கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

 

Some Basic Things Should Know every car owner. Read in Tamil.

 

ஃபோக்ஸ்வாகன் போலோ காருக்கு மாற்றாக வாங்கக் கூடிய கார்கள்!

வண்ணமயமான நினைவுகளுடனும், அட்ரினலின் கலந்த டிரைவிங் அனுபவத்துடனும் உங்கள் ஃபோக்ஸ்வாகன் போலோ (Volkswagen Polo) காரை ஓட்டி மகிழ்ந்தவரா நீங்கள்? ஆனால், இப்போது உங்கள் குடும்பத்தின் வசதிக்காகவும், கூடுதல் பூட் ஸ்பேஸிற்காகவும், கரடுமுரடான சாலைகளைச் சமாளிக்கும் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸுக்காகவும் புதிய காரைத் தேடுகிறீர்களா? அதே சமயம் போலோவின் அந்த அசாத்தியமான டிரைவிங் வேகம், வலுவான கட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு உங்களை விட்டுப் போகக்கூடாது என நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்கான புதிய தேடலின் சுவாரஸ்யமான கார் ஆப்ஷன்கள் இதோ!

வங்கி டெபாசிட்களை விட அதிக லாபம் தரும் RBI பத்திரங்கள்!

Discover the latest RBI Treasury Bill yields for June 2026 and compare them with bank FD returns. வங்கி டெபாசிட்களை விட அரசு பத்திரங்கள் பாதுகாப்பானதா மற்றும் அதிக லாபம் தருமா என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

மாருதி காரில் தயாரிப்புக் கோளாறு.. உடனடியாக சரிசெய்ய ரீகால்

மாருதி நிறுவனமானது இக்னிஸ் ஹேட்ச்பேக்கில் கோளாறு இருப்பது தொடர்பாக ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாங்கள் விற்பனை செய்த கார்களில், தயாரிப்புக் கோளாறு இருப்பது தெரிய வந்தால், அல்லது தரமில்லாத பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால், நிறுவனங்கள் ரீகால் அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் விற்பனை நிறுத்தப்பட்ட இக்னிஸ் ஹேச்ட்பேக்கிற்கு ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாருதி சுஸூகி.
Advertisement

மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு: பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?

Mobile recharge prices are set to rise in 2026. Don't pay extra; secure your savings now by queuing long-term plans. மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்விலிருந்து தப்பிக்க, இப்போதே பழைய விலையில் ரீசார்ஜ் செய்து பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தில் காரின் டாஷ்போர்டை பாதுகாப்பது எப்படி?

Car dashboard protection tips. தமிழ்நாட்டின் கத்திரி வெயிலில் உங்கள் காரின் டாஷ்போர்டு விரிசல் அடையாமல் தடுக்கவும் அதன் பொலிவை நீண்ட காலம் பராமரிக்கவும் இந்த எளிய பராமரிப்பு முறைகளை உடனே பின்பற்றுங்கள்.

அடிமாட்டு விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் இது தான்

வித்தியாசமான பைக்குகள் என்று ஒரு பட்டியலை எடுத்தால் அதில் முதலிடம் பஜாஜின் ஃபிரீடம் 125 (Bajaj Freedom 125) பைக்கிற்கு தான் ஒதுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இது போன்று வேறு ஒரு பைக் இல்லவே இல்லை. இந்தியாவில் பெட்ரோலில் இயங்கும் பைக்குகள் மட்டும் 99.99 சதவீதம் விற்பனையில் இருக்கின்றன. பெட்ரோல் இல்லாமல், வேறொரு எரிபொருளில் இயங்கும் ஒரேயொரு பைக் என்றால் அது பஜாஜின் ஃபிரீடம் 125 தான்.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 24 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு செலவு கணிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இன்னோவாவை விட பெரிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் வெளியானது

ஸ்கோடா நிறுவனம் தங்களுடைய புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவியான பீக் EV (Peaq EV)-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அடிப்படையில் இருந்தே ஒரு எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்ட பீக் EV, 7 சீட்கள் லேஅவுட்டுடன், ஒப்பீட்டளவில் இன்னோவாவை சற்று பெரிய காராக சர்வதேச சந்தையில் அறிமுகமாகியிருக்கிறது. இந்த ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட ஸ்கோடா திட்டங்கள் வைத்துள்ளது. பீக் EV-யின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் இந்திய வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து இங்கே நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிட்ரோன் ஏர்கிராஸ் காரில் புதியதாக கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்

சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்கிராஸ் காரில் புதியதாக கம்ஃபர்ட் எடிஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. குறுகிய காலம் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த லிமிடெட் எடிஷன் காரின் விலை ரூ.9.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எல்லா ஊரிலும் ஷோரூம் திறந்துட்டு வரும் அல்ட்ராவயலட்!

வடகிழக்கு இந்தியாவின் கரடுமுரடான மலைப்பாதைகளில் ஒரு புதிய எலெக்ட்ரிக் பைக் புரட்சி அரங்கேறப் போகிறது. இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனமான அல்ட்ராவயலட் (Ultraviolette), வடகிழக்கு இந்தியாவில் தனது முதல் 'யுவி ஸ்பேஸ் ஸ்டேஷன்' (UV Space Station) என்கிற எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டரை மிசோரம் மாநிலத்தில் திறந்து, பைக் பிரியர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மலேசியாகாரர்களுக்கே நம்ம ஊரில் தயாரிக்கப்படும் பைக் தான்...!

BMW மோட்டார்ராட் நிறுவனத்திற்கு இந்தியா ஓர் முக்கியமான சந்தையாகும். மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கான மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதற்காகவும் இந்தியாவை BMW மோட்டார்ராட் நிறுவனம் வெகுவாக பயன்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையை BMW நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
Advertisement

மலை போல் நம்பிய கார் கவுத்து விட்றுச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார்தான் தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார் (Most Affordable 7 Seater MPV Car In India) ஆகும்.

அமேசான் பிரைம் டே 2026: அதிரடி தள்ளுபடிகள்!

Get ready for Amazon Prime Day 2026 with massive discounts on 5G smartphones and electronics. அமேசான் பிரைம் டே விற்பனையில் ₹999-க்கு மெம்பர்ஷிப் மற்றும் வங்கி சலுகைகளைப் பெற இப்போதே தயாராகுங்கள்.

மழைக்கால இரவுகளில் அசத்தலான போட்டோ எடுக்க சிறந்த போன்கள்!

Capture stunning night shots and rainy memories with these top-rated smartphones. மழைக்கால இரவுகளில் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் சிறந்த கேமரா போன்களின் பட்டியல் மற்றும் டிப்ஸ் இதோ.

ஜூன் 24 RBI டிரஷரி பில் ஏலம்: சிறந்த வாய்ப்பு!

Looking for a safe investment? The RBI is conducting a Treasury Bill auction on June 24, 2026. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த டிரஷரி பில் ஏலத்தில் முதலீடு செய்து உங்கள் பணத்தைப் பாதுகாப்பாகப் பெருக்குங்கள்.

4.1 மீட்டரில் மீண்டும் ஒரு சைஸில் சிறிய ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய கம்பாக்ட்டான எஸ்யூவி காரான 'பேயான்' (Hyundai Bayon) மீண்டும் ஒருமுறை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதுவும் யாருக்கு பக்கத்தில் தெரியுமா? மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் கலக்கிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) காரின் அருகில் இது நிறுத்தப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏப்ரிலியாவின் புதிய சிறப்பு எடிஷன் பைக் இந்தியாவில் வெளியீடு

ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் டுவோனோ 457 (Tuono 457) பைக்கின் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. சிறப்பு எடிஷன் என்பதால் வெறும் டிசைன் மற்றும் கிராஃபிக்ஸை மட்டும் புதிதாகக் கொடுக்காமல், ஓட்டுபவர்களுக்கு பயன்படக்கூடிய மேம்பாடுகளுடன் இந்த சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது ஏப்ரிலியா.

எஸ்பிஐ கார்டு மூலம் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடி

Don't miss out on the massive Apple savings event. எஸ்பிஐ கார்டு மூலம் ஐபோன் மற்றும் மேக்புக் வாங்குபவர்களுக்கு ₹7,000 வரை தள்ளுபடி பெற ஜூன் 27, 2026 கடைசி நாள்.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எஸ்யூவி

7 சீட் ப்ரீமியம் எஸ்யூவியான கோட்டியாக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஸ்கோடா, அதன் ஸ்போர்ட்டியான கோடியாக் RS (Kodiaq RS) மாடலையும் இந்தியாவில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய ஸ்போர்ட்டியான மாடலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. ஆனால் முன்பதிவு தொடங்கப்பட்டு 6 நிமிடங்களிலேயே இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யவிருந்த முதல் பேட்ச் கோடியாக் RS கார்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
Advertisement

பைக்கின் செயின் கிளீனிங் செய்ய சரியான இடைவெளி என்ன?

Motorcycle chain maintenance tips. பைக்கின் செயின் ஆயுளை அதிகரிக்கவும் மென்மையான பயணத்தை உறுதி செய்யவும் எத்தனை கிலோமீட்டருக்கு ஒருமுறை கிளீனிங் மற்றும் லூப் செய்ய வேண்டும் என்பதை இங்கே விரிவாக அறியலாம்.

ITR-3 தாக்கல்: F&O வர்த்தகர்கள் கவனத்திற்கு!

Filing your ITR-3 for 2026-27? Ensure you follow the latest audit rules and turnover calculations to avoid penalties. F&O வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தங்கள் வருமான வரி தாக்கலைச் சரியாகச் செய்ய இந்த வழிகாட்டி உதவும்.

நிசானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் புதிய டீசர்!

நிசான் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக டெக்டன் என்கிற புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலாவதாக நிசான் டெக்டன் வருகிற ஜூலை 9ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. அந்த தினத்தில், விலையை தவிர்த்து காரை பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து இந்தியாவிற்கான டெக்டன் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும்.

இந்த ரெண்டு பைக் இருக்கற வரைக்கும்...

இந்திய சந்தையில் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் பைக் புல்லட் 350 (Royal Enfield Bullet 350).

ஹோண்டா வெளியிடும் புதிய 125 சிசி ஸ்கூட்டர் இது தானா

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்குப் பெயர் பெற்ற ஹோண்டா, புதிய ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டிவாவுடன், சர்வதேச சந்தைகளில் தாங்கள் விற்பனை செய்து வரும் புதிய 125 சிசி ஸ்கூட்டரை இந்தியாவிலும் ஹோண்டா வெளியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.