3 கோடி ரூபா கார்ல வந்தது கார்த்தி பட நடிகரின் பொண்ணா!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 2.36 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 4.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. அதிக விலை கொண்டதாக இருந்தாலும், சொகுசு வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் கோடீஸ்வரர்களில் விருப்பமான காராக இது உள்ளது.

உள்ளூர் போட்டிகளில் விளையாடியே பென்ஸ் கார் வாங்கிய இஷான்!


டாடாவின் அடுத்த மிகப் பெரிய அறிமுகம் இந்த கார்தான்..

கடந்த சில மாதங்கள் முன்னர் வரை எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருந்தது, டாடா மோட்டார்ஸ். இதற்கு வேட்டு வைக்கும் விதமாக ஒரு சிறிய அறிவிப்பை வெளியிட்டது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த சிறிய அறிவிப்பாலேயே டாடா தன்னுடைய நம்பர் 1 மின்சார கார் நிறுவனம் என்கிற இடத்தை அதனிடம் இழக்க நேரிட்டது. 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' எனும் திட்டத்தையே அது இந்தியாவில் அறிவித்தது.

காருக்குள்ள நடந்த விஷயம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு!

சாலை மார்க்கமாக நாம் செல்லும் தொலை தூர பயணங்கள் இனிமையான ஒன்று என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதிலும் குறிப்பாக நாம் நேசிக்கும் நபர்களுடன் மேற்கொள்ளும் பயணங்கள், இருவருக்கும் இடையேயான பந்தத்தை புது உயரத்திற்கு கொண்டு செல்லும். எனவே விரும்பிய நபர்களுடன் தொலை தூர பயணங்களை மேற்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு பாலிவுட் நட்சத்திரங்களும் விதிவிலக்கு கிடையாது. பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தொலை தூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் இதற்கு பெரும்பாலும் வெளிநாடுகளைதான் தேர்வு செய்கின்றனர்.
Advertisement

மாருதி ஜிம்னி காருக்கு அடித்தது ஜாக்பாட்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுஸுகி ஜிம்னி நோமாடு நான்கு நாட்களில் 50,000 பதிவுகளைப் பெற்று, மாரூதி சுஸுகியின் ஏற்றுமதி வெற்றியை வெளிப்படுத்துகிறது.

நியூகோ-வின் எலெக்ட்ரிக் ஸ்லீப்பர் பஸ் சேவை அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி தனியார் பேருந்து சேவை நிறுவனமாக நியூகோ (NueGo) இருக்கின்றது. இந்த நிறுவனம் தன்னுடைய போக்குவரத்து சேவையில் மின்சார பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக, இருக்கை வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பேருந்துகளை மட்டுமே அது இயக்கி வருகின்றது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையிலேயே அது முதல் முறையாக ஏசி ஸ்லீப்பர் பேருந்து சேவையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்தியாவிலேயே மின்சார ஏசி பேருந்தை ஸ்லீப்பர் வசதியுடன் சேவைக்குக் கொண்டு வரும் முதல் நிறுவனமாக நியூகோ மாறி இருக்கின்றது.

மகனுக்கு பிறந்த நாள் பரிசாக பணக்கார தந்தையின் புதிய கார்!

லேண்ட் ரோவர் (Land Rover), உலகம் முழுவதும் பிரபலமான கார் நிறுவனம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த பிரிட்டிஷ் கார் நிறுவனத்தின் கார்களை நம் நாட்டிலும் பலர் ஆர்வமாக வாங்குகின்றனர். லேண்ட் ரோவர் கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பதால், செல்வந்தர்களாலும், தொழிலதிபர்களாலும் மட்டுமே வாங்க முடிகிறது. அந்த வரிசையில், கேரளாவின் முன்னணி மொபைல் போன் (Mobile Phone) விற்பனையாளர் புதியதாக லேண்ட் ரோவர் கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

ஊருக்கே பிடிச்ச காராச்சே! இதுல இவி வேற வரப்போகுதா?

நிசான், 2026 ஆம் நிதியாண்டிற்குள் ஹைப்ரிட், CNG மற்றும் அதன் முதல் மின்சார வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் விற்பனையை மூன்று மடங்காக அதிகரித்து ஏற்றுமதியை மேம்படுத்தும்.

டாடா நிறுவனத்துக்கு என்ன தான் ஆச்சு... ஒரே இடத்தில் நிற்குது

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம். இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான இது, ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மற்ற நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில் பலத்த போட்டி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களை கொண்டுள்ள இந்த போட்டியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

மக்களிடம் எலக்ட்ரிக் கார் வாங்கும் ஆர்வம் குறையுதா?

உலகளவில் இந்தியா மிக பெரிய கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதனாலேயே எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அதிகம் விற்பனையாகும் மற்றும் பயன்படுத்தப்படும் நாடாக நம் இந்தியா விளங்கும் என கூறப்படுகிறது. அதற்கான படிநிலைகளை நாம் ஒவ்வொன்றாக கடந்தப்படி வந்துக் கொண்டிருக்கிறோம். அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியா எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களில் தரிசனம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில், இந்த கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் தற்போது வர தொடங்கியுள்ளது.

நாம கொடுத்த செய்கூலி-சேதாரம் எப்படி வேலை செய்து பாத்தீங்களா!

பிரபல ஜுவல்லரி கடை உரிமையாளர் ஒருவர் வைத்திருக்கும் கார் கலெக்சனை வெளிக்காட்டக் கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோ கார் ஆர்வலர்கள் மத்தியில் காட்டு தீயை போல வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. இவ்வளவு கார்களை வைத்திருக்கும் அந்த நகைக் கடை உரிமையாளர் யார்? என்னென்ன கார் மாடல்களை அவர் வைத்து இருக்கின்றார்? என்பது போன்ற தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
Advertisement

கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்து கிடக்கும் மாருதி சுஸுகி ஆம்னி

இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அவ்வாறான கார் மாடிஃபிகேஷன்கள் குறைந்தப்பாடில்லை. அதன் வெளிப்பாடாக, அவ்வப்போது புது, புது கார் மாடிஃபிகேஷன்களை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இருப்பினும், தற்போது இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் மாடிஃபிகேஷன் ஆனது முற்றிலும் விசித்திரமானது ஆகும். சாலையில் இவ்வாறான ஒரு வாகனத்தை நீங்கள் இதுவரையில் பார்த்திருக்க மாட்டீர்கள். அவ்வாறான ஒரு மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அரசின் அறிவிப்பால் விலை குறையும் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள்!

ஹார்லி-டேவிட்சன் (Harley Davidson), உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஆனால், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க மட்டும் இன்னமும் போராடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் நேரடி வணிகத்தையே ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் நிறுத்திவிட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் அதிகமான விலை என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த நிலை வரும் காலங்களில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதை வைத்து இதை கூறுகிறோம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

31 நாள்ல ஒருத்தரும் கியாவின் இந்த காரை வாங்க முன் வரல!

தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் கியா (Kia)-வும் ஒன்றாகும். இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக இது உள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக பெயர் சொல்லும் நிறுவனமாக இந்தியாவில் இந்த நிறுவனம் வளர்ந்துக் காணப்படுகின்றது. இத்தகைய நிறுவனத்திற்கே அது தயாரிக்கும் கார் மாடல் ஒன்று அவமானத்தை சேர்க்கும் விதமாக செயல்பட்டு இருக்கின்றது. இவி6 (EV6) எனும் கார் மாடலே அதுவாகும்.

ஒரே ஆளா 1,621 பேருந்துகள், 42 டிரக்குகளை வாங்கிட்டாங்க..

ஒரே ஆளா வந்து 1,621 பேருந்துகளுக்கும், 42 டிரக்குகளுக்கும் ஆர்டர் கொடுத்த நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த பிரமாண்ட ஆர்டரை கொடுத்திருப்பது தனி நபர் அல்ல. ஓர் மாநில அரசாங்கமே இவ்வளவு மிகப் பெரிய ஆர்டரை வழங்கி இருக்கின்றது. உத்தர பிரதேசம் மாநில அரசாங்கமே இந்த மாபெரும் ஆர்டரை வழங்கி இருக்கின்றது. மேலும், இந்த பிரமாண்ட ஆர்டரை பெற்றிருப்பது டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸோ அல்லது அசோக் லேலண்ட் (Ashok Leyland)-டோ கிடையாது.

10 லட்ச ரூபாய் காருக்கு 4 லட்ச ரூபாய் வரியா?

சாலை வரி, ஜிஎஸ்டி, செஸ் உள்ளிட்ட புதிய கார் வாங்கும் போது ஈடுபடும் பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள், அவை மொத்த செலவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மணிநேரமும் 88 பேர் இந்த ஹூண்டாய் காரை வாங்குறாங்க

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சமீப காலத்தில் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்துள்ள கார் என்றால், அது கிரெட்டா என சொல்லலாம். இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கிரெட்டா கார்கள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட லெஃப்ட் ஹண்ட் டிரைவ் கார்..

இந்தியாவில் வலது கை பக்கம் ஓட்டு வசதிக் கொண்ட கார்களே புழக்கத்தில் உள்ளன. இந்த மாதிரியான சூழலில் தமிழகத்தில் இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட கார் தயாரிக்கப்பட்டதாகவும் அது உற்பத்தி ஆலையில் இருந்து கொடி அசைத்து வழி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan)-னே அந்த இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட கார் தயாரித்த பிராண்டு ஆகும்.

இந்த கார் வெறும் ரூ 8 லட்சம் தான், ஆனா உடனே வாங்க முடியாது!

ஸ்கோடா குளாக் SUV இந்தியாவில் டெஸ்ட் டிரைவ்களுக்கு கிடைக்கிறது, அதன் விலை ₹7.89 லட்சம் முதல் ₹14.40 லட்சம் வரை உள்ளது. அதற்கு நான்கு மாதங்கள் வரை காத்திருப்பு நேரம் உள்ளது.
Advertisement

முதல் மாசத்துலேயே 5,546 யூனிட்டுகள் விற்பனையான கார்..

மாருதி தயாரிப்பு அல்லாத கார் மாடல் ஒன்று விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே மிகப் பெரிய அளவில் விற்பனையாகி இருக்கின்றது. கியா (Kia) நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சமீபத்தில் சிரோஸ் (Syros) எனும் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 'டால் பாய்' உருவ அமைப்பைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக மாற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

24 வயதில் வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு - இந்திய இளம் வீரர்!!

அபிஷேக் சர்மா (Abhishek Sharma), இந்த பெயர் நேற்றிரவில் இருந்து இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறர்து. காரணம், நேற்று (பிப்.2) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெறும் 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அபிஷேக் சர்மா திரும்பி பார்க்க வைத்தார். 24 வயது மட்டுமே ஆன அபிஷேக் சர்மாவிடம் ஏற்கனவே 2 கார்கள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா? அதில் ஒன்று விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) கார் ஆகும். அவை இரண்டை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

25 லட்ச ரூபா பைக்கை வாங்கிய பெண்!

முன்பெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வாகனங்களை ஓட்ட மாட்டார்கள். ஆனால் தற்போது இந்த சூழல் மாறி வருகிறது. ஸ்கூட்டர்கள், பைக்குகள் மற்றும் கார்களை எல்லாம் பெண்கள் ஓட்டி செல்வதை சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதில் ஒரு சில பெண்கள் ஒரு படி மேலே போய், (Adventure Tourer) பைக்குகளை எல்லாம் ஓட்டுகின்றனர். முறையான 'ரைடிங் சூட்' உடன் அட்வென்ஜர் டூரர் பைக்குகளில் பயணம் செய்யும் பெண்களை, இந்திய சாலைகளில் பார்க்கும்போது ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

விபத்தில் சிக்கிய 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாருதி டிசையர்..

பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்த கார் மாடல் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் புதிய தலைமுறை டிசையர் (Dzire). பாதுகாப்பு என்றால் என்ன என்று கேட்கக் கூடிய கார்களே மாருதியின் தயாரிப்புகள் என பலராலும் கூறப்பட்டு வந்தநிலையில், அனைவரின் வாயையும் அடைக்கச் செய்கின்ற வகையில் புதிய தலைமுறை டிசையர் குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார்களை அசால்டாக தட்டிச் சென்றது.

சார்ஜர் காசை உடனே காசை திரும்பி வாங்குங்க! எப்படி தெரியுமா?

தகுதியான மின்சார ஸ்கூட்டர் உரிமையாளர்கள் ஏப்ரல் 2025 வரை சார்ஜர் திரும்பப் பெறலாம். வெற்றிகரமான விண்ணப்பத்திற்கான படிகளைப் பின்பற்றுங்கள்.