இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 26 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜூன் 30ல் அறிமுகமாகும் இந்தியாவே எதிர்பார்க்கும் டாடா கார்!

இந்தியாவில் தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்று, டாடா சியரா இவி ஆகும். பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட சியரா காருக்கான வரவேற்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்ததை பார்த்த பின், சியரா இவி எலெக்ட்ரிக் காரை முடிந்தவரையில் விரைவாக அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் மும்முரமாக பணியாற்றி வருகிறது.

கார் பிரேக் பேட்களை மாற்றிய பின்பு சத்தம் வர காரணம்!

எந்தவொரு காரிலும் முதலாவதாக சேதமடையும் பாகங்களுள் ஒன்று பிரேக் பேட் ஆகும். இதனாலேயே அதனை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. புதியதாக பிரேக் பேட் மாற்றுவதால் பணம் செலவாகும் என்பதை விட, அதனால் ஏற்படும் இரைச்சல் தான் பெரும் தலைவலியாகும். பிரேக் பேடை தான் மாற்றிவிடுகிறோமே, பின்னர் ஏன் இரைச்சல் வருகிறது என உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம்.

சீன நிறுவனத்தின் உதவியுடன் தயாராகும் டாடா எலெக்ட்ரிக் கார்!

உலகில் ஒரு சில நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. உதாரணத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா (Vida) என்ற பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து கொண்டுள்ளது.
Advertisement

Vivo X200T வெறும் ₹54,000-க்கு வாங்குவது எப்படி?

Grab the Vivo X200T at its lowest price on Flipkart. பிளிப்கார்ட் விற்பனையில் வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மூலம் வெறும் ₹52,000-க்கு இந்த பிளாக்ஷிப் போனை எப்படி வாங்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ரஜினி கூட கூலி படத்தில் நடித்த நடிகரின் யூஸ்டு BMW கார்!

மலையாள நடிகர் சவுபின் சாகிரின் முகம் நம்மில் நிறைய பேருக்கு பரீட்சையமானதாக இருக்கும் என நினைக்கிறேன். மலையாள சினிமாவில் பல வருடங்களாக பல கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர், சமீப காலத்தில் தமிழ் மக்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார். குறிப்பாக, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்தது இந்திய அளவில் சவுபின் சாகிரை பிரபலமடைய வைத்தது.

சென்னையில் தங்கம் விலை குறைந்தது: நகை வாங்கலாமா?

Gold prices have dipped in Chennai today. சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்

டிவிஎஸ், பஜாஜ் (சேட்டக்) மற்றும் ஏத்தர் எனர்ஜி உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் முதலிடத்திற்குப் போட்டி போட்டு வரும் நிலையில், வேறு சில நிறுவனங்கள் சத்தமே இல்லாமல் சாமர்த்தியமாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. அப்படியான நிறுவனங்களில் ஒன்று தான் கிரீவ்ஸ் எலெக்ட்பிக் மொபிலிட்டி. ஆம்பியர் என்ற பெயரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.

ஆன்லைன் பண மோசடி: RBI-ன் புதிய பாதுகாப்பு விதிகள்!

Protect your savings with the new RBI guidelines for online banking fraud. உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி நடந்தால், 5 நாட்களுக்குள் புகார் அளித்து பணத்தை மீட்கும் புதிய RBI விதிகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

விஸ்வரூபம் எடுக்கும் டாடா! இந்த 2 காரும் திரும்ப வர போகுதா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 9 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக புதிதாக 6 ஐசி இன்ஜின் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 2031ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் எண்ணிக்கை 15 ஆக உயரவுள்ளது.

பைக்கில் அதிக அதிர்வு வந்தால் சரி செய்வது எப்படி?

Bike vibration solutions. உங்கள் பைக்கில் அதிக அதிர்வு ஏற்படுகிறதா? ஹேண்டில்பார் மற்றும் இன்ஜின் அதிர்வுகளைக் குறைத்து மென்மையான பயணத்தைப் பெற இந்த எளிய பராமரிப்பு முறைகளை உடனே பின்பற்றுங்கள்.

நல்ல கார், ஆனா யாருமே திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறாங்க

அதிகம் விற்பனையாவதற்கு நல்ல சாத்தியக்கூறுகள் உள்ள, ஆனால் அதிகம் விற்பனையாகாத கார்கள் என எடுத்துக் கொண்டால் அதில் முதல் இடம் டாடாவின் ஆல்ட்ராஸுக்குத் தான். குறைவான விலையில் நிறைய இன்ஜின் தேர்வுகளுடன், போதுமான வசதிகளைக் கொண்டிருந்தும், விற்பனையில் ஆல்ட்ராஸ் தடுமாறி வருகிறது. ஆல்ட்ராஸை விட அடிப்படையான டியாகோ கூட இந்தியாவில் ஆல்ட்ராஸை விட நல்ல விற்பனையைப் பதிவு செய்து வருகிறது.
Advertisement

ஃபேக்ட்ரியில் உருவாக்கிட்டு அப்படியே கப்பலில் ஏற்றிடுறாங்க!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, எலெக்ட்ரிக் கார் சந்தையில் தடம் பதித்த உடனேயே இத்தகைய புதிய மைல்கல்லை எட்டும் என்று யார் நினைத்திருப்பார்கள்? மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரான 'இ-விட்டாரா' (e-Vitara) இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Gen Z தலைமுறைக்கு ஏற்ற டாப் டக்கரான 5 மின்சார கார்கள்!

இந்தியாவில் ஜென் இசட் தலைமுறைக்கு ஏற்ற ஸ்டைலான, தொழில்நுட்பம் நிறைந்த மற்றும் மலிவு விலை மின்சார கார்களைத் தேடுகிறீர்களா? இந்த டாப் 5 மின்சார வாகனங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். Discover the best Gen Z electric cars in India, offering cutting-edge tech, unique style, and great value.

அட்விட் ஜுவல்ஸ் ஐபிஓ: இன்று மாலை கடைசி வாய்ப்பு!

Don't miss the Advit Jewels IPO deadline. இன்று மாலை 5 மணிக்குள் உங்கள் UPI மேண்டேட் நடைமுறைகளை முடிக்கத் தவறினால், உங்கள் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

சிங்கிள் சார்ஜில் 212 கிமீ ஓடும்! விலை வெறும் 59 ஆயிரம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooter) ஒன்று டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube). கடந்த 2020ம் ஆண்டு டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது மிகவும் முக்கியமான மைல்கல்லை டிவிஎஸ் ஐக்யூப் கடந்துள்ளது.

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் வெளியானது

இப்போது இந்தியாவில் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது மேக்ஸி-ஸ்கூட்டர்களில் தான். 150 சிசிக்கும் மேலாக, குறிப்பாக 160 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய மேக்ஸி ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிடுவதிலேயே, ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் யமஹா எனப் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. யமஹா ஏற்கனவே ஒரு மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், புதிதாக மற்றொரு 155 சிசி ஸ்கூட்டரை வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் கிடையாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 75,729 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.06 சதவீத வீழ்ச்சி ஆகும்.

பெங்களூரு மெட்ரோவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது

Bengaluru Metro Purple Line services are back on track after a technical glitch. பெங்களூரு மெட்ரோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று காலை முதல் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

லாங் டிரைவ் போக பெட்ரோல்/டீசல் எது பெஸ்ட்?  

Diesel vs Petrol Car for long Drive | மைலேஜ், பராமரிப்பு செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் நீண்ட தூரம் ஓட்டுவதற்கான சிறந்த வாகனத்தைத் தீர்மானிப்பதற்கான விரிவான வழிகாட்டி.
Advertisement

ஒரு சமயத்தில் ஒட்டுமொத்த நாடும் வாங்கிய ஹோண்டா ஸ்கூட்டர்...

ஹோண்டா கிளிக் (Honda Cliq) என்ற அந்த குறும்புக்கார, 102 கிலோ எடை கொண்ட அல்ட்ரா-லைட்வெயிட் ஸ்கூட்டரை ஓட்டிப் பழகிய உங்களுக்கு, அடுத்த லெவலுக்கு மாற வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டதா? கரடுமுரடான டயர்கள், வெறும் 3.5 லிட்டரே கொள்ளளவு கொண்ட சிறிய எரிபொருள் டேங்க் மற்றும் சாதாரண சஸ்பென்ஷன் கொண்ட கிளிக்கில் இருந்து, அதிநவீன வசதிகள் நிறைந்த ஒரு சூப்பரான ஸ்கூட்டருக்கு மாறினால் எப்படி இருக்கும்? நவீன டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பெரிய ஃபியூயல் டேங்க் மற்றும் அசாத்திய பெர்ஃபார்மன்ஸ் கொண்ட ஸ்கூட்டர்கள் உங்கள் பயண அனுபவத்தையே மாற்றக் காத்திருக்கின்றன. இதோ, உங்களுக்காகவே காத்திருக்கும் 6 அட்டகாசமான ஸ்கூட்டர் தேர்வுகள்!

புது காரை டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது இதெல்லாம் செக் பண்ணுங்க!

New Car Purchase Guide | எங்களின் விரிவான டெஸ்ட் டிரைவ் வழிகாட்டி மூலம் இந்தியாவில் நம்பிக்கையுடன் புதிய காரை வாங்கவும். ஒரு புத்திசாலித்தனமான கொள்முதல் முடிவை உறுதிசெய்ய, சோதனை ஓட்டத்தின் போது நீங்கள் பரிசோதித்து பரிசீலிக்க வேண்டிய அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Nothing Phone (4b) லீக்: மிரட்டலான சிறப்பம்சங்கள் இதோ!

The Nothing Phone (4b) is set to launch in India with impressive mid-range specs. ஜூலை 7-ல் அறிமுகமாகும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ட்ரையம்ப் ட்ராக்கர் 400 பைக் முழுமையான ரிவ்யூ

கடந்த ஆண்டு 400 சிசி இன்ஜின் கொண்ட ட்ராக்கர் 400 (Tracker 400) சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப். ஆனால் இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. மாறாக, இதே ட்ராக்கர் 400 பைக் 349 சிசி இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிச்சலுகைகளைப் பெறும் பொருட்டு சிறிய இன்ஜினுடன் 400 சிசி இன்ஜின் பைக்குகளை மாற்றியமைத்தது ட்ரையம்ப்.

வாட்டர்வேஸ் லெஷர் டூரிசம் ஐபிஓ: இன்று கடைசி நாள்!

Don't miss the chance to invest in the Waterways Leisure Tourism IPO before the deadline. வாட்டர்வேஸ் லெஷர் டூரிசம் ஐபிஓ-வில் முதலீடு செய்ய இன்று கடைசி நாள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.