டீசல் கார்களுக்கு மாற்றான 5 சிறந்த கார் மாடல்கள்!

டீசல் கார்களுக்கு மாற்றாக இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5 ஹைப்ரிட், எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் கார்களைப் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. Discover the best diesel car alternatives in India, including top hybrid, EV, and petrol models for a smarter switch.

அமேசான் பிரைம் டே: டாப் ஸ்மார்ட்போன் டீல்கள்!

Get ready for Amazon Prime Day 2026 with the best smartphone deals under ₹30,000 and ₹50,000. அமேசான் பிரைம் டே விற்பனையில் நீங்கள் தவறவிடக்கூடாத டாப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிறந்த டீல்கள் குறித்த முழுமையான பட்டியல் இதோ.

காரில் பவர் விண்டோஸ் இருப்பது நல்லதா (அ) கெட்டதா? 

கார்களில் பவர் ஜன்னல்களின் பல்வேறு நன்மைகள் மற்றும் குறைபாடுகளை ஆராயுங்கள். அவற்றின் அம்சங்களைப் பற்றி அறிந்து, உங்கள் வாகன உரிமை அனுபவத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனியுங்கள்.

அமேசான் SBI ஆஃபர்: அதிக தள்ளுபடி பெறுவது எப்படி?

Don't miss the Amazon SBI bank offer ending on June 26, 2026. ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிக தள்ளுபடி பெற இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
Advertisement

Samsung Galaxy S26 FE இந்தியாவில் உறுதி!

Samsung Galaxy S26 FE has officially appeared on the BIS certification site, confirming its upcoming India launch. புதிய Qi2 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சக்திவாய்ந்த பிராசஸருடன் இந்த போன் விரைவில் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளது.

அதிக மைலேஜ் தரும் புதிய எஸ்யூவியை வெளியிடும் நிறுவனம்

இப்போது இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்குத் தான் டிமாண்டு அதிகமாக உள்ளது. சரியான விலையில், போதுமான அம்சங்களுடன், வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்க வேண்டியது மட்டும் தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேலை. விற்பனையை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சரியான லைனைப் பிடிப்பது தான் பிரச்சினை. அது தான் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வராத கலையாக இருக்கிறது.

Nothing Phone (4b) Vs Redmi Turbo 5: எது பெஸ்ட்?

Choosing between the stylish Nothing Phone (4b) and the powerful Redmi Turbo 5 is tough. ஸ்டைல் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த விரிவான ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

மொஹரம் விடுமுறை: இன்று வங்கிகள் இயங்குமா?

Banks are closed today for Muharram, leading to a long weekend. இன்று வங்கிகள் விடுமுறை என்பதால், உங்கள் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது சிறந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த ஏத்தர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதில் சில முன்னணி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ரூ.9,999-க்கு லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் அறிமுகம்!

Discover the new Lava Smart 4 Plus, a budget-friendly smartphone featuring an IP64 rating and Android 15 Go. ரூ.9,999 விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

எஸ்பிஐ கார்டு சலுகை இன்றுடன் முடிவடைகிறது!

Don't miss out on the SBI card discount on Amazon ending today. எஸ்பிஐ மற்றும் பிற வங்கி சலுகைகளை பயன்படுத்தி அமேசான், ஏஜியோ தளங்களில் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்பிளெண்டரை போலவே 100சிசி பைக்கை மாற்றிய ஹீரோ கம்பெனி!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான பேஷன்+ பைக்கில் புதியதாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.84,128 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் மூலம் பேஷன்+ பைக்கை பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

பைக்கின் டயர் டிரெட் ஆழத்தை வீட்டிலேயே சரிபார்ப்பது எப்படி?

Motorcycle tyre maintenance is crucial for safety. உங்கள் பைக்கின் டயர் தேய்மானத்தை ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு வீட்டிலேயே மிக எளிதாகச் சரிபார்த்து விபத்துகளைத் தவிர்க்கும் முறைகள் இதோ.

உள்ளே தியேட்டர் மாதிரி இருக்கும்னு அடிச்சு சொல்லலாம்...!!

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது 0 ஆல்ஃபா (0 Alpha) கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வரும் அதிநவீன எலக்ட்ரிக் SUV காரின் சாலை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடு தழுவிய அளவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இமயமலைப் பகுதியான மணாலியில் இந்த எலெக்ட்ரிக் காரை ஓட்டிப் பார்க்கும் காட்சிகள் கேமராவில் சிக்கியுள்ளன.

டிவிஎஸ்ஸின் புதிய 125 சிசி ஸ்கூட்டர் வெளியானது

ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை டிவிஎஸ்ஸுக்கு உண்டு. கிளாஸியான ஸ்கூட்டராக ஜூப்பிட்டர் வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டாலும், டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டியான என்டார்க் (Ntorq) ஸ்கூட்டருக்கு என்று தனி வாடிக்கையாளர் வட்டம் உண்டு. என்டார்க்கைப் பின்தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் புதுப்புது ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த என்டார்க் 125 ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ்.

கார் ஓட்டும்போது நிறைய பேர் இந்த தவறுகளை செய்றாங்க...!!

கார் டிரைவிங் ஸ்டைல் ஒருத்தரிடம் இருந்து ஒருத்தருக்கு சற்று வித்தியாசப்படுவது வழக்கமான ஒன்று தான். இதனால்தான் கார் மைலேஜ்ஜும், காரின் செயல்படுதிறனும் வேறுப்படுகிறது. நம்மில் சிலர் காரை இயக்கும்போது சில தவறுகளை நம்மை அறியாமலேயே செய்து விடுகிறோம். சில நேரங்களில், அதிக பராமரிப்பு செலவுக்கு கூட நம்மை ஆளாக்கிவிடக்கூடிய அந்த சிறு சிறு தவறுகள் என்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

3 நாட்கள் முடங்கும் பிஎஃப் இணையதளம்: முழு விவரம்

EPFO services will be unavailable for three days due to technical maintenance. ஜூன் 26 முதல் 29 வரை பிஎஃப் இணையதளம் செயல்படாது என்பதால், உங்கள் க்ளைம் மற்றும் கேஒய்சி பணிகளைத் தள்ளி வையுங்கள்.

ஆக்டிவாவுக்கு எமனாகும் புதிய ஸ்கூட்டர் வெளியானது

உலகளவில் ஸ்கூட்டர்களுக்குப் பெயர் போன வெஸ்பா நிறுவனம் ஆட்டன்டெஸிமோ எடிஷன் (Ottantesimo Edition) என்ற சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. வெஸ்பா பிராண்டு உருவாகி 80 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இதற்காக '80 Years of an Icon' என்ற நிகழ்வும் இத்தாலியின் தலைநகரான ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நிகழ்விலேயே இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மொஹரம் ஊர்வலம்: போக்குவரத்து மாற்றங்கள் இதோ!

Avoid traffic jams in Bengaluru today due to Muharram processions. பெங்களூருவில் மொஹரம் ஊர்வலத்தால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஃபார்ச்சூனரை ரூ.40 லட்சத்தில் வாங்குவதை விட இது பெஸ்ட்...!!

ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான பட்ஜெட்டில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) அல்லது ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) போன்ற பிரீமீயம் தரத்திலான SUV காரை வாங்க திட்டமிடுகிறீர்களா? ரோடு பிரசன்ஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸை மட்டுமே கருத்தில் கொண்டு, பிரீமியம் தரம் மற்றும் அசாத்தியமான டிரைவிங் அனுபவத்தை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?
Advertisement

கனமழைக்கு ஏற்ற சிறந்த வாட்டர் ப்ரூஃப் போன்கள்!

Don't let the monsoon ruin your phone. Discover the best IP68 waterproof smartphones in India for 2026. கனமழையில் உங்கள் போனைப் பாதுகாக்க சிறந்த வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜூலை 1: சிறு சேமிப்பு வட்டி உயருமா?

Will the government hike interest rates for PPF and SSY? ஜூலை 1-ம் தேதி வெளியாகவுள்ள சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.

விசித்தரமான வசதியை காரில் கொடுக்கும் ஹூண்டாய்

பயணிகள் கார்கள் அல்லது வாகனங்களில் அவ்வப்போது சில வித்தியாசமான அம்சங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும். பின்னாட்களில் அதுவே மிகவும் முக்கியமான அம்சமாக மாறிப்போகும். அப்படியான ஒரு வசதியை உலகளவில் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் பயன்படுத்துதற்காக உருவாக்கி வருகிறது ஹூண்டாய். இதுவும் பின்னாட்களில் முக்கியமான ஒரு வசதியாக மாறிப் போக வாய்ப்பிருக்கிறது.

அதிரடியாக விலை குறையப் போகும் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி

இந்தியாவில் சப்-4 மீட்டர் எனச் சொல்லப்படும் சப்-காம்பேக்ட் கார்களுக்கு மவுசு அதிகம். காரணம், 4 மீட்டர்களுக்குக் குறைவான நீளம் கொண்ட கார்கள் மீது குறைவான வரியையே மத்திய அரசு விதித்து வருகிறது. இதன் காரணமாக, குறைவான விலையிலும் இந்த அளவிலான கார்களை நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியும். இதனாலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்களும் இந்த சப்-4 மீட்டர் அல்லது சப்-காம்பேக்ட் கார்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மழைக்காலத்தில் காரின் பிரேக்கிங் திறனை பாதுகாப்பது எப்படி?

Car Brake Maintenance Tips. மழைக்காலத்தில் காரின் பிரேக்கிங் திறனை பராமரிக்கவும் விபத்துகளை தவிர்க்கவும் தேவையான முக்கியமான ஆலோசனைகள் மற்றும் பராமரிப்பு முறைகளை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.