Motorola Edge 70 Pro+ Vs Xiaomi 17T: எது பெஸ்ட்?

Choosing between the new flagships? Motorola Edge 70 Pro+ மற்றும் Xiaomi 17T போன்களில் எது சிறந்தது என்பதை இந்த விரிவான ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள். கேமரா, பேட்டரி மற்றும் பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றது?

டாடா டியாகோ இவி Vs எம்ஜி காமெட் இவி ஒப்பீடு: எது பெஸ்ட்?

Tata Tiago EV மற்றும் MG Comet EV ஒப்பீட்டில், உங்கள் தினசரி பயணத்திற்கும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் எது சிறந்தது என்பதைக் கண்டறியுங்கள். Explore a detailed comparison of Tata Tiago EV vs MG Comet EV to decide the best electric car for your city and highway drives.

இப்படியே போனா பெட்ரோல் பங்க்கை எல்லாம் மூட வேண்டியதுதான்!

அமெரிக்கா (US) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் இணைந்து, ஈரான் (Iran) மீது போர் தொடுத்த காரணத்தால், உலகின் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை (Price) மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

சுஸூகி e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்சு

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் முன்பை விட அதிகரித்து வருகிறது. அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுமே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை, குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்படி சுஸூகி (Suzuki) நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தான் e-அக்சஸ் (e-Access).
Advertisement

RBI வட்டி விகித அறிவிப்பு: உங்கள் EMI நிலவரம்

The RBI is set to announce its monetary policy on June 5, 2026. உங்கள் கடன் EMI மற்றும் சேமிப்பு வட்டி விகிதங்களில் ஏற்படப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.1.15 லட்சத்தில் விற்கப்படும் பைக், US-இல் ரூ.2.87 லட்சம்!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டபிள்யூ175 மோட்டார்சைக்கிளை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, இந்த பைக் முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாட்டில் தினசரி பயன்பாட்டிற்கு டியூப்லெஸ் டயர் ஏன் சிறந்தது?

Tubeless tyre benefits for bikes. தமிழ்நாட்டில் பைக் ஓட்டுபவர்கள் ஏன் டியூப்லெஸ் டயர்களை தேர்வு செய்ய வேண்டும்? அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.

சுஸுகி பர்க்மேன்க்கு சவால்விடும் யமஹாவின் புதிய ஸ்கூட்டர்!

யமஹா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக புதிய என்மேக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யமஹாவின் பிரீமியம் தரத்திலான மேக்ஸி-ஸ்கூட்டராக விளங்கும் என்மேக்ஸ் 155 ஆனது சில ஐரோப்பிய மற்றும் இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் நிலையில், விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட உள்ளது.

RBI MPC மீட்டிங்: வட்டி விகிதம் மாறாதா?

The RBI MPC meeting is here, and experts predict no change in repo rates. உங்கள் இஎம்ஐ மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் இந்த முடிவு ஏற்படுத்தும் தாக்கத்தை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியர்களைப் பெருமைப்படுத்த டாடா செய்யும் செயல்

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் இருந்து வருகிறது. இந்தியா ஆட்டோமொபைல் சந்தைக்கு பல்வேறு திட்டங்களை டாடா வைத்திருக்கிறது. அதில் நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பது அவின்யா பிராண்டு குறித்த திட்டத்திற்குத் தான். ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் என்ற பிராண்டின் கீழ் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஏன் புதிதாக அவின்யா என்ற புதிய பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி நிறைய பேர் மனதில் இருக்கிறது. அது ஏன் என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

இப்படி நடக்கும்னு நெனச்சு கூட பாக்கல...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று வால்வோ இஎக்ஸ்40 (Volvo EX40). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார் தற்போது வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தற்போது இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மழை காலத்தில் காரில் இப்படி எல்லாம் பிரச்னைகள் வருமா!

இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டுள்ளது. இந்த பருவமழை காலம், உங்கள் காரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான்.
Advertisement

கம்மி விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது ஏத்தர் தான். பெங்களூருவைத் சேர்ந்த இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஸ்டார்ட்-அப்பாகத் தொடங்கப்பட்டு தற்போது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

சாதாரண மழை தண்ணியால கார்ல இவ்ளோ பிரச்னைகள் வருமா!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பருவ மழை (Monsoon) பெய்து வருகிறது. பருவ மழை பெய்வது விவசாயிகள் உள்பட நம் அனைவருக்கும் நன்மை பயக்க கூடிய ஒன்றுதான். எனினும் மழை நீர், கார்களுக்கு எதிரி என்பது கார் உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

பெங்களூருவில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல்!

Expect heavy traffic in Bengaluru today due to the swearing-in ceremony. டி.கே. சிவகுமார் பதவியேற்பு விழாவால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, எனவே உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஒண்ணு போதும்...!

தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2026 மே மாதத்தில் எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

மூன்று புதிய எஸ்யூவிக்களை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்

சர்வதேச அளவில் எஸ்யூவி கார்களுக்குப் பெயர் போன ஜீப் நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புதிய எஸ்யூவிக்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மஹிந்திராவின் ப்ரீமியம் வெர்ஷனாக ஜீப்பின் எஸ்யூவிக்களை நாம் பார்க்கலாம். சர்வதேச அளவில் நன்மதிப்பைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஜீப்பின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை, குறிப்பாக விற்பனையில். இந்தியாவில் மிகவும் குறைவான விற்பனை அளவைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஜீப்பைக் கூறலாம்.

ஆர்பிஐ கூட்டம்: இஎம்ஐ மற்றும் முதலீட்டு அப்டேட்ஸ்

The RBI MPC meeting is underway to decide on the repo rate for June 2026. வட்டி விகித மாற்றம் உங்கள் இஎம்ஐ மற்றும் முதலீடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

காரின் மைலேஜை அதிகரிக்க உதவும் ஏசி செட்டிங் என்ன?

Car AC mileage tips: கோடைக்காலத்தில் காரின் மைலேஜை அதிகரிக்க ஏசியை 24-26 டிகிரியில் வைப்பது மற்றும் ரீசர்குலேஷன் மோடை பயன்படுத்துவது எப்படி உதவும் என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.

இன்றைய நிதி ராசிபலன் 03-06-2026

2026 ஜூன் 3-ம் தேதிக்கான இன்றைய நிதி ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வருமானம், செலவு மற்றும் முதலீடு குறித்த துல்லியமான கணிப்புகள் இங்கே.
Advertisement

ஒட்டுமொத்த நாட்டில் யாரிடமும் இல்லாத லம்போர்கினி கார்...!!

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் டெமெராரியோ கார் இந்தியாவில் முதல் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினியின் 2வது எலெக்ட்ரிக் காரான இது கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல் டெமெராரியோ கார் இந்தியாவில் சாலைக்கு வந்துள்ளது. இதுகுறித்தும், இந்த லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கருப்பு திரைப்பட குழுவுக்கு கிடைத்த மஹிந்திரா கார் பரிசு!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தற்போது வரையில் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை இந்த திரைப்படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெரும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் இந்த திரைப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய முக்கிய பணியாளர்களுக்கு பிராண்ட்-நியூ எலெக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

ஒரே மாதத்தில் 5.18 லட்சம் 2-வீலர்களை விற்று அசத்திய ஹோண்டா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய அறிமுகங்களினாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய தனது பயணத்தினாலும் நடந்து முடிந்த 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 5.18 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவில் தொழிற்சாலை அமைப்பது ஏன்

தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

49,999 ரூபாய் விலை கொண்ட டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று சொன்னால் ஓலா தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் தான் நினைவுக்கு வருகிறது. நிறைய இடங்களில் வாடிக்கையாளர்கள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சிறிய நகரங்களிலும் கூட.