விற்பனையில் விஸ்வரூபம் எடுக்கும் 27 கிமீ மைலேஜ் கார்!

இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் எம்பிவி ரக கார் எது என கேட்டால், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என தயங்காமல் சொல்லலாம். அந்த அளவிற்கு மாருதி சுஸுகி எர்டிகா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எர்டிகாவை விட, சற்று பிரீமியமான எம்பிவி ரக காரை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்காக மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் ஒரு ஆப்ஷன்தான் எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). பெயரிலேயே உள்ளபடி இது 6 பேர் பயணம் செய்ய கூடிய கார் ஆகும்.

இந்த தேதில தான் பெரிய சம்பவம் நடக்கப்போகுது!

2025 யெஸ்டி அட்வென்ச்சரின் வெளியீடு ஜூன் 4, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, புதிய வடிவமைப்புகள் மற்றும் சந்தை போட்டித்தன்மையை மேம்படுத்த புதுப்பிப்புகள் இடம்பெறும்.

கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக் இந்தியாவில் அறிமுகம்!!

கவாஸாகி (Kawasaki) நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது புது, புது பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். சமீப காலமாக விலை குறைவான பைக்குகளை இந்தியாவில் களமிறக்குவதில் கவாஸாகி நிறுவனம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக மீண்டும் ஒரு விலை குறைவான கவாஸாகி பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர், 'வெர்ஸஸ்-எக்ஸ் 300' (Versys-X 300) ஆகும். இந்த 300சிசி கவாஸாகி பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்தது. அதன்பின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரெண்டரை கோடி ரூபா காரில் வந்து இறங்கியது அவரா!

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை, பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), ஷாருக்கான் (Shah Rukh Khan), சல்மான் கான் (Salman Khan) மற்றும் தீபிகா படுகோனே (Deepika Padukone) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது.
Advertisement

உ.பி அரசின் இந்த சாதனையை கல்வெட்டுல தான் எழுதி வைக்கனும்!

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்த நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில், சாலைகள் எந்த அளவிற்கு தரமானதாகவும், நீளமானதாகவும் அமைந்துள்ளதோ அதை பொறுத்தே அந்த நாட்டின் போக்குவரத்து இருக்கும். போக்குவரத்து சீராக இருந்தால்தான் புது, புது வணிகங்களை மக்கள் முன்வருவர். இதனை நன்கு புரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே நாட்டின் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதுடன், விரைவுச்சாலை என்கிற புதிய கான்செப்ட்டையும் மத்திய அரசு கொண்டுவந்தது. புதிய கான்செப்ட் என கூறினாலும், விரைவுச்சாலைகளுக்கான திட்டங்களை கடந்த 10 வருடங்களுக்கு முன்பே அமல்படுத்த மத்திய அரசு துவங்கிவிட்டது.

150 கார் தான் வருது! அத்தனையும் புக்காகிடுச்சு!

வோக்ஸ்வாகன் கோல்ப் GTI, 2025 மே 26 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது, சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன். வலுவான முன்பதிவுகளுடன், அதன் விலை மற்றும் சந்தை தாக்கம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜிங் பிரச்சனை வரும்னு யாருங்க சொன்னா

பைக்கில் நீண்ட தொலைவிற்கு பயணம் செல்வது நம்மில் நிறைய பேருக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். குறிப்பாக, அதிக சிசி என்ஜின் உடன் பவர்ஃபுல்லான பைக்கை வைத்திருப்பவர்கள் எப்போது தொலைத்தூர பைக் பயணங்களை மேற்கொள்வோம் என ஆவலாக இருப்பார்கள். ஒருமுறை லடாக் வரை சென்று வந்தாலே 7,000- 8,000கிமீ தொலைவிற்கு ஸ்பீடோ மீட்டரில் பயண தூரம் அதிகரித்துவிடும். பல நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அந்த 8 ஆயிரம் கிமீ தொலைவு பயணத்திற்கு பிறகு எவரொருவக்கும் அடித்து போட்டது போல் உடம்பு வலிக்கும்.

ரோட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் ஹூண்டாய் கார்!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டிருப்பதால் எஸ்யூவி கார்களை கடந்த சில வருடங்களில் மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். மார்க்கெட்டில் எஸ்யூவி கார்கள் பல விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், காம்பெக்ட் (Compact) எஸ்யூவி கார்கள் ஆகும். 4.2 மீட்டரில் இருந்து 4.4 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன.

ஒரு காலத்துல கம்மி ரேட் பைக்குல மட்டும் தான் இருந்துச்சு!

ட్యூப்லெஸ் ஸ்போக் சக்கரங்களைக் கொண்ட குறைந்த விலை மோட்டார் சைக்கிள்களை கண்டறியுங்கள். குறிப்பிடத்தக்கவை பெனெல்லி TRK 502 X, மோட்டோ மொரினி சீயெம்மேசோ மற்றும் பிற.

மாருதி கதையை முடித்து கட்ட வரும் புதிய கார்...

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருப்பது மாருதி சுஸுகி (Maruti Suzuki). இந்த பட்டியலில் முன்பு ஹூண்டாய் (Hyundai) சௌகரியமாக இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் முன்பு போல் இல்லை. ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு, டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களும் போட்டிக்கு வந்து விட்டன. மாருதி சுஸுகியை வீழ்த்தி முதல் இடத்தை பிடிப்பது என்பது தற்போதைக்கு நடக்காத விஷயம். ஆனால் 2வது இடத்திற்கு ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் சரிக்கு சமமாக போட்டி போடுகின்றன.

அம்பானி வீட்டு திருமணத்தில் கடைசியா பார்த்து இருப்பீங்க!!

புதியதாக வாங்கிய பைக், கார்களுக்கு பூஜை போட்டு பார்த்திருக்கிறோம். புதியதாக வாங்கப்பட்ட இரயில் என்ஜின்களுக்கு பூஜை செய்யப்பட்டதை கூட செய்திக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட பிரைவேட் ஜெட் (Private Jet) விமானத்திற்கு பூஜை போட்டு பார்த்து இருக்கிறீர்களா? இந்திய தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய பிரைவேட் ஜெட் விமானத்திற்கு புரோகிதரை அழைத்து இந்து முறைப்படி பூஜை செய்துள்ளார். பார்ப்போரை ஆச்சிரியப்பட வைக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

35 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் விக்கறாங்க!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் 5 இலக்க எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் மறுபக்கம் ஒரு சில கார்கள் ஒவ்வொரு மாதமும் சொற்ப விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளன. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஒன்றாகும். பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாகன திருவிழாவில், (முன்பு 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்தது) மாருதி சுஸுகி ஏராளமான கார்களை அறிமுகப்படுத்தும்.
Advertisement

பாதி பேரு காந்தி நேட்டை நீட்டிட்டு எஸ்கேப் ஆகிடுறாங்க!

CARS24 கணக்கெடுப்பு இந்தியாவின் போக்குவரத்து விதிகளில் அதிர்ச்சியூட்டும் போக்குகளைக் காட்டுகிறது, 53% ஓட்டுநர்கள் சட்டரீதியான அபராதங்களுக்குப் பதிலாக லஞ்சம் கொடுக்கிறார்கள். விளைவுகளைக் கண்டறியவும்.

திருமண பரிசாக எலக்ட்ரிக் காரை பெற்ற டிவி சீரியல் நடிகை!

நயானா ஜோசன் (Nayana Josan), மலையாள நடிகை. ஒரு சிலர் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என சின்னத்திரையில் தோன்றி தற்போதுவரையில் அங்கேயே இருப்பதை பார்க்க முடியும். ஆனால், அந்த குறிப்பிட்ட துறையில் மிக பிரபலமானவர்களாக இருப்பர். அதேநேரம், அரிதாக கிடைக்கக்கூடிய திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது வெள்ளி திரையிலும் காட்சித் தருவர். தமிழ் சினிமா வட்டாரத்தில் அத்தகைய பிரபலங்களாக பலரை சொல்ல முடியும். அதேபோல் மலையாள சினிமா வட்டாரத்தில் ஒருவராக இருப்பவர்தான், நயானா ஜோசன் ஆவார்.

தரைமட்ட ரேட்ல 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!

இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் அதன் விற்பனையை மேம்படுத்தும் நோக்கில், ஹீரோ மோட்டோகார்ப் 2025 ஜூலைக்குள் இரண்டு புதிய விடா மாதிரிகளுடன் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

6 ஏர்பேக்கோட 34 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காராகதான் (Maruti Suzuki Alto K10) இருக்கும். இது விலை குறைவான கார் என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

குற்றவாளி விரட்டி பிடிக்க இந்த ஊர் போலீசுக்கு மஹிந்திரா தார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாகனத்தை வாங்க பலத்தரப்பட்ட மக்களும் போட்டி போட்டு வருகின்றனர். இருப்பினும், இன்னமும் போலீசாரின் பயன்பாட்டிற்கு தார் ராக்ஸ் வாகனங்கள் பரவலாக வரவில்லை.

டாடா,மஹிந்திரா எல்லாம் ஒரம் போ!

ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்களின் உள்ளூர் உற்பத்தி மாதிரிகள் உட்பட, 2030 ஆம் ஆண்டளவில் அதன் தயாரிப்புப் பட்டியலில் 20% மின்சார வாகனங்கள் இருக்க ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இலக்கு வைத்துள்ளது.

டிஃபென்டர் காரின் விலை பாதியா குறையுமா?

இந்தியா-UK இலவச வர்த்தக ஒப்பந்தம் ஆடம்பர வாகன விலைகளை எவ்வாறு பாதிக்கிறது, குறிப்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் மாதிரிகள் போன்ற டெஃபெண்டரை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயுங்கள்.

கெத்தா ஓட்டி சென்று எல்லார் முன்பும் ஒரே அசிங்கமா போய்டுச்சு

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் கதவுகளுடன், கூடுதல் இடவசதி மூலமாக கூடுதல் சவுகரியத்துடன் தார் ராக்ஸ் கொண்டுவரப்பட்டதால், 3-கதவு தார் வாகனத்தை வாங்க சற்று தயக்கம் காட்டியவர்கள் 5-கதவு தார் ராக்ஸை வாங்கி வருகின்றனர்.
Advertisement

மஹிந்திராவின் ரேஞ்ச் சில மாதங்களில் வேற லெவலுக்கு மாறிடுச்சு

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கார்கள் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் கார்கள் விற்பனையில் இமாலய உயரத்தை குறுகிய காலத்திலேயே மஹிந்திரா எட்டியுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவற்றுள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) மஹிந்திராவுக்கு மாறியது ஆகும். ஏனெனில், இவர் வடிவமைத்து கொடுத்த முதல் மஹிந்திரா காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) உடனடியாக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

இந்த காரோட விலைய இவ்வளவு கம்மி பண்ணிட்டாங்களா?

ஹூண்டாய் தனது i20 வரிசையில் மேக்னா எக்ஸிகியூட்டிவ் வகையை விரிவுபடுத்துகிறது, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, சிறந்த ஓட்டுநர் அனுபவத்திற்காக தகவல் பொழுதுபோக்கு மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது.

ஆஸ்கார் விருது வென்றவர் காரின் கேமராவில் இதை கவனிக்கலயா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த எலக்ட்ரிக் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் (AR Rahman) காருக்குள் இருந்து எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

90 ஆண்டுகளுக்கு முன் உருவான பைக் கம்பெனியை கைப்பற்றும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே, இழுத்த முடப்படாமல் இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.

ஒரே மாசத்துல இந்த காரை எவ்வளவு பேர் வாங்கிட்டாங்க தெரியுமா?

14,593 யூனிட்கள் விற்பனையுடன், மார்படி சுஸுகி ஸ்விஃப்ட் ஏப்ரல் 2025 இல் ஹேட்ச்பேக் விற்பனையில் முன்னணியில் உள்ளது. போட்டியாளர்கள் மற்றும் சந்தை இயக்கவியலைக் கண்டறியவும்.