மஹிந்திரா பொலேரோவை தூக்கி சாப்பிட போகும் புதிய கார்...!!

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விஷன் எஸ் கான்செப்ட்டில் இருந்து புதியதாக அளவில் சிறியதான காம்பாக்ட் எஸ்யூவி கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய மஹிந்திரா கார் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி அறிவிப்பு: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

RBI is set to announce its monetary policy for 2026, with repo rates likely remaining steady at 6.5%. வட்டி விகித மாற்றங்கள் உங்கள் இஎம்ஐ மற்றும் முதலீடுகளை எப்படி பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டீசல் எம்பிவியை அப்டேட் செய்த டொயோட்டா

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் எம்பிவி காராக இன்னோவா கிரிஸ்டாவை அப்டேட் செய்துள்ளது டொயோட்டா (Toyota). இந்தியாவில் இரண்டு இன்னோவா எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. ஒன்று இன்னோவா கிரிஸ்டா (Innova Crytsa), மற்றொன்று இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross). இதில் டீசல் இன்ஜினை மட்டுமே கொண்டிருக்கும் கிரிஸ்டா மாடலையே தற்போது அப்டேட் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட ஹைகிராஸ் மாடலில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

இந்தியாவின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை (Flex Fuel Car) மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இன்று (ஜூன் 4) பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் (BioFlex) என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படும்.
Advertisement

அதிகரித்து வரும் சொகுசு எம்பிவி கார்களின் விற்பனை

இந்தியாவில் டொயோட்டா நிறைய எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. 10 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி 1.3 கோடி ரூபாய் வரையிலான விலையில் எம்பிவிக்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த இடத்தில் டொயோட்டாவை எம்பிவி ஸ்பெஷலிஸ்ட் என்று சொன்னால் கூடத் தகும். டொயோட்டாவின் அனைத்தும் எம்பிவிக்களைப் பற்றியும் அதிகம் பேசியிருப்போம், இந்த ஒரு எம்பிவியைத் தவிர.

புக் பண்ண உடனே உங்க வீட்டு முன்னாடி புது கார் வந்து நிக்கும்

ஒவ்வொரு நபருக்கும் கார் வாங்க வேண்டும் என கனவிருக்கும். பலர் கஷ்டப்பட்டு உழைத்த காசை வைத்து முதல் காரை வாங்குவார்கள். சமீபகாலமாக கார்களுக்கான டிமாண்டுகள் அதிகமாகி விட்டது. விலை குறைந்த கார் முதல் அதிக விலை கார், சொகுசு கார்களுக்கும் கூட தற்போது டிமாண்ட் இருக்கிறது. இப்படியாக இருக்கும் போது ஷோரூமுக்கு கார் வாங்க செல்லும் நபர்கள் நீண்ட கால காத்திருப்பு காலத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

எவ்வளவு சம்பளம் வாங்குறவங்க கார் வாங்கலாம் தெரியுமா?

கார் வாங்குவது பல மனிதர்களில் கனவாக இருக்கிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு தன் வாழ்வில் ஒரு காரையாவது சொந்தமாக வாங்க விட வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு தான். இன்று மார்க்கெட்டில் ரூ4 முதல் 5லட்சத்துக்கு குறைவான புதிய கார் என்பதை இல்லை இவ்வளவு விலை கொடுத்து கார் வாங்கி அதற்கு இஎம்ஐ கட்டும் அளவுக்கு இங்கு பல மனிதர்கள் நிலை இல்லை.

சென்னையில் இன்று மின்தடை: முக்கிய அறிவிப்பு

Chennai residents, be prepared for a scheduled power outage today. பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் முக்கிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக மீண்டும் ஒரு புதிய கார்!

சிட்ரோன் நிறுவனம் தனது இசி3 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதியதாக டீசர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

சுஸூகி ஜிக்ஸர் SF ஸ்போர்ட் பைக் விலை உயர்வு

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'ஜிக்ஸர் SF' (Gixxer SF) பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது சுஸூகி. அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் நான்கு மாஸ் மார்க்கெட் பைக்குகளில் முக்கியமான ஒன்றாக ஜிக்ஸர் SF இருந்து வருகிறது. பார்ப்பதற்கு ஸ்டைலான ஃபேர்டு (Faired) பைக்காகவும் ஜிக்ஸர் SF இருக்கிறது.

RBI MPC முடிவு: வீட்டுக் கடன் EMI குறையுமா?

The RBI MPC meeting is here. Will your home loan EMI change this June 2026? உங்கள் வீட்டுக் கடன் மற்றும் முதலீடுகளைச் சரியாகத் திட்டமிட இந்த முக்கிய நிதி ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

Xiaomi 17T இன்று அறிமுகம்: விலை என்ன?

The Xiaomi 17T is set to launch in India on June 4, 2026, featuring a powerful Dimensity 8500-Ultra chip and 120W fast charging. ஜூன் 4-ம் தேதி அறிமுகமாகும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

காரின் செக் என்ஜின் லைட் எரிந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Car maintenance tips. காரின் செக் என்ஜின் லைட் எரிந்தால் செய்ய வேண்டிய அவசர நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

அமேசான், பிளிப்கார்ட் இன்று கிடைக்கும் அதிரடி டீல்கள்!

Don't miss the massive price drops on Amazon and Flipkart today. iPhone 15, லேப்டாப் மற்றும் ஏசி போன்ற பொருட்களுக்கு இன்று அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிதி ராசிபலன் 04-06-2026

இன்றைய (04-Jun-2026) நிதி ராசிபலனைத் தெரிந்துகொண்டு உங்கள் பண வரவு மற்றும் செலவுகளைத் திட்டமிடுங்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பணப் பலன்கள் இதோ.

அடுத்த 2 வருடங்களில் இதுபோன்று 12 பைக்குகளை களமிறக்கும் ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெற்றிக்கரமாக அதன் முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுவும் ஒன்றல்ல, பிரபலமான ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் என இரு பைக்குகளில் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் இவை எந்த அளவிற்கு வேறுப்பட்டவை என்பதையும், ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளில் ஹீரோ நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிறந்த குழந்தைகளுக்காகவே பிராண்ட்-நியூ காரை வாங்கிய தம்பதி!

டிவி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நிஜ உலக தம்பதிகள் பலரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வாறான ஒரு இந்தி சின்னத்திரை தம்பதி தான் திவ்யங்கா திரிபாதி- விவேக் தஹியா ஆவர். ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிப்பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற 'யே ஹாய் மோஹாப்படின்' என்கிற இந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமாகியவர், நடிகை திவ்யங்கா திரிபாதி ஆவார்.

இதுவரைக்கும் யாருமே செய்யாத காரியத்தை செய்த ஹீரோ!

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம், உலகின் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல.

110 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உடன் டாடாவின் புதிய இண்ட்ரா வி40

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று இண்ட்ரா வி40 என்கிற சிறிய அளவிலான புதிய பை-ஃபியுல் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. CNG மற்றும் பெட்ரோலிலும் இயங்கக்கூடிய இரட்டை-எரிபொருள் வாகனமாக இந்த புதிய டாடா வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாற்று எரிபொருள் பைக்குகளை வெளியிட்ட ஹீரோ

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை மத்திய அரசு அதிகரித்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது ஹீரோ.
Advertisement

நாளை வரும் சியோமி 17T: மிரட்டலான அம்சங்கள்!

Get ready for the Xiaomi 17T launch in India featuring Leica camera technology and 120W fast charging. நாளை அறிமுகமாகும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடுகிறதா மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் இரண்டு எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று எர்டிகா, மற்றொன்று XL6. இதில் எர்டிகா 7 சீட்டராக, சற்று விலை குறைவான காராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், XL6 எம்பிவியானது 6 சீட்டராக சற்று கூடுதல் இடவசதி கொண்ட ஒன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெயரில் இருக்கும் 6 என்பது 6 சீட்டரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?

Tired of rising mobile recharge costs? Discover the best budget-friendly plans from Jio, Vi, and BSNL to save money in 2026. உங்கள் பணத்தை மிச்சப்படுத்த சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜூன் 5 ரிசர்வ் வங்கி அறிவிப்பு: இஎம்ஐ மாறுமா?

RBI is set to announce its monetary policy on June 5, 2026. ஜூன் 5 அன்று வெளியாகவுள்ள ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்பு, உங்கள் வீட்டுக் கடன் இஎம்ஐ மற்றும் சேமிப்புத் திட்டங்களில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Motorola Edge 70 Pro+ Vs Xiaomi 17T: எது பெஸ்ட்?

Choosing between the new flagships? Motorola Edge 70 Pro+ மற்றும் Xiaomi 17T போன்களில் எது சிறந்தது என்பதை இந்த விரிவான ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள். கேமரா, பேட்டரி மற்றும் பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றது?