காரின் பவர் விண்டோ வேலை செய்யாமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

Car power window repair guide. காரின் பவர் விண்டோ திடீரென வேலை செய்யவில்லை என்றால் பதற்றமடையாமல் ப்யூஸ், மோட்டார் மற்றும் சுவிட்சுகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 25 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டு மக்களை பெருமைப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்

பிரிட்டன் ஆட்டோமொபைல் நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2020ம் ஆண்டு வரை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமாக இருந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ், அதன் பின்பு டிவிஎஸ் மோட்டாரின் துணை நிறுவனமானது. திவாலாகும் நிலையில் இருந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை 2020ம் ஆண்டு தான் டிவிஎஸ் வாங்கியது.

சீனாவின் பிரபலமான காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் எம்ஜி!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது முதல் பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் காரை (PHEV) இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. MG-இன் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி (SUV) கார், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான 'வுலிங் ஸ்டார்லைட் எஸ்' (Wuling Starlight S) காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

இன்ஸ்சூரன்ஸ் தொகை கிடைக்காதுனு யார் சொன்னாலும் நம்பாதீங்க!

இந்தியாவில் எத்தனால் கலந்த E20 எரிபொருளைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதனால் உங்கள் வாகனக் காப்பீடு (Insurance) எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது என்றும் மத்திய அரசு அதிரடியாக உறுதி அளித்துள்ளது. இந்த மாபெரும் அறிவிப்பு ஆனது வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவிய குழப்பத்தை தீர்ப்பதுடன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியதாக அமைந்துள்ளது.

ஐபோன் 15 விலை அதிரடியாகக் குறைந்தது!

Get the iPhone 15 at its lowest price in 2026 with these exclusive bank and exchange offers. பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஐபோன் 15-ஐ ₹55,000-க்கும் குறைவான விலையில் வாங்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கவாஸாகி இப்படி தர லோக்கலா இறங்கும்னு எதிர்பார்க்கல!

கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் மை27 KLX230 மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மொத்தம் மூன்று விதமான KLX230 பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. ரூ.2.19 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ஹீரோ வெளியிடும் புதிய 125 சிசி பைக்

இந்தியாவில் கம்யூட்டர் பைக் கிங் என்றால் அது ஹீரோ மோட்டோகார்ப் தான். ஸ்பிளெண்டர் பிளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர், HF டீலக்ஸ் மற்றும் பேஷன் ப்ரோ என ஹீரோவின் பெயர் சொல்லும் கம்யூட்டர் பைக்குகள் நிறைய இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மற்றுமொரு புதிய கம்யூட்டர் பைக் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹீரோ.

டர்டில்மிண்ட் ஐபிஓ: ஒதுக்கீடு நிலையை சரிபார்ப்பது எப்படி?

Check your Turtlemint IPO allotment status for 2026 online today. உங்கள் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எளிதாக சரிபார்க்கலாம்.

இன்னோவாவை விட 10 லட்சம் குறைவான விலையில் அதே டொயோட்டா கார்

இந்தியாவில் நிறைய உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்கள் புதிய கார் வாங்குவதாக இருந்தால், முதலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரைதான் பரிசீலனை செய்வார்கள். ஏனெனில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏத்தரின் தாறுமாறான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - 450 அபெக்ஸ்!!

ஈர்க்கக்கூடிய வடிவமைப்பு, அசாத்தியமான வேகம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கே அமைந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஏத்தர் நிறுவனத்தின் விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'ஏத்தர் 450 அபெக்ஸ்' (Ather 450 Apex) ஆகும். மணிக்கு 100 கி.மீ என்கிற உச்சப்பட்ச வேகம் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கி.மீ வரை செல்லும் ரேஞ்ச் என இதன் சிறப்பம்சங்கள் எலெக்ட்ரிக் வாகன உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

CSM மற்றும் தன்வெல் ஐபிஓ: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

Don't miss the deadline for CSM Technologies and Dhanwantary Hybrid Seeds IPO. சில்லறை முதலீட்டாளர்கள் இன்று மாலை 5 மணிக்குள் UPI மேண்டேட் பணிகளை முடிப்பது கட்டாயம்.
Advertisement

பைக்கில் டூயல் சேனல் ABS ஏன் முக்கியம்?

Dual Channel ABS safety benefits. இந்தியச் சாலைகளில் பைக் ஓட்டும்போது டூயல் சேனல் ஏபிஎஸ் ஏன் அவசியம் மற்றும் அது எவ்வாறு விபத்துகளைத் தடுக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே.

டாடா சியரா EV இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் காரான சியரா EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கடந்தாண்டு நவம்பர் மாதம் சியரா எரிபொருள் எஸ்யூவியை டாடா வெளியிட்டது. வாடிக்கையாளர்களிடம் இந்த எஸ்யூவி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சியரா EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். வரும் ஜூன் 30ம் தேதியன்று இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது அந்நிறுவனம்.

ரொம்ப கம்மியான விலையில் டர்போ என்ஜின் ரெனால்ட் கார் அறிமுகம்

டர்போ என்ஜின் கொண்ட எஸ்யூவி (SUV) காரை மிகக் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கனவா? இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பிரபல SUV கார் மாடலான 'கைகர்'-இல் புதிய அப்டேட்டுகளை வாரி வழங்கியுள்ளது.

இன்று களமிறங்கும் 2 ஐபிஓ-க்கள்: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

Two major IPOs open for subscription today, offering new opportunities for investors. சிஎஸ்எம் டெக்னாலஜிஸ் மற்றும் தன்வெல் ஹைப்ரிட் சீட்ஸ் ஐபிஓ-க்களில் முதலீடு செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இந்த லுக்குக்கே மொத்த சொத்தையும் குடுக்கலாம்!

திரைப்பட நடிகைகள் தங்கள் உடலை 'ஃபிட்' ஆக வைத்து கொள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது வழக்கம். எனவே பிரபலமான உடற்பயிற்சி கூடங்களில், நடிகைகளை அதிக அளவில் காண முடியும். இதற்காகவே உடற்பயிற்சி கூடங்களின் வாசல்களில் நாள் முழுக்க காத்து கிடக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர்!

நிசான் டெக்டன்: டஸ்டரை விட பெஸ்ட்? ஒப்பீட்டு பார்வை

Nissan Tekton மாடலானது வரும் ஜூலை 9, 2026 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. இது Renault Duster காரை அடிப்படையாகக் கொண்டது ஆனால் தனித்துவமான வடிவமைப்புடன் வருகிறது. Discover how the new Nissan Tekton compact SUV, inspired by Nissan Patrol, challenges rivals like Hyundai Creta.

OnePlus 12R போன் வெறும் ₹36,999-க்கு!

Grab the OnePlus 12R at its lowest price ever with these exclusive bank and exchange deals. எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம் இந்த பிரீமியம் போனை ₹25,000-க்கும் குறைவான விலையில் இப்போதே வாங்குங்கள்.

நத்திங் போன் (4b) ஜூலை 7 அறிமுகம்!

The wait is over as Nothing officially confirms the Phone (4b) launch in India on July 7. பட்ஜெட் விலையில் கிளிஃப் லைட் வசதியுடன் வரும் இந்த புதிய போன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
Advertisement

மிகக் குறைவான விலையில் வெளியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமானது ஆம்பியர் (Ampere) பிராண்டின் கீழ் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. நம் கண் எதிரில் இருக்கும், ஆனால் அதிகம் பார்க்கப்படாத நிறுவனமாக இதனை நாம் கூறலாம். ஏனெனில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்று வரும் போது டாப் 5 நிறுவனங்களே பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

சாதாரண டாக்ஸியில் வந்து இறங்கிய விஜய் மனைவி...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 32.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பெங்களூரு மெட்ரோவில் இன்று பயணம் செய்யப் போகிறீர்களா?

Facing delays on the Bengaluru Metro Purple Line? பெங்களூரு மெட்ரோவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் இன்று காலை பயணிகள் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்

5 things you shouldn"t do while driving a manual.

கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

 

Some Basic Things Should Know every car owner. Read in Tamil.