எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க என்னவெல்லாம் பண்றாங்க!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) இந்தியா உள்பட உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அமெரிக்கா, சீனா அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சீரான வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஓசூர்

FMSCI இந்திய தேசிய டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப் 2025 இல், Sean Rogers Pachigalla 8.86 வினாடிகளில் புதிய தேசிய கால் மைல் சாதனையை படைத்தார். இரட்டை டர்போ Audi R8 காரை ஓட்டி, அவர் போட்டியாளர்களை விஞ்சி, இந்திய டிராக் ரேசிங்கில் வளர்ந்துவரும் திறமையை வெளிப்படுத்தினார்.

ஹூண்டாயின் இந்த புதிய எஞ்சின் இவ்ளோ ஸ்பெஷலானதா!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய புதிய தலைமுறை மற்றும் வருங்கால கார்களுக்காக புதிய தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஞ்சினை தயார் செய்திருக்கின்றது. ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 2.5 லிட்டர் டர்போ (2.5l Turbo Hybrid) மோட்டாரையே அது தன்னுடைய கார்களுக்காக தயார் செய்திருக்கின்றது. இந்த மோட்டாரை வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பலிசேட் (Palisade) கார் மாடலில் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 லட்சம் பேர் இந்த இரண்டு வண்டிய வாங்கிட்டாங்க!

TVS iQube மற்றும் Bajaj Chetak ஆகியவை 2020 ஆம் ஆண்டு முதல் 10 லட்சம் விற்பனையை கடந்து, இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் சந்தையை வழிநடத்தி, EV துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
Advertisement

மஹிந்திரா சிஇஓ-க்கு அடுத்த இடத்தில் நம்ம தமிழ்நாட்டுக்காரர்!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்களை விற்பனை செய்வதில் பிரம்மாண்டமான நிறுவனமாக மஹிந்திரா உருவெடுத்து வருகிறது.

குறைந்த விலை, நல்ல மைலேஜ் தரும் 6 மாருதி கார்கள்!

மாரூதி சுழுகி பட்ஜெட் மனநிலை கொண்ட வாங்குபவர்களை இலக்காகக் கொண்டு, புதிய காம் பேக்ட் மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது, இதில் ஒரு மைக்ரோ எஸ்யூவி மற்றும் ஹைப்ரிட் மாறுபாடுகள் அடங்கும், இது நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

மகளுக்கு அதிக ஆற்றலை உருவாக்கும் காரை பரிசளித்த அப்பா!!

அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து தங்களுடைய மகளுக்கு சற்றே காஸ்ட்லியான காரை வாங்கி பரிசாக தந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நம்ம பசங்களை மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. வீட்டுல ஒரு பைக் வாங்கி தாங்கனு கேட்டாலே வாங்கி தர மாட்டிக்கிறாங்க. இங்க பாருங்க பெண்ணா பொறந்தா காருகூட வாங்கி தராங்க என பலரை இந்த நிகழ்வு புலம்ப செய்திருக்கின்றது என்றே கூறலாம். உண்மையில் நம்ம ஊருல பல இடங்கள்ல அப்படிதான் நடக்குது. அப்பாக்கள் பலர் தங்களுடைய மகளை உயிரினும் மேலா பாக்குறாங்க.

புதிய டிவிஎஸ் பைக் பார்க்க ரொம்ப நல்லாவே இருக்கு!!

TVS Motor Updating Sport Motorcycle will Launch Soon | டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஸ்போர்ட் பைக்கை அப்டேட் செய்து வருகிறது. இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் எனும் நிலையில், ஸ்போர்ட் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

1,00,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! இதுல என்ன இருக்குது?

கியா இந்தியா 2025 விற்பனையை அறிவித்துள்ளது, அதில் கியா சோனெட் 99,805 யூனிட்டுகள் விற்பனையுடன் முன்னணியில் உள்ளது. கியா சல்டோஸ் மற்றும் கரென்ஸ் இதனைத் தொடர்ந்து வருகின்றன. மின்சார வாகனங்களின் செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

டிவி சேனல்ல வேலை செய்தே இந்த காரை வாங்கிட்டாங்களா!..

டிவி சீரியல் நடிகர்கள் மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் ஆடம்பர காரை வாங்கும் நிகழ்வு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இப்போதுகூட ஓர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வர்ஷா ரமேஷ், இவரே அந்த சொகுசு காரை வாங்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவார். மலையாள டிவி சேனல் ஒன்றிலேயே இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

செம சேஃப்டியாக உள்ள கார்கள் இவ்வளவு இருக்குதா?

இந்தியாவில் பாதுகாப்பான கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றனர். புதிதாக கார் வாங்குபவர்கள் பலர் அதிக பாதுகாப்பு நிறைந்த காரை தேர்வு செய்கின்றனர். பாதுகாப்பான கார் என்றால் காரில் ஏர்பேக் மிகவும் முக்கியம் விபத்து நடந்தால் இது பயணிகளின் உயிரை பாதுகாக்கும். அதன்படி இந்தியாவில் ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் 6 ஏர்பேக் கொண்ட கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

33 கிமீ மைலேஜ் தரும் மலிவு விலை காருக்கு நடந்த சோகம்!

இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் 20 வருடங்களாக விற்பனையில் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியான அப்டேட்கள் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை தற்போதும் 'ப்ரெஷ்' ஆக வைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நிதியாண்டிலும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு கடந்த 2024-25ம் நிதியாண்டும் விதிவிலக்கல்ல.
Advertisement

காலில் செருப்பு கூட இல்லாமல் காரில் வந்து இறங்கியது இவர்தானா

அர்ஜூன் டெண்டுல்கர் (Arjun Tendulkar), கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுகரின் (Sachin Tendulkar)-இன் மகன் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். தந்தையை போல் கிரிக்கெட் வீரராக வளர்ந்திருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் ஓர் வேக பந்து வீச்சாளர் ஆவார்.

காரை விட்டு இறங்கியதும் எங்கிருந்து அவ்ளோ கூட்டம் வந்துச்சு?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம். கோடி ரூபாய் விலை கொண்ட கார்களை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது.

ஹூண்டாய் நெக்ஸோ காரின் சோதனையோட்டம் தொடக்கம்!

அதிகம் மைலேஜ் தரும் கார் ஒன்றின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. நெக்ஸோ (Nexo), இந்த காரின் சோதனையோட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (Hydrogen Fuel Cell)லில் இயங்கும் வாகனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே இந்த வகை வாகனமும் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக விளங்கக் கூடியவை என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இந்த மாதிரியான வாகன பயன்பாட்டை இந்திய அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.

ஹாரன் அடிச்சா இனி மியூசிக் தான் கேக்குமாம்!

இந்திய வாகன ஹார்ன்களை இசைக்கருவிகளைப் போல ஒலிக்க வைக்க புதிய சட்டத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பரிந்துரைக்கிறார், இது மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பசுமை எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கும் பங்களிக்கிறது.

சாதாரண ஸ்கூட்டர்ல வந்தது அரச குடும்பத்து வாரிசா!

இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் (Luxury Cars) குறித்த சுவாரஸ்யமான தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த செய்திகளின் சுருக்கம் என்னவென்றால், ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் பிரபலமான நடிகர், நடிகைகளின் முதன்மையான தேர்வு. அதாவது நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் மிகவும் எளிமையான கார்களில், பிரபலமான நடிகர், நடிகைகள் பயணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும்.

டாடா, மஹிந்திரா கார்களுக்கு டோல் கிடையாதா?..

'டோல் கட்டணம்' நீண்ட காலமாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. சொல்லப்போனால் கட்டுவதற்கு மனசே இல்லாமலேயே பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவன கார்களுக்கு டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்கப்பட இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அந்தந்த நிறுவன கார்களைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சென்னையில் 10,000 இன்ஜினியர்களுக்கு வேலை!

ரெனால்ட் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆய்வு மையத்தை திறந்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய கொள்கையான "ரெனால்ட்.ரீதிங்" என்ற கொள்கையின் கீழ் இந்த ஆய்வு மையம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மையத்தில் அந்நிறுவனம் இந்திய மார்கெட்டிற்காகவும் மற்றும் மற்ற சர்வதேச மார்கெட்டிற்காகவும் தனது வாகனங்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு கூடம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1 வருஷத்துக்கு பின் படத்துக்கு இசை போட்ட கையோடு வாங்கிய கார்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் புதிய ஆதிக்கத்தை நிகழ்த்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும்.
Advertisement

இந்த பைக்கை டெய்லி ஒருத்தராவது வாங்கிடறங்க!

சூஸுகி ஹயாபுசா, இந்தியாவில் நிதி ஆண்டு 2025க்கான விற்பனையில் 71% அதிகரித்து, 1,000-1,600cc பிரிவில் சந்தை முன்னிலை வகிக்கிறது.

சன்ரூஃப் இல்லைனா ஹூண்டாய் காலியாகிடும்போலையே..

இந்தியாவில் அறிமுகம் தேவைப்படா ஓர் கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் (Hyundai) உள்ளது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) கார்களுக்கும், சன்ரூஃப் (Sunroof) அம்சம் கொண்ட கார்களுக்கும் மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் 2024-2025 நிதியாண்டின் கார் விற்பனை பற்றிய புள்ளி விபரம் வெளியாகி இருக்கின்றது. இதன் வாயிலாகவே இந்த தகவல் தற்போது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் மொத்தமாக இந்தியாவில் 14 கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கோடி ரூபா காரை வாங்கிட்டு அசால்ட்டா கடந்து போகும் நடிகை!!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் விலை குறைவான கார்களை அறிமுகம் செய்வதையே ஒரு யுக்தியாக டொயோட்டா நிறுவனம் கொண்டுள்ளது. குறிப்பாக, மாருதி சுஸுகியின் பிரபலமான கார்கள் டொயோட்டா கார்களாக மாற்றப்பட்டுள்ளன.

யாரோ மாதிரி கோயிலுக்கு சாதாரண கார்ல வந்தது இவ்ளோ பெரிய ஆளா!

இந்தியாவில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. இந்த ரக கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இருப்பினும் ஓரளவிற்கு குறைவான விலையிலும் கூட, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி ரக கார்கள் கிடைத்து கொண்டுதான் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) மிகவும் முக்கியமானது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை சொகுசு எஸ்யூவி ரக கார் ஆகும். எனவே இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

20 லட்சம் பேர் நம்பி வாங்கிட்டாங்க!

2025 நிதியாண்டில், இந்தியா 20 லட்சம் மின்சார வாகன விற்பனையைத் தாண்டியது, மின்சார இருசக்கர வாகனங்கள் வளர்ச்சியை வழிநடத்தி, முந்தைய ஆண்டை விட 15.31% அதிகரித்துள்ளது.