தஞ்சாவூர் கோயில் சிற்பம் மாதிரி செதுக்கியிருக்காங்க!
ஆட்டோமொபைல்
- 2 month, 7 days ago
எஸ்யூவி கார்களுக்கான (SUV Cars) மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. எனவே இங்கு ஏராளமான எஸ்யூவி கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில், கியா செல்டோஸ் (Kia Seltos) மிகவும் முக்கியமானது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான்.