குடிச்சிட்டு வண்டி ஓட்டினா 15,000 ரூபாய் அபராதமா!

போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால்-தான் இதற்கு விதிக்கப்படும் அபராதத்தை உச்சபட்சமாக அரசாங்கம் சமீபத்தில் உயர்த்தியது. இதன்படி எந்தெந்த விதிமீறலுக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்துடன் சேர்த்து சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அது என்ன விதிமீறல் என்பதுபற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

15கிமீ மைலேஜ் தரும் காரில் மஹிந்திரா செய்திருக்கும் மாற்றம்!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் அதிக பேரால் விரும்பி வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில்தான் இதனை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஜிம்னி (Jimny)-ஐ விற்பனை செய்துவரும் போதிலும், தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனையை முறியடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, இந்த மஹிந்திரா வாகனத்தில் புதியதாக சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

3வது காதலியுடன் காஸ்ட்லியான காரில் டேட்டிங் சென்ற நடிகர்!

பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீத்தில் தனது புதிய காதலியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பு நிறுவனத்திலேயே பணியாற்றி வந்த கெளரி என்ற பெண்ணுடன் அவர் டேட்டிங் செய்து வருவதாக அவர்கூறினார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் காஸ்ட்லியான சொகுசு காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்த விபரங்களை முழுமையாக காணலாம் வாருங்கள்.

டாடா காரதான் ரொம்ப பிடிக்கும் முன்னணி நடிகையின் கணவர் பேச்சு

பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் மாதுரி திக்ஸித்-ம் ஒருவர் ஆவார். 1980 மற்றும் 90-களில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் 72-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவருடைய கணவர் ஸ்ரீராம் மாதவ் நீனே. இவர் ஓர் இருதய மருத்துவர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார மருத்துவராக இவர் திகழ்கின்றார். அதுமட்டுமல்ல மிகப் பெரிய கார் காதலராகவும் அவர் வலம் வந்துக் கொண்டு இருக்கின்றார்.
Advertisement

கொடுத்த காசுக்கு காரை நல்லா பண்ணி வெச்சி இருக்காங்க!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மக்கள் பலரால் விரும்பி வாங்கப்படும் எஸ்யூவி (SUV) ரக கார்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியவில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த கார்களுள் கிரெட்டாவும் ஒன்று. இதனாலேயே கிரெட்டாவை அவ்வப்போது ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார் அறிமுகம் செய்யப்பட்டது.

டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட பேருந்து ரூ.13 லட்சத்திற்கு!!

டொனால்ட் டிரம்ப் (Donald Trump), அமெரிக்காவின் புதிய அதிபர். இவர் பதவி வகித்த பிறகு அமெரிக்காவில் தினந்தோறும் புது, புது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை செய்திகளில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். உலகின் மிக பெரும் வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் அரசியல் ஆனது பல ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பில் பணம் புழங்கும் களம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. இதனாலேயே, அங்கு ஒருவர் மீண்டும் மீண்டும் அதிபராகுவது எல்லாம் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும்.

5 சீட்டர் காரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காராகதான் இருக்கும். மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு போட்டியாக திகழும் ரெனால்ட் ட்ரைபர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை 5.76 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வெள்ளை மாளிகையை கார் விளம்பர மேடையா மாற்றிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகப் பணக்காரர் எலான் மஸ்க், இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையிலேயே அனைவரையும் அதிரச் செய்கின்ற வகையில் ஓர் ஆச்சரியத்தை நிகழ்த்தி இருக்கின்றார் டொனால்ட் டிரம்ப். வெள்ளை மாளிகையில் வைத்து எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் கார்களை அவர் புரமோட் செய்திருக்கின்றார். இது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல இந்தியா போன்ற பிற நாட்டைச் சேர்ந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தியர்களை அதிரவிடும் கார் உற்பத்தியாளர்கள்..

ஒட்டுமொத்த இந்தியர்களையும் கதறவிடும் வகையில் சமீபத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. புதிய கார்களின் விலையை விரைவில் உயர்த்த இருப்பதாகவே அந்த அறிவிப்பில் அது தெரிவித்திருந்தது. எனவே அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் நிறுவனத்தின் கார்கள் புதிதாக உயர்த்தப்பட்ட விலையில் விற்பனைச் செய்யப்படும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்திய வாகன பிரியர்களுக்கு பேரதிர்ச்சியில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! ஹீரோ vs ஹோண்டா

ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பைக், 2025 ஷைன் 100 (Shine 100) ஆகும். இந்தியாவில் 100சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும், இன்றைய மாடர்ன் காலக்கட்டத்திலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில 100சிசி பைக்குகளுள் ஒன்று, ஹோண்டா ஷைன் 100 ஆகும். இது புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்யப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய ஷைன் 100 பைக்குடன் ஒப்பிடுகையில் புதிய மாடலில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோ டிரைவராக ஆரம்பித்த வாழ்க்கை, இன்று ரோல்ஸ்-ராய்ஸ் உடன்!

ஆட்டோ டிரைவர் (Auto Driver) ஆக ஆரம்பித்த வாழ்க்கை பெரிய குளிர்பான கம்பெனி (Cool Drinks Company) மூலமாக தற்போது விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் உடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யாரை பற்றி பேசுகிறேன் என்றுதானே கேட்கிறீர்கள். பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா சோடா (Bindu Fizz Jeera Masala Soda) கம்பெனியை நடத்திவரும் தொழிலதிபர் சத்யா சங்கர் (Sathya Shankar)-ஐ பற்றியது ஆகும். கர்நாடகா (Karnataka) மாநிலத்தின் மங்களூர் (Mangaluru)-வுக்கு அருகில் உள்ள புத்தூர் (Puttur) என்கிற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர், சத்யா சங்கர்.

மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறிய தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஒரு எலெக்ட்ரிக் சைக்கிள் கம்பெனிக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தின் காட்சிகளை வைத்து இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் தோனி எந்த எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு விளம்பரம் செய்கிறார்? அந்த சைக்கிளில் அப்படி என்னதான் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம்.
Advertisement

கேப் டிரைவர் எல்லாம் இனி சொந்தமா கார் வாங்கிடலாம் போலயே!

மருதி சுஸுகி தனது வரிசையில் புதிய டெஸ்ஸிர் டூர் எஸ் டாக்ஸி மாடலை சேர்த்துள்ளது, இது அதன் காம் பேக்ட் செடான் மாடலின் டாக்ஸி பதிப்பு. இது செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

இந்தியாவுலேயே இதுதான் அதிகம் ரேஞ்ச் தரும் இ-ஆட்டோ!

ஓர் முழு சார்ஜில் மிக அதிகம் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சா (Electric Auto Rikshaw)-வை, மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. ஒமெகா செய்கி பிரைவேட் லிமிடெட் (Omega Seiki Pvt. Ltd), இதுவே அந்த நிறுவனம் ஆகும். ஒமெகா செய்கி என்ஆர்ஜி (Omega Seiki NRG) எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவையே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே, இந்தியாவின் அதிகம் ரேஞ்ச் தரும் மூன்று சக்கர வாகனம் ஆகும்.

புதிய காரை களம் இறக்கப்போகும் ஹூண்டாய்!

அல்கசார் மற்றும் துசான் இடையே இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்காக, ஹூண்டாய் இந்தியாவில் ஏழு இருக்கை எஸ்யூவி அறிமுகப்படுத்த தயாராக உள்ளது, மேலும் மேம்பட்ட ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகிறது.

32 கிமீ மைலேஜ் தர்ற 7 சீட்டர் கார் அடி மாட்டு விலையில் வருது

இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும், எம்பிவி ரக கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி 2 எம்பிவி ரக கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகியவை ஆகும்.

மஹிந்திரா இந்த வருஷத்துலயே 2 இவிய கொண்டு வருதா?

மகிந்திரா, பல்வேறு வாடிக்கையாளர் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய மின்சார வாகனங்களான 3XO EV மற்றும் XEV 7e ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

ரூ.3.5 லட்சத்தில் சீனாவால் எலக்ட்ரிக் கார் தயாரிக்க முடியுது

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று, டிஃபெண்டர் (Defender) ஆகும். உலகில் எத்தனை விதமான எஸ்யூவி (SUV) ரக கார்கள் இருந்தாலும், டிஃபெண்டர் ஆனது அவற்றுள் தனித்துவமானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு டிஃபெண்டர் கார்கள் கம்பீரமான தோற்றத்தில் பார்க்கும் எவரொருவரையும் கவரக்கூடியவைகளாக உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்ப டிஃபெண்டர் கார்களின் விலைகளும் கோடி ரூபாய்கள் அளவில் நிர்ணயிக்கப்படும் நிலையில், சீனா (China)-இல் டிஃபெண்டர் காரை காப்பியடித்து, வெறும் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு கார் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிமெண்ட் கலவை பூசின மாதிரி இருக்கே இதுவா அந்த டிரெயின்..

சிமெண்ட் கலவை பூசின மாதிரி இருக்கும் இந்த ரயிலை என்ன ரயில் என உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா?.. இதுதான் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில். இந்தியாவில் சீக்கிரமே பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. பார்க்க இன்னும் நிறை வேலைகள் பெண்டிங் இருப்பதைப் போல தெரியலாம். ஆனால், இன்னும் ஒரு சில வேலைகளே நிலுவையில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக பெயிண்ட்டிங் வேலை, ஹைட்ரஜன் சிலிண்டர்களை இணைக்கும் பணி மற்றும் டெக்னிக்கல் சார்ந்த சில வேலைகள் மட்டுமே இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன.

1980, 90களில் தமிழ்நாட்ல கனவு கன்னியா இருந்தவங்களா இது!

இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் (Range Rover). ரேஞ்ச் ரோவர் கார்கள், சொகுசு வசதிகளை கொண்டிருப்பதாலும், நல்ல டிரைவிங் அனுபவத்தை வழங்குவதாலும்தான் பிரபல மனிதர்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை விரும்பி வாங்குகின்றனர். அத்துடன் ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்திருப்பது என்பது, அவர்களின் அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு விஷயமாகவும் கருதப்படுகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ரேஞ்ச் ரோவர் கார்களை இந்திய பிரபலங்களின் முதன்மையான தேர்வாக மாற்றி இருக்கின்றன.
Advertisement

ஏப்ரல் 1 முதல் டோல்கேட்களில் வருகிறது புதிய ரூல்ஸ்!

2025 ஏப்ரல் 1 முதல், மும்பை டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் மூலம் மட்டும் கட்டணம் செலுத்த முடியும். ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் விதிக்கப்படும். விலக்குகள் மற்றும் எளிதான ஃபாஸ்டேக் பெறுதல் பற்றி அறிக.

இந்தியாவில் வலம் வந்த கோல்ஃப் ஜிடிஐ கார் மாடல்..

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது. இருப்பினும், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்த கார் விற்பனையில் இருந்தபோது சட்டைகூட பண்ணாத இந்தியர்கள் சிலர் இப்போது இந்த விற்பனையில் இல்லாதபோது, இதன் மறு அறிமுகம் எப்போது அரங்கேறும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்திய ஆட்டோ துறை சார்ந்த செய்திகளும் இதையே கூறுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் போலோ-வின் ஸ்டைலில் ஓர் கார் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்படும் படங்கள் வெளியாகி உள்ளன.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஆடி! பணி நீக்கம் ஸ்டார்ட்

ஆடி (Audi), ஜெர்மனி (Germany) நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான சொகுசு கார் (Luxury Car) நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) மற்றும் பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஆடி விளங்குகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிறுவனமாக விளங்கினாலும், உலகளவில் ஆடி நிறுவனத்திற்கு நிறைய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பா (Europe)-இல் ஆடி நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, விரைவில் ஒரு அதிரடியான நடவடிக்கையில் ஆடி நிறுவனம் இறங்க உள்ளது.

தீரன் படத்துல நடிச்ச நடிகையா இவங்க? காஸ்ட்லியான கார்ல வராங்க

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் இவர் ஹிந்தி சினிமாவில் தான் மிக பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் மும்பை விமானநிலையத்திற்கு காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் இவர் வந்திறங்கிய கார் குறித்து அதிகம் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் - மேந்த்ரா 2 பேரும் தயார் செய்த இ-எஸ்சிவி ஷோரூம்..

தமிழகத்தைச் சேர்ந்த இரு முன்னணி நிறுவனங்கள் இணைந்து ஓர் சூப்பரான ஷோரூமை திறந்திருக்கின்றன. மோந்த்ரா எலெக்ட்ரிக் வாகனம் (Montra Electric Vehicle)-களுக்கான ஷோரூமே அதுவாகும். இந்த ஷோரூமை டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாக திறந்திருக்கின்றது, மோந்த்ரா எலெக்ட்ரிக் நிறுவனம். ஆகையால், இந்த ஷோரூமின் பெயர் போர்டில் இரு பிராண்டுகளின் பெயரும் இடம் பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதுவே, தமிழகத்தில் இந்த நிறுவனங்களும் இணைந்து இ-எஸ்சிவி (e-SCV) ரக வாகனங்களுக்காக திறக்கும் முதல் ஷோரூம் ஆகும்.