டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கல
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 18 days ago
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது களமிறக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார் தான் ஹாரியர் இவி ஆகும். இந்த புதிய காரில் பல அசத்தலான அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றுள் கவனிக்கத்தக்க 7 அம்சங்களை பற்றி பார்ப்பதன் மூலம், ஹாரியர் இவி காரை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்கிற தெளிவு கிடைக்கும்.