ஆடி கார்ல வீடு வீடா பால் ஊத்தறது அவரா!

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மனதிற்கு பிடிக்காத வேலையை நிறைய பேர் செய்து கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என தங்கள் மனதிற்கு பிடித்த வேலையைதான் செய்கின்றனர். அதேபோல் இந்த சமுதாயம் என்ன நினைக்கும்? என்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இதற்கு அமித் பாடனா ஒரு உதாரணம். இவர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்தவர். இவரை பற்றி நாங்கள் இங்கே பேசி கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளது.

போற-வரவங்கிட்டலாம் அடி வாங்குதே இந்த டாடா!

நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விளங்கிக் கொண்டிருக்கின்றது. போறவங்க, வரவங்கிட்ட எல்லாம் அடி வாங்கும் கதையாக இந்த நிறுவனம் விற்பனையில் சில நிறுவனங்களிடம் அடி வாங்கத் தொடங்கி இருக்கின்றது. முன்னதாக மின்சார கார் விற்பனையில் எம்ஜி மோட்டார் (MG Motor)-இடம் அடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில், இப்போது மொத்த கார் விற்பனையில் மஹிந்திரா (Mahindra)விடம் அது அடி வாங்கத் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

33 கி.மீ மைலேஜ் தரும் காரை மக்கள் வாங்க யோசிக்கிறாங்க!

மார்ஷல் சுசுகி இந்தியா ஏப்ரல் 2025 இல் வாகன விற்பனையில் 7% வளர்ச்சியை அடைந்துள்ளது, இது அதன் காம்பேக்ட் மற்றும் எஸ்யூவி பிரிவுகளால் ஈர்க்கப்படுகிறது, மினி பிரிவின் விற்பனை 45% வீழ்ச்சியடைந்தாலும்.

ஹீரோ ஷோரூம்களில் காத்து வாங்குது... எல்லாம் மாறிடுச்சு!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஸ்கூட்டர்கள் (Scooters) விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் விற்பனையில் மிகுந்த ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
Advertisement

டூ-வீலர் மார்கெட்டில் ராயல் என்பீல்டு கொடி பறக்குது..

இந்தியர்களின் ஃபேவரிட் பைக் பிராண்டுகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் மிகவும் சிறந்த மாதமாக அமைந்திருக்கின்றது. ஏப்ரல் 2024இல் காணாத விற்பனையை ராயல் என்பீல்டு நிறுவனம் 2025 ஏப்ரலில் கண்டிருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையில் அந்நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இப்படியே போனா இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா ஏப்ரல் 2025 இல் 55.18% விற்பனை குறைவைப் பதிவு செய்தது, வெறும் 4,871 யூனிட்டுகளை மட்டுமே விற்றது. இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க சந்தை சவால்களை எதிர்கொள்கிறது.

ஸ்கோடா கைலாக் கார் விலையை உயர்த்தியது..

இந்தியர்களை வளச்சு போட வேண்டும் என்கிற நோக்கில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda), கைலாக் (Kylaq) எனும் புதுமுக கார் மாடலை இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 7 லட்சத்து 89 ஆயிரம் என்கிற குறைவான விலையிலேயே இந்த காரை அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக கார் மாடல் ஆகும்.

ஹூண்டாயை பார்த்து இந்தியா வந்த கியாவுக்கு கொட்டும் வருவாய்!!

கியா (Kia), தென்கொரிய கார் நிறுவனம். ஹூண்டாயின் வெற்றியை பார்த்து 2019இல் இந்திய சந்தையில் களம்புகுந்த மற்றொரு கொரிய கார் நிறுவனமான கியா, குறுகிய காலத்திற்கு உள்ளாகவே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்து நிற்கிறது.

32 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் கார களமிறக்கும் மாருதி!

நடப்பு 2025ம் ஆண்டின் 5வது மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். மே மாதம் பிறந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 1,79,791 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

மக்கள் உஷார் ஆகிட்டாங்களா? ஹூண்டாய் கார் வாங்க ஆள் இல்ல!!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது சுமார் 50 ஆயிரம் ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இனி ஒரு நயா பைசா கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டாம்!

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் (Expressways) பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு டோல்கேட் கட்டணங்கள் (Toll Fees) பெரும் தலைவலியாக இருக்கின்றன. முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் டோல்கேட்களில் கட்டண கொள்ளை நடைபெற்று வருவதாக வாகன உரிமையாளர்கள் பலரும் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே டோல்கேட்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அரசு இதற்கு இன்னும் செவி சாய்க்கவில்லை. எனவே டோல்கேட்கள் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் உள்ளன.

ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் மாருதி கார் இப்படி தான் இருக்கும்

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 2025 டிசைர் டூர் எஸ் (Dzire Tour S) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுவரும் மாருதி சுஸுகி டிசைர் கார் ஆனது தற்போதுவரையில் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக உள்ளது.
Advertisement

ஏசில இருந்து காத்தே வரலயா? இதான் காரணமா இருக்கும்!

கார் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளை ஆராய்ந்து, கோடை காலத்தில் வசதியை உறுதிப்படுத்தும் திறமையான பழுதுபார்ப்புக்கான தொழில்முறை குறிப்புகளை கண்டறியவும்.

ஹூண்டாய் ஆட்டோவா! கார்களுக்கு இணையான அம்சங்களுடனா!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), மூன்று சக்கர (Three Wheeler) வாகனத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடன் இணைந்தே அது ஆட்டோரிக்சாவை தயார் செய்ய இருக்கின்றது. மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ (Electric Auto Rickshaw)-வையே இவர்கள் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். மூன்று சக்கர வாகனம் மட்டுமல்ல இவர்கள் இருவரும் இணைந்து வர்த்தக பயன்பாட்டிற்கான நான்கு சக்கர வாகனங்களையும் தயாரிக்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் இவி vs எம்ஜி விண்ட்சர் இவி!!

எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுவதிலுமே தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யக்கூடிய கார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆடி, பென்ஸ்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களில் மஹிந்திரா (Mahindra) விற்பனைக்கு அறிமுகம் செய்த பல்வேறு கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) மிகவும் முக்கியமானது. இந்த காரை பொதுவாக ஆடி, பென்ஸ் போன்ற சொகுசு கார்களில் பயணம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கூட வாங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் ஷனாயா கபூர் (Shanaya Kapoor), கங்கனா ஷர்மா (Kangna Sharma) போன்றவர்கள், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பயணம் செய்ததை கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

மைலேஜை வாரி வழங்கும் டாப் 5 கார்கள் இது தான்!

மாரூதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் போன்ற இந்தியாவில் உள்ள மிகவும் எரிபொருள் சிக்கனமான 5 கார்களை கண்டுபிடி, இது பட்ஜெட் மனம் கொண்ட வாங்குபவர்களுக்கு ஏற்றது.

ரூ40கோடி மதிப்பில் கார்கள வாங்கி போடுற அளவுக்கு வளந்துட்டாரா

இந்தியாவில் எப்போதுமே பீக்-இல் இருக்கும் பிசினஸாக ஃபுட் இன்டஸ்ட்ரீ (சாப்பாட்டு துறை) இருக்கின்றது. உணவு தொழிலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அதில் சில ரிஸ்க்குகளும் உள்ளன என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதனால்தான் சிலர் வந்த வேகத்திலேயே இந்த துறையே வேண்டாம் என உதறிவிட்டு செல்கின்றனர். அதேவேளையில், பக்கா பிளானில் வரும் சிலரோ அந்த துறையில் கொடிக் கட்டி பறக்கத் தொடங்கி விடுகின்றனர். இதற்கு சான்றாகவே சொமேட்டோ நிறுவனம் இருக்கின்றது.

ஏழை மக்கள் இரயிலில் பயணிக்கவே கூடாதுனு நெனைக்குறாங்களா?

இந்தியாவின் பொது போக்குவரத்தின் முதுக்கெலும்பாக இரயில்வே (Railway) விளங்குகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் இரயில்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் தொலைத்தூர பயணங்களுக்கு பெரிதும் இரயில் போக்குவரத்தை தான் சார்ந்துள்ளனர்.

இந்த காரை பத்தி யோசிச்சு பார்க்கவே கோடீஸ்வரனா இருக்கனும்!

லாம்போர்கினி டெமெராரியோவை அறிமுகப்படுத்துகிறது, இது 920hp ஹைப்ரிட் சூப்பர் கார், மேம்பட்ட வடிவமைப்பு, சக்திவாய்ந்த V8 இயந்திரம் மற்றும் ஆடம்பரமான வசதிகளை கொண்டுள்ளது.
Advertisement

செகண்ட்-ஹேண்ட் காரை வாங்கிய கோடியில் புரளும் தொழிலதிபர்!!

பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது.

இவ்ளோ சின்ன வயசுல இத்தன கோடி ரூபா காரை வாங்கீட்டாங்களா!

இந்தியாவின் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). ஃபுல் சைஸ் லக்ஸரி க்ராஸ்ஓவர் எஸ்யூவி (Full Size Luxury Crossover SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், பாலிவுட் நடிகைகளான ப்ரணிதி சோப்ரா (Parineeti Chopra) மற்றும் ஜாரா கான் (Zara Khan) உள்பட திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும் இருக்கிறது. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஒரு சொகுசு கார் ஆகும். எனவே 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

இந்தூரில் குப்பை அள்ள போகும் 100 மின்சார வாகனங்கள்..

நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் பரந்துவிரிந்துக் காணப்படுகின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்த இடத்தில் எல்லாம் இப்போது இ-வாகனங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு உகந்த நண்பனாக எலெக்ட்ரிக் வாகனங்கள் செயல்படும் என மிக உறுதியாக நம்பப்படுவதன் விளைவாகவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் இருந்த இடத்தை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களால் அரசுகள் நிரப்பி வருகின்றன. மக்களின் போக்குவரத்தில்கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டு வருகின்றன.

ஒரு தடவை சார்ஜ் போட்டா 263 கி.மீ போகும்!

இசுஸு, ஐக்கிய இராச்சியத்தில் 2025 CV Show இல் இதன் முதல் மின்சார ஒரு டன்னு பிக்அப்பான D-Max EV ஐ அறிமுகப்படுத்தியது. இது, செயல்திறன் மற்றும் சார்ஜிங் திறன்களை प्रदर्शित செய்கிறது.

ஹிட்மேன் கிட்ட இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

அவரது 38 வயது பிறந்தநாளில், ரோகித் சர்மா தனது லக்ஸரி கார்கள் மற்றும் லாபகரமான பிராண்ட் ஒப்பந்தங்களை வெளிப்படுத்துகிறார், இது கிரிக்கெட் மற்றும் அதற்கு அப்பால் அவரது வெற்றியை பிரதிபலிக்கிறது.