27 கிமீ மைலேஜ் தரும் விலை குறைவான கார் வருது!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 25 days ago
இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த பன்ச் கார் விற்பனைக்கு வந்த பின்னர் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ரேஞ்ச் எங்கயோ சென்று விட்டது.