இவ்ளோ பெரிய ஆள் பழைய கார்ல வந்ததால் ஷாக் ஆன மக்கள்!

இந்தியாவில் தொழில் அதிபர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். சந்தையில் சொகுசு கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை அவர்கள் உடனடியாக வாங்கி விடுகின்றனர்.

காரில் கீறல் போட்டதுக்கு தனியா அழைத்து போய் பேசி இருக்கலாம்!

ரோகித் சர்மா (Rohit Sharma), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை புரிந்துள்ள ரோகித் சர்மா, ஓர் கார் பிரியர் ஆவார். லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற பிரபலமான லக்சரி கார் கம்பெனிகளின் விலையுயர்ந்த கார்களை ரோகித் சர்மா வைத்துள்ளார். அதிலிலும் குறிப்பாக, இவரிடம் உள்ள லம்போர்கினி உருஸ் கார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.

ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியது அவரா!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை பல கோடி ரூபாய் என்பதுதான் இதற்கு காரணம். எனவே பலரும், விலை குறைவான எளிமையான கார்களுடன் திருப்தியடைந்து கொள்கின்றனர்.

பிஎம்டபிள்யூ காரை வாங்கியவர் இவ்வளவு பெரிய மியுசிக் டைரக்டரா

பி.எம்.டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series), உலகளவில் பிரபலமான மற்றும் தாழ்வான பிஎம்டபிள்யூ செடான் (Sedan) ரக கார். இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 5-சீரிஸ் காரின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட லாங்-வீல்பேஸ் (Long Wheelbase) காராக புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. நீளமான கார் என்பதினாலேயே இதன் விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள 5-சீரிஸ் ஷார்ட்-வீல்பேஸ் கார் இந்திய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்படவில்லை.
Advertisement

காரை முதல் ஆளா ஷோரூமில் டெலிவிரி எடுத்தது இதுக்குதானா?

ரெபேக்கா சந்தோஷ் (Rebecca Santhosh), பிரபல மலையாள டிவி சீரியல் (TV Serial) நடிகையான இவர், கடந்த மார்ச் மாத இறுதியில் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) என்கிற லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரை (Electric Car) வாங்கியதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை 'டாங்கோ சிவப்பு' (Tango Red) என்கிற நிறத்தில் நடிகை ரெபேக்கா சந்தோஷ் வாங்கினார். இந்த நிலையில், இந்த காருக்கு தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பான ரெபேக்கா சந்தோஷின் பிஇ 6 காரின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த நாடும் வாங்க துடிக்கும் பைக் ஷோரூமுக்கு வந்தாச்சு

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) என்கிற முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி எலக்ட்ரிக் பைக்கும் கிடைக்கும். ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் விலைகள் அறிவிக்கப்பட்டு, சமீபத்தில்தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் 5,000 பேருக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

மஹிந்திராவின் ஆட்டத்தை அடக்க வரும் புது டாடா கார்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் அத்தி பூத்தது போல இந்திய சந்தையில் எப்போதாவதுதான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும். ஆனால் சமீப காலமாக ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

விலையை குறைக்க டாடா எல்லா வழிகளிலும் முயற்சி பண்ணிடுச்சு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் முதல் முழு-நீள எலக்ட்ரிக் எஸ்யூவி காரை (Electric SUV Car) அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கர்வ் இவி (Curvv EV) என்கிற மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், விரைவில் அதனை காட்டிலும் அளவில் பெரியதான ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹெரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹெரியர் இவி உருவாக்கப்பட்டு வருகிறது.

சொகுசு கார்ல நடந்ததை பாத்ததும் ஷாக் ஆயிருச்சு

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள், எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX).

லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவையில்ல!

ஸீலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் தனது லெஜெண்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த திட்டிடம்டு வருகிறது. இந்த அப்டேட்டில் அந்நிறுவனம் புதிய வடிவமைப்பு, கலர் ஆப்ஷன்கள், மற்றும் புதிய அம்சங்களை சேர்க்கவுள்ளது. இதன் மூலம் குறைந்த வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் பங்க் மாதிரி ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்க போகுது!

எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) ஊக்குவிப்பதில் நமது இந்திய அரசாங்கமும் ஒன்று ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதற்காகவே எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஃபேம்-2 (FAME-2) திட்டத்தின்கீழ் 2019இல் இருந்து மானியம் வழங்கிவரும் மத்திய அரசு, சமீபத்தில் புதியதாக பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அதிரடியான ஒரு அறிவிப்பு வெளிவர உள்ளது.

15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 620 கி.மீ போகலாம்!

மேம்பட்ட தொழில்நுட்பம், அற்புதமான வரம்பு மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்ட சியோமியின் YU7 மின்சார SUV-வை கண்டறியுங்கள், டெஸ்லா மாடல் Y போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கிறது.
Advertisement

ரூ.22 ஆயிரத்தில் வேலையை முடிச்சிட்டு ஜாலியா இருக்கார்!!

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலமாக சுற்றுச்சூழல் மாசடைவது பெரிய அளவில் தவிர்க்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எலக்ட்ரிக் வாகன பிரியர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே, எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அரசாங்கம் சார்பில் மானியங்கள் வழங்கப்படுவதுடன், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 72,000 பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

டாடா அல்ட்ராஸ் கார் போட்டிக்கு இத்தனை கார் இருக்குதா?

டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை நேற்று வெளியிட்டுள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இது மார்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா கிளான்ஸா, மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த காருக்கும் மார்கெட்டில் போட்டியாக விற்பனையாகும் மற்ற கார்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை இங்கே விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட போகும் 7 சீட்டர் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார், மே 23ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கார்ல இந்த அம்சம் கூட கிடையாது!

2025 டாடா அல்ட்ராஸ் கார் தற்போது ஷார்ப்பான முன்பக்க பகுதி மற்றும் அதிக அம்சங்களில் புதிய அவதாரத்தில் அறிமுகமாகியுள்ளது. இந்த அப்டேட்டில் டிசிடி, ஏஎம்டி கியர் பாக்ஸ்கள், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்கள், ஃபிளாஷ் டோர் ஹேண்டில் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் இந்த காரில் சில முக்கியமான விஷயங்கள் மிஸ்ஸாகியுள்ளது. இப்படியாக இந்த காரில் பலரும் எதிர்பார்த்து மிஸ்ஸான சில விஷயங்களை பற்றி தான் காணப்போகிறோம்.

இந்த டாடா காரை வாங்க பல லட்ச ரூபாய் செலவு பண்ண அவசியம் இல்ல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அல்ட்ராஸ் கார்கள் விற்பனை குறைந்து வந்ததை அடுத்து, அல்ட்ராஸ் காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்து டாடா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட், பியூர், கிரியேட்டீவ், அக்கம்ப்ளீஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் உள்ளிட்ட வேரியண்ட்களில் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வேரியண்ட்களிலும் என்னென்ன மாதிரியான வசதிகளை பெறலாம் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

42 வயதை கடந்த நடிகரிடம் இத்தனை சொகுசு கார்களா?

ஜூனியர் என்டிஆர் (Junior NTR), பிரபலமான தெலுங்கு நடிகர். இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இந்திய அளவில் கவனத்தை பெற்ற இந்த நடிகர் மே 20ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். மகனுடன் விமான நிலையத்தில் இருந்து ஜூனியர் என்டிஆர் வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆக, தனது பிறந்த நாளை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் மகனுடன் இந்த தெலுங்கு நடிகர் கொண்டாடி இருக்கலாம்.

அடி மாட்டு விலையில் விற்கப்படும் எஸ்யூவி ரக கார்!

இந்திய சந்தையில் மிக குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதாவது இதன் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும். எனவே இதன் விலையை ரெனால்ட் நிறுவனத்தால் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்ய முடிந்துள்ளது.

23 வருஷமா மார்க்கெட்டில் இருக்கும் காருக்கு செம்ம மவுசு!!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்குதான் கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களை வாங்கவே நிறைய மக்கள் விரும்புகின்றனர். எஸ்யூவி கார்கள் பல விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொரு விதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ஆகும். 4.4 மீட்டர் நீளத்தில் இருந்து 4.7 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன.
Advertisement

ஆட்டோவில் ஷோரூமுக்கு வந்தவர், வீட்டிற்கு ஹீரோ பைக்கில்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட பைக், எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) ஆகும். ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்குகளுக்கு கடந்த சில வருடங்களாகவே சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாக எக்ஸ்பல்ஸ் 210 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அப்டேட் வெர்சனாக எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்பல்ஸ் 200 ஆனது 200சிசி பைக் ஆகும். அதுவே, எக்ஸ்பல்ஸ் 210 ஆனது 210சிசி பைக் ஆகும்.

நாளை முதல் ஓலா எலெக்ட்ரிக் பைக் டெலிவரி துவங்குகிறது!

ஓலா எலெக்ட்ரிக், ரோட்ஸ்டர் X டெலிவரி நாளை இந்தியாவில் தாமதத்திற்குப் பிறகு தொடங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மின்சார வாகனத்தின் வகைகள், செயல்திறன் மற்றும் அம்சங்களை அறியவும்.

மாருதி மார்க்கெட்டை சரிக்க போகும் கார் நாளைக்கு லான்ச்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார், நாளை (மே 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) காருக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ள கார் ஆகும். கியா நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான வகையில் கேரன்ஸ் க்ளாவிஸ் காரில், ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல் 12.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த கம்பெனி வண்டிய இத்தனை கோடி பேர் வாங்கிட்டாங்களா?

உலகளவில் 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஹோண்டா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது, இந்த வெற்றியில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

டாடா மோட்டார்ஸில் இருந்து புதிய அல்ட்ராஸ் கார் அறிமுகம்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அல்ட்ராஸ் (Altroz) கார் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை பெற்றுள்ளது. மக்களை கவரும் வகையில் புதுமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.6.89 லட்சத்தில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. புதிய தோற்றம், அப்கிரேடான உட்புற கேபின் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாடா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.