குடும்பத்தோட போற இந்த கார் தான் நம்பர் 1! விலை கம்மி தான்!

ஏப்ரல் 2025 இல், மாரூதி சுசூகி எர்டிகா இந்தியாவின் மிகவும் பிரபலமான 7 இருக்கை காராகத் தோன்றியது, விற்பனையில் மகிந்திரா ஸ்கார்ப்பியோவுடன் நெருக்கமான போட்டி.

42 வயதை எட்டிய நடிகை திரிஷாவின் அழகு ரகசியம் என்ன தெரியுமா? நீங்களும் ட்ரை பண்ணுங்க!

நடிகை த்ரிஷா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 1999இல் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். கில்லி, திருப்பாச்சி, விண்ணைதாண்டி வருவாயா, 96 முதல் அவரது சமீபத்திய படமான பொன்னியின் செல்வன் வரை, அவர் சமமான உடற்தகுதியுடன் இருக்கிறார்.

33 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா

2025 ஏப்ரல் மாதத்தில், மாரூதி சுழகி ஸ்விஃப்ட் பிரபலமடைந்தது, அதே நேரத்தில் வாகன்ஆர் மற்றும் பலேனோ விற்பனை குறைந்தது. புதிய ஸ்விஃப்ட் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆடம்பரத்தை வழங்குகிறது, இது நவீன வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

பச்சை கலரில் சிட்டி பஸ்ஸை பார்த்து எத்தனை வருஷமாச்சு...!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் தேவை அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் பசுமையான மற்றும் இரைச்சல் அற்ற போக்குவரத்தை வழங்கக் கூடியவைகளாக உள்ளதால் மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், வாங்கும் கஸ்டமர்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவருவதிலும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
Advertisement

மே 15ல் இருந்து ஆடி கார் இந்தியால விற்பனையாறது சந்தேகம்தான்!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, (Audi) யாரும் விரும்பாத செயலை வருகின்ற மே 15 ஆம் தேதி அன்று செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே பலருக்கு ஆடியின் தயாரிப்புகள் (சொகுசு கார்கள்) எட்டாக் கனியாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பணக்காரர்களால் மட்டுமே நுகரக் கூடிய தயாரிப்பாக ஆடி நிறுவனத்தின் ஆடம்பர கார்கள் இருக்கின்றன.

மார்க்கெட்டை கலக்கும் 34 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் சந்தைகளிலும் தற்போது செடான் கார்களின் (Sedan Cars) விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு எஸ்யூவி கார்கள் (SUV Cars) மற்றும் க்ராஸ்ஓவர் கார்களின் (Crossover Cars) எழுச்சியே காரணம். செடான் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டன. மாறாக எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார்கள் கவர்ச்சிகரமான டிசைனில் இருக்கின்றன. அத்துடன் அவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் திகழ்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார்களின் மீது குவிய தொடங்கி விட்டன.

தானாலயே ஓடும் பைக் இத்தனை இருக்குதா?

TVS Apache முதல் BMW F 900 GS வரை அனைத்து பட்ஜெட்களுக்கும் ஏற்றவாறு குரூஸ் கண்ட்ரோல் அம்சங்களுடன் கூடிய சிறந்த மோட்டார்சைக்கிள்களை ஆராயுங்கள்.

ஹோண்டாவுக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல..

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (Honda Motorcycle and Scooter India) உற்பத்தி நிறுவனத்திற்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல என கூறும் அளவிற்கு அது விற்பனையில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. நிறுவனத்தின் 2025 ஏப்ரல் மாத சேல்ஸ் ரிப்போர்ட் (விற்பனை விபரம்) இப்போது வெளியாகி இருக்கின்றது. இதில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஹோண்டா நிறுவனம் சென்ற மாதத்தில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

அஜித்துக்கு டப்பிங் கொடுக்கும் நடிகர் வாங்கிய மஹிந்திரா கார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தல் இருந்து கடந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக புதிய தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும், 5-கதவு தார் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பு என்றால், பாமர மக்களை தாண்டி சினிமா பிரபலங்களும் தார் ராக்ஸ் வாகனத்தை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

30 நாளில் 5 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!

ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியா, ஏப்ரல் 2025 இல் கலவையான விற்பனை செயல்திறனை பதிவு செய்துள்ளது, மொத்த விற்பனை அலகுகள் ஆண்டு-ஆண்டாக குறைந்துள்ளது, ஆனால் மாதம் மாதம் வளர்ச்சியைக் காட்டுகிறது.

சம்மர் டைம்ல உங்களுக்கே தெரியாம காருக்கு அதிகமா செலவாகும்!

வட இந்தியாவில் கோடை வெப்பம் கார் செலவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எரிபொருள் நுகர்வு நிர்வகித்தல் மற்றும் செலவுகளை திறம்பட குறைப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

மக்கள் அதிகம் வாங்கும் மாருதி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவின் மாருதி மற்றும் ஜப்பானின் சுஸுகி (Suzuki) நிறுவனங்கள் இணைந்து உருவான மாருதி சுஸுகி இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அசால்ட்டாக 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துவருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக விளங்கும் கார்களுள் ஒன்று பலேனோ (Baleno) ஆகும். மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக பலேனோ விளங்குகிறது. அதாவது, சற்று விலைமிக்க மாருதி ஹேட்ச்பேக் கார், பலேனோ ஆகும்.
Advertisement

மே 5ல் எதிர்பார்த்த ஃபோக்ஸ்வேகன் காரின் புக்கிங் தொடங்குது!!

இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) கார் மாடல் உள்ளது. இந்த காரை இன்னும் ஒரு சில நாட்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி நடப்பு மே மாத இறுதிக்குள் இந்த கார் கட்டாயம் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பப்படுகின்றது. இந்த நிலையிலேயே கோல்ஃப் ஜிடிஐ காருக்கு சீக்கிரமே புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீதான்யா டிரைவரு... உன்னைய வெச்சி தான் வண்டி ஓட்டனும்!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை பல இலட்ச ரூபாய்களை கொடுத்து வாங்குவதை காட்டிலும், அவற்றை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலையே என பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், பென்ஸ் கார்களில் சிறிய பிரச்சனை என்றாலே பல ஆயிர ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும். பெரிய பிரச்சனை என்றால் பல இலட்ச ரூபாய்கள் வரையில் கூட செல்லும். அப்படியொரு இக்கட்டான சூழலை தான் பெங்களூருவில் ஒரு பென்ஸ் கார் உரிமையாளர் சந்தித்துள்ளார்.

இந்த 10 காரை தான் அதிகம் பேர் வாங்கியிருக்காங்க!

2025 ஏப்ரல் மாதத்திற்கான அதிகம் விற்பனையான கார்களை ஆராயுங்கள், ஹூண்டாய் கிரெட்டா 17,016 யூனிட்டுகளுடன் முன்னணியில் உள்ளது. நுகர்வோர் விருப்பங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் மாரூதியின் வலுவான சந்தை இருப்பையும் கண்டறியவும்.

விலை குறைவான பைக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த ராயல் என்பீல்டு!

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அசத்தியிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

டாடாவ ஒரேடியா முடிச்சு விட எம்ஜி திட்டம் போட்டுடுச்சு..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கதையைக் கொஞ்சம் கொஞ்சமா முடித்துக் கொண்டிருக்கும் பிராண்டு ஒன்று அதை ஒரேடியாக முடித்துக்கட்ட இப்போது திட்டம் போட்டுள்ளது. எம்ஜி மோட்டார் (MG Motor), இதுவே டாடாவின் கதையை முடிக்கும் திட்டத்தில் உள்ள பிராண்டு ஆகும். இந்த நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையிலேயே டாடாவிற்கு மிகப் பெரிய தலைவலியை வழங்கிக் கொண்டிருக்கின்று. விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் ஒற்றை கார் மாடலை வைத்துக் கொண்டே ஜாம்பவான் நிறுவனமான டாடாவிற்கு மிகப் பெரிய சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார் இது தான்!

இந்தியாவின் சிறந்த விற்பனையாகும் SUV ஆக ஹூண்டாய் கிரெட்டா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது, ஏப்ரல் 2025 இல் 17,016 யூனிட்கள் விற்பனையுடன் 10.2% வருடாந்திர விற்பனை அதிகரிப்பைப் பெற்றுள்ளது.

இந்திய இராணுவத்தில் அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகள்!!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவில் இருந்து தோன்றிய இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் எலக்ட்ரிக்கில் சூப்பர் பைக்கை உருவாக்கிய முதல் நிறுவனம் அல்ட்ராவொய்லெட் ஆகும். இந்த நிலையில், இந்திய இராணுவத்திற்காக தனது எலக்ட்ரிக் பைக்குகளை வழங்க அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தற்காலிகமாக சில நாட்களுக்கு அல்ட்ராவொய்லெட்டின் எலக்ட்ரிக் வாகனங்களை இந்திய இராணுவத்தினர் பயன்படுத்த உள்ளனர். அப்படி என்ன மாதிரியான அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்கை இந்திய இராணுவத்தினர் பயன்படுத்த உள்ளனர் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இன்னோவா காரை இன்னும் ஸ்பெஷலாக்கிட்டாங்க.. இதோட விலை எவ்ளோ!!

இந்தியர்களின் ஃபேவரிட் எம்பிவி (MPV) ரக கார் மாடலாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) உள்ளது. இந்த கார் மாடல் இந்திய சந்தையில் இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross) என இரண்டு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் இன்னோவா ஹைகிராஸ் மாடலிலேயே டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் (Innova Hycross Exclusive Edition) பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.
Advertisement

யார் அந்த அதிர்ஷ்டசாலியோ... லம்போர்கினி காரை இலவசமா தராங்களா

லம்போர்கினி (Lamborghini), உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான இதன் ஒரு காரை ஆவது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பணக்காரர்கள் விரும்புவர். அதேநேரம், ஏழை, எளிய மக்களுக்கு லம்போர்கினி கார் ஒன்றை சாலையில் காண்பதே பெரிய ஆச்சிரியமாக இருக்கும். ஆனால், இங்கு ஒரு தொழிலதிபர் தனது கஸ்டமர்களுக்கு லம்போர்கினி கார் பரிசை அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்த தொழிலதிபர், இத்தனைக்கும் அகமதாபாத்தில் உள்ள கஞ்சாரி என்கிற ஓர் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்திய மார்க்கெட்டை தலை கீழா புரட்டி போட போகும் கார்!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் (Electric Carmaker) ஒன்றாக வின்ஃபாஸ்ட் (VinFast) திகழ்கிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை தற்போது தமிழ்நாட்டில் (Tamil Nadu) கட்டமைக்கப்பட்டு வருகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை தூத்துக்குடி (Thoothukudi) அருகே அமைகிறது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து, இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஏப்ரல் மாசம் இவ்வளவு கார் வித்துடுச்சா?

2025 ஏப்ரல் மாதத்தில் டொயோட்டா கிரிலோஸ்கர் மற்றும் கியா ஆகியவை வலுவான விற்பனை வளர்ச்சியைக் காட்டின.

பென்ஸ் காரின் உரிமையாளராக வலம் வந்த ஹேப்பி மறைந்தது!!

இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பமாக அம்பானி குடும்பம் உள்ளது. இவர்களின் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்து வந்த 'ஹேப்பி' இப்போது இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேப்பி என்பது அவர்கள் வீட்டின் செல்லப்பிராணி நாய் ஆகும். அம்பானி குடும்பத்தில் ஒருவராகவே இந்த நாய் வலம் வந்துக் கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நாயே இப்போது அவர்களை விட்டு மறைந்து போயிருக்கின்றது. இந்த இழப்பு அம்பானி குடும்பத்தினரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாலினி எதையும் மறக்கல... 1 வருடம் முன் வழங்கிய டுகாட்டி பைக்

அஜித்குமார் (Ajithkumar), தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். மே 1ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் என்பது ஊரறிந்த விஷயம். நடிகர் அஜித்தின் பிறந்த நாளின்போது அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி (Shalini) பிறந்த நாள் பரிசை வழங்குவது வாடிக்கையாகும்.