் வடிவிலும் எடுத்துச் செல்ல அந்நிறுவனம் விரும்புவதாகத் தெரிகிறது. தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் உருவாக்கத்தில் அந்நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கில் சரியான ஹெல்மெட் அளவை தேர்வு செய்வது எப்படி?

Helmet sizing guide: பைக்கில் செல்லும் போது உங்கள் தலைக்கு கச்சிதமான ஹெல்மெட்டை தேர்வு செய்வது எப்படி மற்றும் அதன் முக்கியத்துவத்தை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
Advertisement

ஏத்தர் கம்பெனியை நாடு முழுக்க பிரபலமாக்க போகும் இ-ஸ்கூட்டர்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக விரைவில் மார்க்கெட்டில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. கம்யூனிட்டி டே 2025-இல் காட்சிப்படுத்தப்பட்ட 'EL01' கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாகி வருகிறது.

இந்த வாரம் ஐபிஓ மழை: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

Get ready for a busy week in the Indian stock market with multiple SME IPOs launching. ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ் மற்றும் நேக் பேக்கேஜிங் போன்ற நிறுவனங்களின் ஐபிஓ விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

யானைக்கும் அடி சறுக்கும்!

இந்திய சந்தையில் அவ்வளவு எளிதில் வீழ்ச்சியை காணாத ஒரு சில பைக்குகள் இருக்கின்றன. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல், ஒரு சில சமயங்களில் அவையும் வீழ்ச்சியை சந்தித்து விடுகின்றன. இந்த வகையில் தற்போது ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக், விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார்கள்

பட்ஜெட் விலையில் குடும்பமாக பயணிக்க ஒரு கார் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் ஐந்து பேருக்கும் மேல் இருப்பதால் ஒரு 7 சீட்டர் காரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ சரியான இடத்துக்குத் தான் வந்துருக்கீங்க. இந்தியாவில் தற்போது 10 லட்சம் ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும் நான்கு 7 சீட்டர் கார்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ஜூலை 2-ல் அறிமுகமாகும் OPPO Reno 16!

The wait is over for the new OPPO Reno 16 series launching in India this July. 200MP கேமரா மற்றும் AI Snap Key வசதியுடன் வரும் இந்த போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கெம்பேகவுடா ஜெயந்தி: பெங்களூருவில் இன்று போக்குவரத்து மாற்றம்

Planning to travel in Bengaluru today? Check the latest traffic diversions for Kempegowda Jayanti 2026. கெம்பேகவுடா ஜெயந்தி விழாவையொட்டி பெங்களூருவில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்த முழு விவரங்கள் இதோ.

யமஹாவின் புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாவது உறுதி

ஏற்கனவே ஏராக்ஸ் 155 (Aerox 155) என்ற மேக்ஸி ஸ்கூட்டரை யமஹா இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், என்மேக்ஸ் 155 (Nmax 155) என்ற மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டரையும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரின் டிசைனைக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது யமஹா.

மணிக்கு 100km வேகம் வெறும் 4.3 வினாடிகளில் எட்டும் BMW கார்!

கார் ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026ஆம் ஆண்டிற்கான முற்றிலும் புதிய பி.எம்.டபிள்யூ எக்ஸ்6 (BMW X6) என்கிற கூபே-எஸ்யூவி (Coupe-SUV) கார் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது. 'M60i எக்ஸ்டிரைவ்' என்கிற புதிய ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ள இந்த சொகுசு காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.78 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இந்தியாவில் வின்ஃபாஸ்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்களை தற்போது விற்பனை செய்வதுடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அப்படி இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனுக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறது வின்ஃபாஸ்ட்.

அமேசான் அதிரடி விற்பனை: IPhone 13-க்கு 10% தள்ளுபடி!

Get ready for the Amazon India sale starting July 4 with massive discounts on top smartphones. SBI மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி iPhone 13 மற்றும் 5G போன்களை மிகக் குறைந்த விலையில் இப்போதே புக் செய்யுங்கள்.

ஜூலை 1 முதல் புதிய கிரெடிட் கார்டு விதிகள்

Planning a trip? New credit card rules for airport lounge access are now in effect as of July 2026. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கிரெடிட் கார்டு லவுஞ்ச் விதிகள் மற்றும் செலவு இலக்குகள் குறித்து உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

காரில் எஞ்சின் ஆயில் லீக் ஏற்பட்டால் என்ன அறிகுறிகள் தெரியும்?

Engine oil leak symptoms in cars. உங்கள் காரின் எஞ்சின் ஆயில் கசிவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்வது எப்படி? ஆயில் லீக் அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.

டாப் 10 கார்கள்: 2016 vs 2026

ஒரு பத்தாண்டுகளுக்கு ஒரு ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய மாற்றம் நிகழும். அது சந்தையையே புரட்டிப் போடக்கூடியதாக இருக்கும். அப்படித் தான் நடப்பு பத்தாண்டில் எஸ்யூவிக்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. குறைவான விலை முதல் அதிக விலை வரை எஸ்யூவி கார்களை வாங்குவதிலேயே வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மாருதி சுஸூகியைத் தவிர மற்ற எந்த நிறுவனத்திற்கும் எஸ்யூவியைத் தவிர மற்ற வகை கார்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 27 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மொத்தமா இந்தியாவுக்கே வந்திட போகுதா ஃபோக்ஸ்வாகன்?

வாகன உலகின் மாபெரும் சாம்ராஜ்யமான ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) வரலாறுகாணாத ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. சீன நிறுவனங்களின் போட்டியினாலும், எலெக்ட்ரிக் வாகன (EV) உலகிற்கு மாறுவதற்கான பெரும் செலவினங்களினாலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், தனது ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்கும் அதிரடி திட்டங்களை பரிசீலித்து வருகிறது.

அதிக மைலேஜ் பெறுவது எப்படி? : சில எளிய டிப்ஸ்..!!

 

  • டயர்களில் சரியான அளவிலான காற்று இருத்தல் அவசியம். நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்த அளவில் காற்று இருந்தால் அது மைலேஜை குறைத்துவிடும். 
  • லோ ரோலிங் ரெஸிஸ்டன்ஸ்  டயர்கள் உபயோகிப்பதன் மூலம் 5% முதல் 15% கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது.
  • சிலர் பைக்கை எப்போதும் ரிசர்விலேயே ஓட்டிக்கொண்டிருப்பர், இது எரிபொருள் சிக்கனத்திற்கு எதிரானதாகும். 

 

Advertisement

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம் என்ன?

  • சாதாரண ஏசி சிஸ்டத்தை விட க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் பல்வேறு கூடுதல் சிறப்புகளை பெற்றிருக்கிறது.
  • வெளியில் வெப்பநிலை அளவு தொடர்ந்து மாறினாலும், காருக்குள் சீரான வெப்பநிலையை க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் தக்க வைக்கும்.
  • க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ள காரில் பயணிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, வெப்ப நிலையை தனித்தனியாக கட்டுப்படுத்த முடியும்.

அதே பழைய விலையில் புதிய கவாஸாகி பைக் அறிமுகம்!

கவாஸாகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக KLX230 S மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் KLX230 மற்றும் சாலையில் ஓட்ட அனுமதி இல்லாத KLX230R S பைக்குகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் KLX230 பைக்கை காட்டிலும் கூடுதல் பேக்கேஜ் உடன் இந்த கவாஸாகி பைக்கை வாங்க விரும்புபவர்களுக்காக புதிய KLX230 S அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 28: பிஎஸ்5-ஐ பழைய விலையில் வாங்குவது எப்படி?

Don't miss the PS5 India restock on June 28, 2026, before potential price hikes. ஜூன் 28 விற்பனையில் பிளேஸ்டேஷன் 5-ஐ பழைய விலையில் வாங்குவதற்கான சிறந்த டிப்ஸ் இதோ.

டிஃபெண்டர் கார் வைத்துள்ளார் என்றெல்லாம் போலீசார் பார்க்கல!!

மனைவியின் பிறந்த நாளை மேம்பாலத்தில் வைத்து கொண்டாடியதற்காக அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த சம்பவத்தின்போது அவர்கள் பயன்படுத்திய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டீசல் கார்களுக்கு மாற்றான 5 சிறந்த கார் மாடல்கள்!

டீசல் கார்களுக்கு மாற்றாக இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5 ஹைப்ரிட், எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் கார்களைப் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. Discover the best diesel car alternatives in India, including top hybrid, EV, and petrol models for a smarter switch.