இந்திய மக்களே! குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க..!

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம். மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மற்றும் நல்லிணக்கத்துடன் இந்நாளை கொண்டாடுகிறார்கள்.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்!

குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் இருந்தால், வாடிக்கையாளர்கள் எம்பிவி (MPV) ரக கார்களை தேர்வு செய்கின்றனர். எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்கள் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கின்றன. விலை குறைவான எம்பிவி கார் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) கார்தான்.

மீண்டும் இந்தியர்களை செடான் கார்கள் வசியம் செய்ய போகுது..

சென்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் இந்தியாவில் புதுமுக (New) மற்றும் புதுப்பிக்கப்பட்ட (Facelift) கார் மாடல்கள் சில விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அந்தவகையில், இப்போதே புதிய செடான் ரக கார் (Sedan Car)-கள் சிலவற்றின் இந்தியா வருகை உறுதியாகி இருக்கின்றது. இந்திய கார் சந்தை எஸ்யூவி (SUV) கார்களுக்கானதாக மாறி வெகுகாலம் ஆகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மீண்டும் சந்தையை தன்பக்கம் வளைத்துப் போடும் விதமாக செடான் ரக கார்கள் இந்த ஆண்டில் மிகப் பெரிய எண்ணிக்கையில் படையெடுக்க இருக்கின்றன.

8 பேர் போற இந்த காரை எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா (Toyota Innova). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயர்களில் 2 வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9,700 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement

400 கோடி ரூபா தமிழகத்தின் கையை விட்டு போயிட கூடாது..

எல்லாரும் அவங்கவங்க குல தெய்வத்த வேண்டிக்கோங்க. ஓர் முன்னணி நிறுவனம் தென்னிந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய ஆலையை அமைப்பதற்கான திட்டத்தில் இருக்கின்றது. இதற்காக பெரும் தொகையை அவர்கள் முதலீடு செய்ய இருக்கின்றனர். ப்யூர் இவி (Pure EV) நிறுவனமே அது ஆகும். இது சுமார் 400 கோடி ரூபாயை தன்னுடைய புதிய ஆலைக்காக முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. தென்னிந்தியாவில் உள்ள ஓர் மாநிலத்திலேயே தன்னுடைய புதிய ஆலையை அமைக்க அது திட்டமிட்டு இருக்கின்றது. இந்த ஆலை நம் தமிழ்நாடு வசம் வர வேண்டும் என்பதே இப்போது பலரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது.

பார்வையாளர்களை அங்கிருந்து நகர விடாமல் செய்த வாகனங்கள்!!

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி டெல்லியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்றதால் இந்த முறை பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்த கண்காட்சியின் ஒருபகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) என்கிற மோட்டார் கண்காட்சி டெல்லியில் துவார்கா பகுதியில் நடைபெற்றது.

இந்த கார் விலை இவ்வளவு கம்மியா? வீடியோ ரிவியூ

ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக கைலாக் என்ற காரை களம் இறக்கியுள்ளது. இந்த கார் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் கார்கள் இருக்கும் செக்மெண்டில் இந்த கார் களம் இறங்குவதால் இந்த கார் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலைன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் வளர்ச்சி என்பது நிலையாக இல்லாமல் மேலும் கீழூமாக தான் சென்று கொண்டிருந்தது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஸ்கோடா நிறுவனம் இந்திய விற்பனைக்கான கட்டுப்பாடுகளை எடுத்து 2.0 என்ற புரோக்ராமை துவங்கிய பிறகு அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது இதை இரண்டு மடங்காக மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

நடிச்சது 3 படம் தான்... லெக்ஸஸ் காரில் வந்திறங்கிய நடிகர்!!

விலையுயர்ந்த கார்கள் என்றாலே பல்வேறு விதமான பிராண்ட்களில் இருந்து பல்வேறு விதமான சொகுசு கார்கள் நம் நினைவிற்கு வரும். ஆனால், பிரம்மாண்டமான கார் என்றதும் முதலாவதாக நினைவிற்கு வருவது, லெக்ஸஸ் எல்.எம் (Lexus LM) என்கிற லக்சரி எம்பிவி (Luxury MPV) காரை ஆகும். இந்திய மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விலையுயர்ந்த லெக்ஸஸ் காரை வாங்கிய மலையாள நடிகர் நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்த காரில் வருகை தந்து, சுற்றியிருந்தவர்களை மெர்சலாக்கி உள்ளார்.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! செம கெத்து சம்பவம்!

2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி உலகளாவிய கண்காட்சி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது, மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான இயக்கத்தில் 239 தயாரிப்புகள் மற்றும் புதுமைகளை காட்சிப்படுத்தியது.

சொகுசு பங்களா மாதிரியான வாகனத்தை வாங்கிய பிரகாஷ் ராஜ்..

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மிக மிக விலை உயர்ந்த வாகனம் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர், அரசியல் விமர்சகர் என பல ரோல்களை ஆற்றி வரும் பிரகாஷ் ராஜ் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக ஃபோர்ஸ் அர்பேனியா (Force Urbania) மினி வேனையே வாங்கி இருக்கின்றார். அதிக இட வசதி மற்றும் சொகுசு டிராவலுக்காகவே இந்த வாகனத்தை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். ஆனால், பிரகாஷ் ராஜ் வாங்கியிருக்கும் ஃபோர்ஸ் அர்பேனியா கூடுதல் சிறப்புமிக்கதாகக் காட்சியளிக்கின்றது.

ராயல் என்ஃபீல்டில் இப்படியொரு பைக் இருந்ததே பலருக்கு தெரியல!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஸ்க்ராம் 440 (Scram 440) என்கிற புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதியது ஒன்று வந்தால், பழையது ஒன்று வெளியேறுவது சகஜமே. அந்த வகையில், புதிய ஸ்க்ராம் 440 பைக்கின் அறிமுகத்தால், ஏற்கனவே விற்பனையில் இருந்த ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

3 சக்கர குட்டியோண்டு காருக்கு குவியும் புக்கிங்!

ஆட்டோரிக்சாவை போன்று மூன்று சக்கரங்களைக் கொண்டிருக்கும் மின்சார வாகனங்களை சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ஜென்சோல் இவி (Gensol EV) நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஆட்டோரிக்சாவில் முன் பக்கத்தில் ஓர் வீலும், பின் பக்கத்தில் இரண்டு வீல்களும் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த நிறுவனம் தயார் செய்திருக்கும் புதுமுக வாகனங்களில் முன் பக்கத்தில் இரண்டு வீல்களும், பின் பக்கத்தில் ஒரு வீலும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ரகத்திலேயே பயணிகள் மற்றும் வர்த்தக பயன்பாடு என இரண்டு பிரிவுகளுக்குமான மின் வாகனங்களை ஜென்சோல் இவி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

பாஜக நிர்வாகியின் புது காருக்குள் ஏறி தோனி செய்த செயல்!!

எம்.எஸ் தோனி (MS Dhoni), இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர். உலக கோப்பையை பெற்றுதந்த முன்னாள் கேப்டன், சிஎஸ்கே (CSK) வீரர் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், எம்.எஸ் தோனி மிக பெரிய ஆட்டோமொபைல் ரசிகர் (Automobile Fan) என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக, விலையுயர்ந்த பைக்குகளை மிகவும் விரும்பக்கூடியவர். அதேநேரம், கார்கள் மீதும் தோனிக்கு ஆர்வம் அதிகம். அதன் வெளிப்பாடாக, ரசிகர் வாங்கிய பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தில் கையெழுத்திட்டு தோனி பரவசப்படுத்தி உள்ளார்.

பேச்சு திறனால் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கேரள இளைஞர்!

திறமை இருந்தால் போதும் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண முடியும். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அனில் பாலச்சந்திரன். ஊக்கமளிப்பு பேச்சாளரே இவர் ஆவார். இதில் கை தேர்ந்தவராகவும் அவர் காட்சியளிக்கின்றார். குறிப்பாக, வணிகம் சார்ந்த ஊக்கமளிப்பை வழங்குவதில் பெயர்போனவராக இருக்கின்றார். இவரின் இந்த திறனே அவரை பெரும் செல்வந்தராக மாற்றியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் ஓர் மிகுந்த ஆடம்பர வசதிகள் கொண்ட காரை வாங்கியிருக்கின்றார்.

கிழிஞ்ச பேன்ட் உடன் காரில் வந்து இறங்கியது தமிழ் பட நடிகையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class). தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைத்து வருகிறது. அவை E-Class E 200, E-Class E 220d மற்றும் E-Class E 450 ஆகும். இதில், E-Class E 200 வேரியண்ட்டின் விலை 78.50 லட்ச ரூபாய் ஆகவும், E-Class E 220d வேரியண்ட்டின் விலை 81.50 லட்ச ரூபாய் ஆகவும், E-Class E 450 வேரியண்ட்டின் விலை 92.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

மஹிந்திரா காரை ஆதாரமில்லாமல் குறை கூற எப்படி தான் மனசு வருதோ

மஹிந்திரா (Mahindra), முன்னணி கார் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். குறிப்பாக, கடந்த 1 வருடமாக கார்கள் விற்பனையில் மஹிந்திரா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு இறுதியில் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் கார் (BE 6 Electric Car) ஆனது மார்க்கெட்டில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அட்டகாசமான தோற்றத்தில், பல்வேறு விதமான சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உடன் பிஇ 6 காரை மஹிந்திரா உருவாக்கியுள்ளது.

கம்மி விலை காருக்கான புக்கிங் மறுபடியும் துவங்குகிறது!

ஸ்கோடா கியாக் சப்-காம்பேக்ட் எஸ்யூவி, கிளாசிக் மாடலுக்கான புக்ஸிங் மீண்டும் தொடங்கவுள்ளது. போட்டி விலை மற்றும் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட இது, மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது மற்றும் சந்தையில் முன்னணி போட்டியாளர்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா vs ஓலா எஸ்1 ப்ரோ..

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் நாளுக்கு நாள் விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (HMSI) அதன் புதிய தயாரிப்பு இ-ஸ்கூட்டர் மாடல்களை சமீபத்தில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல்களையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆக்டிவா இ: (Activa e:) மற்றும் க்யூசி1 (QC1) ஆகியவையே அவை ஆகும். இந்த பதிவில் நாம் ஹோண்டா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒப்பீட்டு தகவலையேப் பார்க்க இருக்கின்றோம்.

சென்னையில் பறந்த பிரம்மாண்ட விமானம்!

சென்னை விமான நிலையத்தில் போயிங் 747-400 முதன்முறையாக தரையிறங்கியது, உலகளாவிய லஜிஸ்டிக்ஸில் நகரத்தின் வளர்ந்து வரும் பங்கை, திறமையான சரக்கு நடவடிக்கைகளுடன் காட்டுகிறது.
Advertisement

புதிய வசதிகளுடன் களத்தில் இறங்கியது ஆக்டிவா! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் பிரபலமாக திகழ்ந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110). இந்த ஸ்கூட்டரின் 2025 மாடலை ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2025 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் செயல்திறனை பொறுத்தவரையில், இன்ஜினில் (Engine) எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருந்த அதே 109.51 சிசி இன்ஜின்தான், புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை இந்த இன்ஜின் OBD2B மாசு உமிழ்வு தர நிலைகளுக்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுள்ளது.

30 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை கொண்டு வரப்போகும் மாருதி!

புதிய மாதிரியில் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் சாத்தியமான ஏற்றுமதி திட்டங்களைப் பற்றி அறியவும்.

ரொம்ப காலமா இருக்காங்க இப்போதான் முதல் ஷோரூமை திறக்கறாங்களா!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் லோட்டஸ் (Lotus). பல ஆண்டு காலமாக இந்த நிறுவனம் உலக சந்தையில் கார்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே லோட்டஸ் நிறுவனம் தலைநகர் டெல்லியில் தன்னுடைய புதிய கார் ஷோரூமே அண்மையில் திறந்தது. இதுவே நிறுவனம் இந்தியாவில் திறக்கும் முதல் கார் ஷோரூம் ஆகும். நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இப்போதே அது முதல் முறையாக ஷோரூமை திறக்கின்றது. கடந்த 16 ஆம் தேதி அன்றே ஷோரூமை அது திறந்தது.

டஸ்டர் கார் லேட் ஆவதற்கு இது தான் காரணம்!

ரெனோல்ட் டஸ்டர் 2026ல் இந்திய சந்தைக்கு மீண்டும் வருகிறது, உள்ளூர் விருப்பங்களுக்கு ஏற்ப நவீன வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரெனோல்ட்-நிசான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் டஸ்டர், நிலையான SUVs களுக்கு எதிராக போட்டியிட விரும்புகிறது, அதன் வெற்றி அதன் போட்டி விலை மற்றும் புதுமையான வழங்கல்களைப் பொறுத்தது.

தன் மீது மோதிய காரை தேடி வந்து பழி வாங்கிய நாய்!

இந்திய சாலைகளில் நாய்களால், வாகன ஓட்டிகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டுள்ளன. வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும் போது, திடீரென நாய்கள் குறுக்கே வந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்க வேண்டியதாகி விடுகிறது. மேலும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று, அவர்களை கீழே விழ வைத்தும் விடுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வாகனங்களில் அடிபட்டு நாய்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் கூட இந்திய சாலைகளில் வாடிக்கையான ஒன்றாகதான் இருந்து கொண்டுள்ளது.