30 நாளில் 84 ஆயிரம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த மே மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்நிறுவனம் எவ்வளவு வாகனங்களை கடந்த மே மாதம் விற்பனை செய்துள்ளது. இது எவ்வளவு வளர்ச்சியை அந்நிறுவனத்திற்கு பெற்று தந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

ஆசை காட்டி மோசம் செய்த ஓலா! ஸ்கூட்டர் டெலிவிரியில் தாமதம்!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து அடுத்த பல புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஓலாவில் இருந்து கடந்த பிப்ரவரியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) எலக்ட்ரிக் பைக் (Electric Bike) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் டெலிவிரிகள் மிக சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) டெலிவிரிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் இன்னும் தாமதமாகும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாத்தா எதோ ரொம்ப விலை அதிகமான ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125). வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக்குகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு சரியாக அமையவில்லை.

போலீஸ் பாதுகாப்புடன் சாலையை கிழித்துக் கொண்டு சென்றது இவரா!!

மாநிலத்தின் முதல்வர் ஆகிவிட்டாலே எத்தனை சந்திப்புகள், எத்தனை கலந்துரையாடல்கள் மற்றும் எத்தனை பணிகள் இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஒரே நாளில் மாநிலத்தின் 2, 3 இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அவசர கால நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு மாநிலத்தின் முதலமைச்சர் 24 மணிநேரமும் படு பிசியாகவே இருக்கக் கூடியவர். இதனாலேயே எப்போதுமே தேவையான அதிகாரிகளையும், உதவியாளர்களையும், பாதுகாவலர்களையும் முதலமைச்சர் கூடவே வைத்திருப்பதை பார்க்க முடியும்.
Advertisement

இந்த வண்டிகளை ஓட்ட லைசென்ஸ் வேணாம்!

இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் 1988 ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் தற்போதைய நடைமுறைப்படி குறைந்த வேகத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு மற்றும் அதை ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இந்த வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக அளவில் டிமாண்ட் இருக்கிறது. இந்த வாகனங்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

2025 எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட அஸ்டர் (Astor) எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.12.5 லட்சத்திற்குள் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) என அசத்தலான அம்சங்கள் புதிய 2025 எம்ஜி அஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அஸ்டர் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

உலகத்துல வேற எந்த கார்லயும் இந்த சவுண்ட் சிஸ்டம் கிடையாது!

வாகனங்களில் பாடல் கேட்டுக்கொண்டே பயணிப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இன்று 90 சதவீத மக்கள் பாடல் கேட்டுக்கொண்டே பயணிப்பதை விரும்புகின்றனர். இந்நிலையில் உலகத்திலேயே வேறு எந்த காரிலும் இல்லதா வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் காரில் புதிய சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோடி ரூபாய் பென்ஸ் காரில் உலா வர போகும் டிவி சீரியல் நடிகை!!

தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களுக்கு எப்போதுமே நம் நாட்டில் குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் கடந்த சில வருடங்களாக மற்ற நாடுகளை போல் இந்தியாவிலும் மார்க்கெட் விரிவடைந்து வருகிறது என்றாலும், செடான் கார்களை வாங்குவோரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக, விலையுயர்ந்த சொகுசு கார்களில் இந்த செடான்-எஸ்யூவி போட்டி எல்லாம் பெரியதாக இல்லை. கோடி ரூபாய்களில் இந்த இரு விதமான கார்களையும் மக்கள் வாங்குகின்றனர்.

ஜப்பானில் தீவிர சோதனை ஓட்டத்தில் புல்லட் இரயில்கள்!!

புல்லட் இரயில்கள் (Bullet Trains) பல நாடுகளின் பொது போக்குவரத்தை தலைக்கீழாய் திருப்பி போட்டுள்ளன. விமான போக்குவரத்துதான் தொலைத்தூர பயணங்களுக்கு ஒரே தீர்வு என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் புல்லட் இரயில் என்கிற அதிவிரைவான இரயில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அதற்காக பல ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்தன. இந்தியாவை பொறுத்தவரையில், புல்லட் இரயில்கள் இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

தக் லைஃப் நடிகருக்கு வந்த வாழ்வை பாருங்க!

தென் கொரியாவை (South Korea) சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. உலகின் 193 நாடுகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில் இந்தியா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது.

சாலையில் சென்றவர்களுக்கு காரை பார்த்து ஆச்சிரியம் தாங்கல!!

வின்ஃபாஸ்ட் (Vinfast) வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம். எந்த அளவிற்கு பெரிய நிறுவனம் என்றால், இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruri Suzuki) எவ்வாறு உள்ளதோ அதுபோன்று வியட்நாம் நாட்டில் வின்ஃபாஸ்ட் உள்ளது. கார்கள், வேன்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. வியட்நாம் நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பெரிய அளவிலான தொழிற்சாலை நன்கு பரந்து விரிந்துள்ளது. இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட், உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையான நமது இந்தியாவில் நுழைகிறது.

மஹிந்திராவின் விலையுயர்ந்த காரை வாங்கிய டிவி சீரியல் நடிகை!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களுள் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஒன்றாகும். இதனை காட்டிலும் குறைந்த விலையில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், விலைமிக்க எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் நிறைய பேர் வாங்குவதாக புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில், சினிமா நடிகை (Cinema Actress) ஒருவர் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். இந்தி நடிகையாக இருப்பினும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ள அவரையும், அவர் வாங்கியுள்ள எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

22 வயசுல இந்த காரா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை எஸ்யூவி (Entry-level SUV) ரக கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எஸ்யூவி காரை விட அதிக விலையில் அறிமுகமான பைக்!

ஹோண்டா நிறுவனம் தனது கோல்டு விங் டூர் 50வது அனிவர்சரி எடிசன் பைக்கிற்கான புக்கிங்கை இன்று துவங்கியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என தெரிவிதக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரின் விலையை விட காஸ்ட்லியாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த பைக்கில் என்ன அம்சம் இருக்கிறது? இதன் விலை என்ன? எப்படி புக் செய்வது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெற்றோர் மனசை குளிர வெச்ச இந்திய கிரிக்கெட் வீரர்!!

அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), இந்திய கிரிக்கெட் வேகப்பந்து பந்து வீச்சாளர். சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் பந்து வீச்சாளராக உருவெடுத்து இருப்பவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அர்ஷ்தீப் சிங், நடைபெற்றுவரும் ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்காக விளையாடி வருகிறார். மே 29ஆம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கு எதிரான குவாலிஃபையர்-1 போட்டியில் கூட பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்காக பந்து வீசினார்.

ஜூலைக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகன விலை எக்குதப்பா ஏறப்போகுது?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் தயாரிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் சீனா எடுத்துள்ள புதிய முடிவால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரும் அளவிற்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனா எடுத்த முடிவு என்ன? இது எப்படி இவி வாகன துறையை பாதிக்கிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவுக்கே பிடிச்ச ஹோண்டா பைக் இனி கிடைக்காதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா பைக்குகள் (Honda Bikes) மிகுந்த நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. இதில், ஹோண்டா சிடி 110 ட்ரீம் (Honda CD 110 Dream) பைக் மிகவும் முக்கியமானது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை டூ வேலூர் சிங்கிள் சார்ஜ்ல போகலாம்!

ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை சீனாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இ-விஓ என பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் சீனாவில் உள்ள குவாங்சூ என்ற நிறுவனத்துடன் இணைந்து வூவாங்- ஹோண்டா என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த பைக் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

சுஸுகி இ-ஆக்ஸஸ் இ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ-ஆக்ஸஸ் (e-Access) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இத்தகைய, மார்க்கெட்டில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் பெங்களூரு சாலைகளில் ஓட்டி பார்த்து டெஸ்ட் ரைடு (Test Ride) செய்தோம். அப்போது ஸ்கூட்டரை பற்றி எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

இப்ப புக் பண்ணா அடுத்த வருஷம் தான் வாங்க முடியும்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காருக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறது. 3எக்ஸ்ஓ கார் சமீபத்தில் தான் 1 லட்சம் என்ற மைலே கல்லை எட்டி பிடித்தது. அதுவே எக்ஸ்யூவி 700 கார் 2.5 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி பிடித்தது. இந்நிலையில் தொடர்ந்து இந்த கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் இதற்கான காத்திருப்பு காலம் நீடித்துள்ளது. இது குிறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த மாநிலத்தில் சாலையில் கூட உசுருக்கு உத்தரவாதம் இல்ல!!

இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் சர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கிலான சாலை விபத்துகள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடக்கின்றன. தினமும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், நம்மில் பலரிடத்தில் சாலை விபத்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகும். அதேபோல், சாலைகளின் தரமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்தான், இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக மோசமான சாலைகளை கொண்ட வட இந்திய மாநிலம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவி விற்பனையில் முதலிடம் பிடித்த மாநிலம் இது தான்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மக்கள் அதிக அளவில் அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது? எவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற விபரத்தை காணலாம் வாருங்கள்.

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் நேரா பழைய இரும்பு கடைக்கு தான்!

மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். கரடு முரடான பாதையிலும், ஏற்ற இறக்கமான மலைப்பாதைகளிலும் வாகனம் ஓட்ட விரும்புபவர்கள் முதலாவதாக வாங்குவது மஹிந்திரா தார் வாகனத்தை ஆகும். குறிப்பாக, மலைப்பிரதேச மாநிலங்களான கேரளா (Kerala) போன்றவற்றில் தார் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கேரளாவில் பயன்படுத்தப்படும் தார் வாகனம் ஒன்று சாலையில் மார்பளவு தேங்கி கிடந்த மழைநீரில் அசால்ட்டாக சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

கமுக்கமா சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்!!

எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல தேவை உருவாகி வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் காரை வாங்க மக்கள் நிறைய பேர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் புதியதாக எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. அதுவும், குறைந்த விலையிலான எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவே கார் கம்பெனிகள் விரும்புகின்றன. ஏனெனில், இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது.