மழைக்காலத்தில் காரின் வைப்பர் பிளேட்களை சரியாக பராமரிப்பது எப்படி?

Car wiper maintenance tips. மழைக்காலத்தில் காரின் வைப்பர் பிளேட்களை சரியாக பராமரிப்பது எப்படி மற்றும் விண்ட்ஷீல்டு பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வோடபோன் ஐடியாவின் புதிய SMV தொழில்நுட்பம்: இனி லாகின் எளிது!

Say goodbye to waiting for OTPs. Vodafone Idea's new Silent Mobile Verification (SMV) makes logins faster and more secure. வோடபோன் ஐடியாவின் புதிய SMV தொழில்நுட்பம் மூலம் இனி ஓடிபி இன்றி பாதுகாப்பாக லாகின் செய்யலாம்.

இன்றைய நிதி ராசிபலன் 05-06-2026

இன்றைய (05 ஜூன் 2026) நிதி ராசிபலனைத் தெரிந்துகொண்டு உங்கள் பண வரவு, செலவு மற்றும் முதலீடுகளைத் திட்டமிடுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ.

ரிஸ்டா ஸ்கூட்டரின் விலையை உயர்த்திய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக, ஏத்தர் நிறுவனத்தின் ஃபேமலி ஸ்கூட்டராக விளங்கும் ரிஸ்டாவை பற்றியும், அதில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள விலை அதிகரிப்பை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

60 வயதில் 38 நாடுகளுக்கு பைக் பயணத்தை மேற்கொள்ளும் ரைடர்!

இந்தியாவை சேர்ந்த 60 வயதான கேப்ரில் ஷரத் குமார் என்பவர் தனது வயதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 38 நாடுகளுக்கு தனி ஆளாக மோட்டார்சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளார். கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவரான இவரது மோட்டார்சைக்கிள் பயணம் குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சியோமி 17T Vs மோட்டோரோலா: எது பெஸ்ட்?

Choosing between the new Xiaomi 17T and Motorola Edge 70 Pro+? சியோமி மற்றும் மோட்டோரோலாவின் இந்த புதிய பிளாக்ஷிப் போன்களில் எது உங்கள் பயன்பாட்டிற்கு சிறந்தது என்பதை இந்த ஒப்பீடு விளக்குகிறது.

மே மாசம் இந்தியாலயே அதிகமா சேல்ஸ் ஆன கார் இதுதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது அதன் நேரடி போட்டி மாடலான ஹோண்டா அமேஸ் (Honda Amaze) காரை விட மிகவும் விலை குறைவானது ஆகும். மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 6.26 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி விட முடியும்.

ஸ்மார்ட்போன் விலையை குறைக்க 3 சூப்பர் ட்ரிக்ஸ்!

Unlock massive savings on smartphones during the 2026 Amazon and Flipkart sales. வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை மிகக்குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஜூன் 2026: இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Looking for the best smartphone in India? Discover the top-rated phones under ₹30,000 and ₹50,000 for June 2026. ஜூன் 2026-ல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வு: இப்போதே ரீசார்ஜ் செய்யுங்கள்!

Don't let the upcoming mobile tariff hike drain your wallet. ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டண உயர்விலிருந்து தப்பிக்க, இப்போதே வருடாந்திர பிளான்களை ரீசார்ஜ் செய்து பணத்தைச் சேமிக்கலாம்.

டாடா டியகோ இவி அடிப்படை வேரியன்ட் வசதிகள்

கடந்த வாரம் தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்றால் அது டியாகோ EV தான். ஸ்மார்ட், ப்யூப் பிளஸ் மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் என மூன்று வேரியன்ட்களாக இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இதில் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்ட் நமக்குப் போதுமான வசதிகளைக் கொண்டிருக்குமா? பார்க்கலம் வாங்க.

Motorola Edge 70 Pro+ ஜூன் 4-ல் அறிமுகம்!

Motorola Edge 70 Pro+ is launching on June 4 with premium features at an aggressive price point. ₹47,999 விலையில் வரவிருக்கும் இந்த புதிய மோட்டோரோலா போனின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+: ₹50,000 பட்ஜெட் கிங்?

Looking for the best smartphone under ₹50,000? மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ மற்றும் பிற டாப் போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் டீல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரே மாதத்தில் 2 லட்சம் பேர் வாங்கிய மாருதி கார்கள்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை ஆனது கடந்த ஒரே மாதத்தில் 2 லட்சம் யூனிட்கள் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதற்கு வழக்கம்போல், மாருதி சுஸுகியின் அளவில் சிறியதான காம்பாக்ட் கார்களே பெரிதும் பங்களித்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

Redmi Turbo 5: 7,560mAh பேட்டரியுடன் ஜூன் 16-ல் அறிமுகம்!

Redmi Turbo 5 is launching in India on June 16 with a massive 7,560mAh battery and 100W fast charging. 7,560mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் இந்த போன், கேமிங் பிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஜூன் 4-ல் வரும் Xiaomi 17T: லெய்கா கேமரா அதிரடி!

Get ready for the Xiaomi 17T launch in India on June 4th, featuring advanced Leica optics and 120W fast charging. லெய்கா கேமரா மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடன் வரும் இந்த போன், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழற்றி மாற்றும் பேட்டரி வசதியுடன் 5 மின்சார ஸ்கூட்டர்கள்!

மாற்றக்கூடிய பேட்டரி தொழில்நுட்பம் கொண்ட மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகின்றன. சார்ஜிங் காத்திருப்பு இல்லாமல் பயணிக்க சிறந்த டாப் 5 மாடல்களை இங்கே கண்டறியுங்கள். Explore the best swappable battery electric scooters in India, offering convenience and efficiency for your daily commute.

இந்தியாவில் வெளியாகும் முதல் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை வெளியிட அமெரிக்காவைச் சேர்ந்த ஸீரோ (Zero) என்ற நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து வேலை செய்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ஸீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக்கின் டிசைன் ஒன்று இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

RBI வட்டி அறிவிப்பு: FD லாபத்தை உறுதி செய்யுங்கள்!

RBI is set to announce its repo rate decision on June 5, 2026. வட்டி விகிதங்கள் குறையும் முன், அதிக லாபம் தரும் FD மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் வருமானத்தைப் பாதுகாத்திடுங்கள்.

சும்மா ஒரு போட்டோவ விட்டதுக்கே சோஷியல் மீடியா பத்திகிச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐ20 (Hyundai i20). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
Advertisement

அதலபாதாளத்தில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளது ஹோண்டா. எரிபொருள் இருசக்கர வாகனப் பிரிவில் அதிக வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே விற்பனை செய்து வருகிறது. அதற்கு இணையாக ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் முதல் 6 லட்சம் இருசக்கர வாகனங்களை ஹோண்டாவும் விற்பனை செய்து வருகிறது.

E85 வாகன எரிபொருள் பெட்ரோலை விட விலை மலிவாக இருக்குமாம்!

Flex-fuel வாகன உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! E85 எரிபொருள் பெட்ரோலை விட மலிவாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதிப்படுத்தியுள்ளார். Union Minister confirms E85 flex-fuel will be significantly cheaper than petrol, promising huge savings for vehicle owners.

RBI வட்டி அறிவிப்பு: உங்கள் EMI குறையுமா?

RBI's upcoming monetary policy decision is crucial for your home loan EMI. வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதா மற்றும் உங்கள் கடன் சுமையைக் குறைக்க சிறந்த வழிகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பைக்கில் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை பராமரிப்பது எப்படி?

Motorcycle maintenance tips for FI engines. உங்கள் பைக்கின் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை சரியாக பராமரித்து அதிக மைலேஜ் மற்றும் இன்ஜின் ஆயுளைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ.

பெட்ரோல் விலை தாறுமாறா குறைய போகுது!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுவது E20 எரிபொருள் ஆகும். இது 20 சதவீதம் எத்தனாலும் (Ethanol), 80 சதவீதம் பெட்ரோலும் (Petrol) கலந்த கலவை. இதை தொடர்ந்து பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. அதாவது எத்தனால் புரட்சிக்கு இந்தியா தயாராகி வருகிறது.