எம்ஜி இவி சார்ஜர்களின் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
ஆட்டோமொபைல்
- 2 month, 8 days ago
JSW MG மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மொத்தம் 1,000 சார்ஜர்களை நிறுவி இருப்பதாக அறிவித்துள்ளது. MG எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த மைல்கல் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.